புதிய பதிவுகள்
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 8:07

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் ரசித்தவை!
Page 65 of 100 •
Page 65 of 100 • 1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100
First topic message reminder :
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஹர்ஷித் wrote:[You must be registered and logged in to see this image.]
ஏற்கனவே இந்த படம் நான் பதிந்துள்ளேன் ஹர்ஷித் அவர்களே
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிவா wrote:Ponnaiahpillai Ramesh
யார் சொல்லுவார் இதை இந்த அரசிடம் ?
கடந்த தி.மு.க., ஆட்சியில், சர்க்கரை ஆலைகள் மூலம், 183 மெகாவாட் மின் உற்பத்திக்கு, 1083 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான ஒப்பந்த பணிகள் அனைத்து முடிந்தும், மின் உற்பத்திக்கான பணிகளை துவங்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதை யாரிடம் சொல்வது, எந்த கோர்டுக்கு போவது. இதெல்லாம் மாநில அரசின் வேலை அல்லவா. போனஸ் இலவசங்கள் கொடுப்பதும், காலில் விழும் கலாச்சாரமும் தான் அம்மா அரசின் முக்கிய பணி
உண்மையிலும் உண்மை சிவா அண்ணா
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
[You must be registered and logged in to see this image.]
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது. "டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிற கிரீன் டீ (Green Tea ) பற்றிய தகவல்.
கிரீன் டீ (Green Tea) ஒரு அற்புதமான தேநீர். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடம்பில் எந்த ஒரு நோயும் அண்டாது. முக்கியமாக கேன்செர் (Cancer), கொலஸ்டரால் (Cholesterol) இருதைய நோய் (Cardiac Deceases), நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetics) . கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபீனால்ஸ் (Polyphenols) ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidant) உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிறது. கிரீன் டீயில் பலவகை உள்ளது. அதில் ஜபநீஸ் கிரீன் டீ, சைனீஸ் கிரீன் டீ தான் மிகவும் பிரபலமானது. இன்று எல்லாக் கடைகளிலும் கிரீன் டீ கிடைக்கிறது.
முக்கால் வாசி போலியானவைகளே. கிரீன் டீ வாங்கும் பொழுது நல்ல தரமானதாக வாங்கவேண்டும் . வாங்கும் பொழுது ஆர்கானிக் கிரீன் டீ (Organic) வாங்குங்கள். டீயை ரொம்ப நாள் வைத்து இருந்தால் அதன் சுவை மாறி விடும். கொஞ்சம் கொஞ்சமாக வாங்க பழகி கொள்ளுகள். முன்பெல்லாம், இந்தியா (india), சீனா (china), ஜப்பான் (Japan), மற்றும் தைவான் (Taiwan) ஆகிய நாடுகள்தான் கிரீன் டீயை உற்பத்தி செய்தார்கள். தற்போது ஐரோப்பிய நாடுகளும் (European Countries) கிரீன் டீ உற்பத்தி செய்து வருகிறது.
கேமெலியா சினென்சிஸ் (Camellia sinensis) என்ற செடிகளில் இருந்துதான் கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீ மிதமான சூட்டில் மாத்திரமே தயார் செய்யவேண்டும். அதிக சூட்டில் கிரீன் டீ தயாரித்தால் அதன் அசல் சுவை மாறிவிடும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதுமானது. பொதுவாக கிரீன் டீ பருகுவதற்கு சுவையாக இருக்காதென ஒரு கருத்து நிலவுகிறது. உண்மைதான் ஆனால் சில நாட்கள் பழகிவிட்டால் அந்தச் சுவைகூடப் பிடித்துவிடும். பியர் (Beer), விஸ்கி (Whiskey) மற்றும் பிராந்தி (Brandy) போன்ற மதுபானங்கள் கூட குடிப்பதற்கு சுவையாகவா இருக்கிறது.
