புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
32 Posts - 42%
heezulia
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
32 Posts - 42%
prajai
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
1 Post - 1%
jothi64
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
398 Posts - 49%
heezulia
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
26 Posts - 3%
prajai
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 62 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை!

Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 10:58 pm

First topic message reminder :

முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Nov 21, 2012 12:45 am

Life இன் Ladakh ]
[You must be registered and logged in to see this image.]

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Nov 21, 2012 12:46 am

[You must be registered and logged in to see this image.]

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 22, 2012 2:23 pm

[You must be registered and logged in to see this image.]

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 22, 2012 2:32 pm

[You must be registered and logged in to see this image.]

இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாடும் அப்போது தான் பிற பகுதிகளில் இருந்து மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சில பகுதிகள் கேரளாவிற்கும் ஆந்திராவிற்கும் கொடுக்கப்பட்டது . அதே போல் கன்னியாகுமரி, சென்னை போன்ற பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சென்னை பட்டினமாக இருந்த தமிழ் நாடு பின்னர் தான் தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் உண்ணா நிலை போராட்டத்திற்கு பின் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போதே தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. எனினும் சங்கரலிங்கனாரின் உண்ணா நிலைப் போராட்டம் நடக்கவில்லை எனில் தமிழ்நாட்டிற்கு இப்பெயர் வந்திருக்காது. இந்நாளில் தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்தல் அவசியமாகும்.

தியாகி சங்கரலிங்கனார் :
1956ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி, தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தன்னுடைய உண்ணாவிரதத்தை தொடங்கினார் தியாகி சங்கரலிங்கனார்.

76 நாட்கள் தொடர்ந்த அந்தப் போராட்டம் அக்டோபர் 13ம் தேதி அவருடைய மரணத்தோடு முடிவுக்கு வந்தது. முன்னாள் காங்கிரசுக்காரரான தியாகி சங்கரலிங்கனார் காங்கிரசை கடுமையாக விமர்சித்தார், அவருடைய உண்ணாவிரதத்திற்கு காங்கிரசுக் கட்சி ஆதரவளிக்கவில்லை, மேலும் அவருடைய உண்ணாவிரத பந்தலருகே பிரியாணி தின்ற எலும்புகளை காங்கிரசுக்காரகள் போட்டார்கள்.

ம.பொ.சி, அண்ணாத்துரை, காமராஜர், ஜீவானந்தம் போன்றவர்கள் அவரை உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரியிருக்கிறார்கள், ஆனால் அவர் போராட்டத்தில் உறுதியாக இருந்து இறுதியில் உயிர்நீத்தார்.

1968ம் ஆண்டு தமிழ்நாடு பெயர்மாற்றம் விழாவாக கொண்டாடப்பட்ட போது தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்ந்து நன்றியும் வணக்கமும் தெரிவிக்கப்பட்டதாம், ஆனால் அதற்குப் பிறகு சில தமிழ் தேசிய இயக்கங்களைத் தாண்டி தியாகி சங்கரலிங்கனாரை பற்றி வேறு எந்த கட்சியும் பேசியதாக எனக்குத் தெரியவில்லை.

ஆந்திரம் தனி மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட 'பொட்டி ஸ்ரீ ராமுலு'வுக்கு நினைவகம் அமைத்து ஆந்திர அரசாங்கம் பராமரித்துவருகிறதாம், ஆனால் தியாகி சங்கரலிங்கனாருக்கு இங்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை

இன்று கர்நாடகத்தில் விடுமுறை :
இந்த நாளில் கர்நாடக மாநிலத்தில் கன்னட நாள் அனுசரிக்கப்படுகிறது . அரசு விடுமுறையும் கூட. பள்ளிகள் கல்லூரிகள் கன்னட கொடி ஏற்றி கொண்டாடுகிறார்கள். கன்னட நாடு எங்கும் கன்னட கொடி ஏற்றி இந்நாளை நினைவு கூறுகின்றனர் கன்னடர்கள். தங்கள் மொழிக்கான மாநிலம் உருவானதை பெருமையாக கன்னடர்கள் கொண்டாடும் இந்நாளில் , தமிழகத்தில் யாரும் இதை பற்றி பேசுவது கூட இல்லை. தமிழகம் பிறந்த நாளையும் , தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணமான சங்கரலிங்கனார் பற்றியும் தமிழகத்தில் பெரிதும் கவலைப் படுவதாக தெரியவில்லை. தமிழக அரசும் இதை பற்றி ஒரு அறிக்கை கூட வெளியிடுவதில்லை . இனியாகிலும் தமிழ் தேசிய கட்சிகள் இந்நாளை பெரிதாக கொண்டாட முன்வரவேண்டும் . தமிழ் நாட்டிற்கு தமிழ் மொழிக்கான கொடி உருவாகுதல் . வேண்டும் . இந்த நாளில் அனைவரது இல்லங்களிலும் அக்கொடி பறக்க வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 3:25 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Nov 23, 2012 3:47 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Nov 23, 2012 3:48 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Nov 23, 2012 3:49 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 4:24 pm

Muthumohamed wrote:[You must be registered and logged in to see this image.]

இன்றைய சினிமாவே அழகுப் பெண்களின் தோல் வியாபாரமாகிவிட்ட நிலையில் இதை எப்படிச் சேர்ப்பார்கள்?

தமிழகத்தில் பெண்களே இல்லை என்பதுபோல் அனைத்து நாயகிகளும் மற்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது இதற்காகத் தானே!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 5:05 pm

Muthumohamed wrote:[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக