புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியார் பல்கலையில் விஜிலென்ஸ் ரெய்டு: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
Page 1 of 1 •
சேலம்: சேலம் பெரியார் பல்கலையில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு நடத்தி, பல முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
சேலம் பெரியார் பல்கலையில், பல ஆண்டுகளாகவே தேர்வுத் துறை மீது பல்வேறு புகார்கள் இருந்து வருகின்றன. பணம் கொடுத்தால், மதிப்பெண் மாற்றுவது முதல், முனைவர் பட்டம் வரை எளிதாக வாங்க முடியும் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. பெரியார் பல்கலையை பொறுத்தவரை நிரந்தர பணியாளர்கள் 50க்கும் குறைவானவர்கள் இருந்த நிலையில், முக்கிய பொறுப்புள்ள தேர்வுப் பணிகள் கூட ஒப்பந்தப் பணியாளர்களிடமும், தினக்கூலி பணியாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் செய்த முறைகேடு காரணமாகவே, தேர்வுத் துறையில் குளறுபடிகள் இருந்து வந்தன.
இந்நிலையில், 2010ம் ஆண்டு நடந்த தேர்வில், மறுமதிப்பீட்டுக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் மறுமதிப்பீடு செய்து மீண்டும் மதிப்பெண் பட்டியல் வழங்கும் போது, அதில் பெருமளவு மாற்றங்கள் இருந்தன. விண்ணப்பித்த, 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்கள் அதிகரித்திருந்தன. உதாரணமாக, 17 மதிப்பெண் பெற்றவருக்கு, மறுமதிப்பீட்டில், 77 மதிப்பெண் கிடைத்தது. இதனால் சந்தேகமடைந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதில், அப்போதைய சிண்டிகேட் உறுப்பினர்கள் மாது, மணிமேகலை, அப்போதைய பதிவாளர் குணசேகரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மறுமதிப்பீடு செய்யப்பட்ட, 410 பேரின் தேர்வு விடைத்தாள்களில் குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்து, "சீல்' வைத்தனர். இதன் மீதான விசாரணையை சிண்டிகேட் கூட்டத்தில் வைத்து நடவடிக்கை எடுப்பது என, தீர்மானிக்கப்பட்டது. இந்த விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும், இதன் மீதான விசாரணையோ, நடவடிக்கையோ இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால், உயர் அதிகாரிகளும், இந்த முறைகேட்டின் பின்னணியில் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து சேலம் விஜிலென்ஸ் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி., சந்திரமவுலி தலைமையிலான விஜிலென்ஸ் போலீசார் நேற்று மாலை, பெரியார் பல்கலை பதிவாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். "சீல்' வைக்கப்பட்ட போது இருந்த, சிண்டிகேட் உறுப்பினர்கள் மாது, மணிமேகலை, அப்போதைய பதிவாளர் குணசேகரன் ஆகியோரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, இவர்கள் முன்னிலையில், விடைத்தாள் பெட்டகத்துக்கு வைக்கப்பட்டிருந்த "சீல்' உடைக்கப்பட்டு, விடைத்தாள்கள் மீட்கப்பட்டன. மேலும், இதுகுறித்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும், பதிவாளர்(பொறுப்பு) அங்கமுத்து முன்னிலையில், விஜிலென்ஸ் போலீசார் கைப்பற்றிச் சென்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பெரியார் பல்கலை விடைத்தாள்கள் குறித்த முறைகேடு, துணை பதிவாளர், இணை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் தகுதியில்லாதவர்களை நியமித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை மட்டுமே இன்று நடந்தது. இதில் யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தினக்கூலி பணியாளரிடம் லட்சக்கணக்கில் சொத்து: கடந்த 2010ல் தேர்வுத் துறையில் பணிபுரிந்து வந்த, 14 பேர் வரை இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. மாதம், 4,000 ரூபாய் சம்பளம் வாங்கிய பலருக்கும், சொகுசு பங்களா, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள், பேங்க் பேலன்ஸ் ஆகியவை உள்ளன. இவர்களிடம் உரிய விசாரணை நடத்துவதோடு, கைது நடவடிக்கையும் இருக்கும் என, விஜிலென்ஸ் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இதில் உயர் அதிகாரிகளுக்கு சம்பந்தம் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» விஜிலன்ஸ் ரெய்டு : பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் சிக்குகின்றனர்
» பரமக்குடியில் அதிரடி சோதனை: லஞ்ச பணம் ரூ.17 ஆயிரத்தை குப்பையில் வீசிய சார்பதிவாளர்; போலீசார் கைப்பற்றி விசாரணை
» நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» 50 விக்கெட்களை கைப்பற்றி அஸ்வின் சாதனை!
» பரமக்குடியில் அதிரடி சோதனை: லஞ்ச பணம் ரூ.17 ஆயிரத்தை குப்பையில் வீசிய சார்பதிவாளர்; போலீசார் கைப்பற்றி விசாரணை
» நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» 50 விக்கெட்களை கைப்பற்றி அஸ்வின் சாதனை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|