ஆனால் அதை விரும்பி, நாம் நாளைடைவில் குடிப்பதில்லையா? (உடனே நான் குடிப்பேனா? எனக் கேட்காதீர்கள்! நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்!) ஆனால் அவை உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியவை. அவை மாத்திரமல்ல குளிர்பானங்கள் போர்வையில் வெளிவரும் கோக், பெப்ஸி போன்றவைகளும் உடலுக்குக் கேடு விளைவிப்பவைகள்தான்.
இந்த கிரீன் டீயில் வேண்டுமானால் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை கொஞ்சம் கலந்தோ அல்லது சிறிது சர்க்கரை கலந்தோ ஆரம்பத்தில் பருகலாம். பிறகு முழுக்க முழுக்க ஏதும் கலக்காத கிரீன் டீயை பருகுவதே நல்லது. இன்றைய எந்திர யுகத்தில் நமது முகம், தோல் போன்றவை விரைவில் சுருக்கம் விழுந்து 5-6 ஆறு வயது அதிகமாகத் தெரிகிறதல்லவா?
அவற்றைப் போக்கி, அதாவது முன்கூட்டிய முதிர்ச்சியைப் போக்கி (Ante-Aging) இளமையாக இருப்பதற்கு இன்றைய வியாபார உலகத்தில் வந்திருக்கும் அழகு சாதனப்பொருட்களில் 90 சதம் கிரீன் டீ சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti-Oxidant) தோல் சுருக்கத்தைப் போக்குகிறது. வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் (Acidity) இருப்பவர்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது.
மற்றபடி இந்த கிரீன் டீயில் கஃபைன் (Caffeine) என்ற கெட்ட தாதுப்பொருள் குறைந்த சதவிகிதத்தில் உள்ளது. ஆனால் சாதாரணமாக நாம் அருந்தும் காஃபியில் (Coffee) இருக்கும் அளவைவிடக் குறைவாகவே உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. எனவே இந்த கிரீன் டீயை (Green Tea) தைரியமாக நாம் அருந்தலாம்...!

கிரீன் டீ பற்றிய தகவல் நம் தளத்தில் 2009 -லேயே பதிவிடப்பட்டுவிட்டது ஜேன்! முகநூலை விட நாம் இன்னும் பலபடி முன்னிலையில்தான் உள்ளோம்!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
நல்ல பிராண்ட் பெயர் சொல்லுங்கள் . நான் வாங்கியதில் செயற்கை இனிப்பு கலந்துள்ளது .
[You must be registered and logged in to see this image.]
தங்க நகைகளின் செய்கூலி சேதாரம்.
செய்கூலி சேதாரம் என்பது தங்க நகை விற்பர்வர்களின் ஏக போக உரிமையாகப் போய்விட்டது இந்தியாவில். ஒரு பொருள் செய்தால், செய்த பொருளின் மூலப் பொருள் கழிவுகள் பெரும்பாலும் மறு சுழற்சி செய்து திரும்ப மூலப் பொருளாக மாற்றிக் கொள்ள இன்றைய விஞ்ஞான உத்திகள் நிறைய உண்டு....ஆனால் தங்கம் மட்டும் அதற்கு விதிவிலக்கு. நகை வியாபாரிகள் கோடிகளில் கொள்ளை அடிக்கும் வியாபார உத்திகளில் சேதாரம் ஒன்று....நினைவில் கொள்ளுங்கள்.....
இந்தியா தவிர ஏனைய உலக நாடுகளிலும் தங்கம் விற்கிறார்கள். அங்கெல்லாம் சேதாரம்எனும் சொல்லே இல்லை....ஒன்றே ஒன்றுதான்...கூலி. அதில் எந்த விதமான சேதாரத்தையும் சேர்க்க மாட்டார்கள். உதாரணமாக, துபாயில் உள்ள நகைக்கடைகளில் எந்த ஒரு அணி வாங்குகிறீர்களோ அதற்கென்று நியாயமான ஒரு கூலி நிர்ணயித்திருப்பார்கள்...உதாரணத்திற்கு, வளையல் என்றால் அதிக பட்சம் ரூபாய் நூறு ஒரு கிராமிற்கு கூலி. இதுவும் கைவேலைப் பாட்டிக்காக மட்டும் இந்த கூலி..இதையே கருவி மூலம் செய்யும் வேலைக்கு இந்தக் கூலி பாதி தான்..செயின் ஒன்றுக்கு கூலி ரூ 40௦-80 /கிராம் , மோதிரம் ரூ 40 -60 . அவ்வளவேதான்.
