புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலசுவடுகள் - 'அணா' நாணயம் ஒழிப்பு புதிய 'பைசா' நாணயம் அறிமுகம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இந்தியாவில் 1957_ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு `அணா' என்ற நாணயம் புழக்கத்தில் இருந்து வந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். `காலணா', `அரையணா', `அணா', `2 அணா' `4 அணா', `8 அணா' என்று சில்லரை நாணயங்கள் இருந்தன. இந்த அணா நாணயத்தை மாற்றி புதிய பைசா நாணய முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்தது.
1.4.1957 முதல் புதிய பைசா நாணயம் அமுலுக்கு வரும் என்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. "இந்த நாணயம் எப்படி இருக்குமோ? பழைய நாணயத்தை எப்படி மாற்றுவது? இதன் விளைவாக விலைவாசி உயருமா?" என்பது போன்ற அச்சம் நிலவியது.
ஆனால் நாளடைவில் அது சரியாகி விட்டது. 16 அணா என்ற கணக்கை மாற்றி, ஒரு ரூபாய்க்கு 100 காசு என்ற புதிய கணக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு அணா என்பது 6 காசு ஆனது. கணக்கு போடுவதை சுலபமாக்குவதற்காகவே இந்த மாற்றம் (தசாம்ச நாணய முறை) கொண்டு வரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா என்ற 4 புதிய காசுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை வருமாறு:-
1. பழைய காலணாவை கொஞ்சம் சிறிய உருவத்தில் அச்சிடப்பட்டு இருந்தது ஒரு பைசா நாணயம்.
2. ஒரு அணாவைப் போல வளைவு வளைவாக சிறிய உருவத்தில் வெளி வந்தது 2 பைசா நாணயம்.
3. அரை அணா, 2 அணா நாணயங்களைப்போல சதுர வடிவில் 5 பைசா இருந்தது. 4. அணாவைப் போலவே பெரிய உருவத்தில் 10 பைசா இருந்தது. (இதற்கு பின்னர் 20 பைசா, 25 பைசா, 50 பைசா நாணயங்கள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.)
இந்த புதிய பைசா நாணய முறை, ஏப்ரல் 1ந்தேதி முதல் அமுலுக்கு வந்ததால், பாங்கி கணக்குகளை மாற்றவேண்டியது இருந்தது. இதற்காக பாங்கிகளுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டது. அரசு அலுவலகங்களுக்கும் 2 நாள் விடுமுறை கொடுக்கப்பட்டது. பாங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், ஏப்ரல் 4ந்தேதியில் இருந்துதான் பைசா நாணயம் பொது மக்கள் கையில் கிடைத்தது.
புதிய நாணயத்தை வாங்கிப் பார்ப்பதில் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். பைசா நாணயம் அமுலுக்கு வந்தாலும் பழைய அணா நாணயமும் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். புதிய நாணயம் பற்றி பிரதமர் நேரு வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
"ஏப்ரல் 1ந்தேதி ஒரு புரட்சி ஆரம்பமாக இருக்கிறது. அதுதான் புதிய நாணய திட்டம். மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பழக்கவழக்கங்களையும் பாதிக்கிற இந்த மாறுதல் ஏன்? என்று கேட்கலாம். இப்போதுள்ள நாணய முறை சிக்கல் நிறைந்தது. கணக்கு போடுவதற்கு அதிக காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே சிக்கல் இல்லாத புதிய நாணய முறையை கொண்டு வருகிறோம்.
இந்த மாறுதல்கள் ஆரம்பத்தில் சில சங்கடங்களை ஏற்படுத்தலாம். இந்த சங்கடங்களை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய் திருக்கிறோம். இன்னும் 3 வருடங்களுக்கு பழைய நாணயங்களும் சட்டப்படி செல்லுபடியாகும். புதிய மாறுதலால் யாருக்கும் எந்தவித கஷ்டமோ, நஷ்டமோ ஏற்படாது. நன்மையே ஏற்படும். எனவே இந்த புதிய நாணய முறையை நாட்டு மக்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்."
இவ்வாறு பிரதமர் நேரு வாக்குறுதி அளித்தார்.
இந்த புதிய நாணய முறைக்கு ராஜாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஒரு பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, 10 பைசா, 20 பைசா போன்ற சில்லறை நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டன. 25 பைசா கிடைப்பது கூட அரிதாக இருக்கிறது. பஸ், ரெயில் கட்டணங்கள் மற்றும் பொருட்களின் விலைகள் 50 காசு அல்லது ரூபாய் கணக்கில் நிர்ணயம் செய்யப்படுவதால் சில்லறை நாணயங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது
மாலைமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1