அப்போ துபாயில் பொன் வேலை செய்பவர்களுக்கு சேதாரம் இல்லையா என்ன? இருக்கிறது அங்கு மட்டும் இல்லை இங்கும்தான்...அனால் துபாயில் வெளி செய்து மீந்த தங்கத் துகள்களை மீண்டும் எடுத்து உருக்கி திரும்ப உபயோகிக்கிறார்கள். உதாரணமாய் ஒரு வளை செய்ய 100 கிராம் மூலப் பொருள் வேண்டும் என்றால் அது செய்து முடித்த பின் 88 கிராமாக இருக்கும் . ஆக 12 கிராம் சேதாரத் தங்கம். இதைத்தான் இங்கு சேதாரம் என்று சொல்லி அதன் விலையை உங்கள் தலையில் கட்டுகிறார்கள் இங்குள்ள எத்தர்கள்.
சரி அதற்குப் பின் என்ன நடக்கிறது துபாயில்? பொடித் தங்கத்துகளை சேர்த்து எடுத்து மீண்டும் உருக்கி கிட்டத்தட்ட 12 கிராம் அளவிற்கே திரும்ப எடுக்கிறார்கள். அப்போ தங்கமே வீணாவதில்லையா என்றால், ஆகிறது சுமார் 200 மில்லி கிராம் அளவு மட்டுமே. அதாவது 88 கிராம் தங்க வளைக்கு சேதாரம் 0௦.022 % இதன் இழப்பை கூலியில் சேர்த்து விடுவார்கள்.
அது மட்டுமல்லாது எல்லா நகைகளிலும் அரசாங்கத்தின் 22 ct முத்திரை பதிக்கப் பட்டிருக்கும்..ஒரு மூக்குத்தியின் திருகாணி கூட பாக்கியின்றி. துபாய் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அனைத்து நகைக் கடைகளும் அரசாங்க முத்திரை அவசியம். அரசாங்கம் இதற்கென்றே ஒரு தனி இலாக்கா அமைத்து மக்களை ஏமாற்றும் கடைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறது. முத்திரை இல்லாத நகை விற்பவரின் கடை சீல் வைக்கப்பட்டு உரிமம் இரத்து செய்யப்படும்...கூடவே அதிக பட்ச தண்டனையாக முப்பது வருட சிறை வாசம்.
இங்கு என்ன நடக்கிறது? ரவி சொன்னது போல ஒரு கழிவிற்க்காக அந்த சூபர்வைசரிடம் சிரித்துப் பேசி கவர வேண்டியிருக்கிறது. அடுத்த முறை நீங்கள் நகை வாங்கும் பொது சேதாரமான கழிவு தங்கத்தை உங்களுக்கே திருப்பித்தரச் சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் சேதாரத்திற்கான பணம் கொடுத்து இருக்கிறீர்கள். செயகூளியும் கொடுத்திருக்கிறீர்கள் ஆகவே உங்களுக்கு சட்ட பூர்வமான உரிமை உண்டு திரும்பிப் பெற. உருக்கித்தர ஆயிரம் கொல்லர்கள் இருக்கிறார்கள்.
இந்த சேதாரப் பணம் கொண்டே ஐந்து நட்சத்திர தொகுப்பு விடுதிகளும், கூத்திக்கு காசு கொடுத்தலும், கவர்ச்சி நடிகைகளுக்கு அங்கம் மறைக்க நகைகளுமாக இந்த திருட்டு முதலாளிகளால் கொடுக்கப் படுகிறது. அது எல்லாம் உங்கள் பணம்...நீங்கள் ஏமாந்தது...
அப்படி என்றால் என்னால் நகை வாங்க முடியாதே என்று சொல்வோருக்கு.....தயவு செய்து உங்கள் நகைகளை துபாயில் வாங்கவும்....சொல்லும்போது சிரிப்பீர்கள்...ஆனால் விவரம் அறியும்போது யோசிப்பீர்கள்...
துபாயில் நகை வாங்க நீங்கள் போக வேண்டியதில்லை...உங்கள் நண்பரை வாங்கச் சொல்லுங்கள் அங்கிருந்தால்...
அல்லது சுமார் ஒரு லட்சம் வரை நகை வாங்க உங்கள் திட்டம் என்றால், இங்கிருந்து ஷார்ஜா செல்ல விமானக் கூலி ரூ 6000 +6000 , விசா ரூ 4000 . விமான நிறுவனமே விசாவிற்கு ஏற்பாடு செய்கிறது. ரூ 1 லட்சம் மதிப்புள்ள நகை இங்கு இன்றைய விலைக்கு செய்கூலி சேதாரம் வரி போக ரூ 70000௦௦௦௦ திற்கு கிடைக்கும்....அரசாங்க முத்திரையோடு உத்திரவாத தங்கம், விமானத்தில் வெளிநாடு பயணம்...உங்களை ஏமாற்றுவோரின் முகத்தில் நாமம்...இத்தனை வசதிகள் உள்ளது....
உங்களை ஏமாற்றுவோரின் எக்களிப்புக்குக் காரணம் இங்கு சரியான தங்க விற்பனை சட்டம் இல்லாததே...அப்படி ஒன்று இருந்தால் இந்த செய்கூலி சேதாரத்திற்கு ஒரு ISI தர நிர்ணயம் இருக்கும். அதுபோல ஒரு சட்டம் அரபுநாடுகளில் நடப்பில் உள்ளதால் அரபு நாடுகளில் தங்க விற்பனையில் எந்த ஏமாற்றும் இருப்பதில்லை.
நினைத்துப் பாருங்கள், இந்தியா போன்ற வலுவில்லாத சட்ட அமைப்பு உள்ள நாட்டில் எதையும் விலைக்கு வாங்கலாம். தங்க சட்டத்தைக் கூட...
எனக்கு நினைவிற்கு வருகிறது....தங்க இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்து இந்த வருட பட்ஜெட்டில் வந்தபோது, லாபம் சுருங்குகிறது என்று இந்த தங்க வணிகர்கள் தங்கள் கடைகளை ஒரு வாரம் பூட்டி கதவடைப்பு செய்து வரி உயர்வை திரும்பப் பெற வைத்தார்கள்... தங்கள் லாபம் சுருங்கியதற்க்கே இப்படிச் செய்தவர்கள், தங்க நகைக்கு தனி சட்டம் வந்தால் வேறு என்னெல்லாம் செய்ய மாட்டார்கள்?
பாவம் இந்திய மக்கள்....எல்லா மூலைகளில் இருந்தும் எல்லா முனைகளில் இருந்தும் எல்லாக் கயவாணிகளிடமும் ஏமாறுகிறார்கள்.... படித்திருந்தும்... கேள்வி கேட்கத் தெரியாமல்...!

சிவா wrote:கிரீன் டீ பற்றிய தகவல் நம் தளத்தில் 2009 -லேயே பதிவிடப்பட்டுவிட்டது ஜேன்! முகநூலை விட நாம் இன்னும் பலபடி முன்னிலையில்தான் உள்ளோம்!
[You must be registered and logged in to see this link.]
நான் தான் தாமதமா???????
[You must be registered and logged in to see this image.]
குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை...!
நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம். பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .
இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள இரகசிய எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .
அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை உணர்த்தும்.
கீழ்கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது :
குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .
மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .
இவற்றில் [b]1,3,6 [/b]ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை . ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்.

- Sponsored content
Page 65 of 100 • 1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 65 of 100