புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் ரசித்தவை!
Page 34 of 100 •
Page 34 of 100 • 1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100
First topic message reminder :
முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- GuestGuest
தமிழ் க்ளோன்
விருந்து நிகழ்வில் :
மனைவி : அங்கே பாருங்க... குடித்திட்டு ஆடிட்டு இருக்கிற அவரை...
கணவன் : யார் அது?
மனைவி : 10 வருடத்திற்கு முதல் என்னை காதலித்து propose பண்ணினார், நான் மறுத்திட்டேன்...
கணவன் : OMG, இன்னுமா அதை கொண்டாடிட்டு இருக்கார்!
:P

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- GuestGuest
Yuva Krishna
முகநூல் தோழி ஒருவர் தெரியாத்தனமாக அவரது சொந்த போட்டோவை ப்ரொஃபைலில் சேர்த்தார். அரை மணி நேரத்தில் அவரது ‘நண்பர்கள்’ எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது :-(
முகநூல் தோழி ஒருவர் தெரியாத்தனமாக அவரது சொந்த போட்டோவை ப்ரொஃபைலில் சேர்த்தார். அரை மணி நேரத்தில் அவரது ‘நண்பர்கள்’ எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது :-(
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Athisha Vino
கூடங்குளம் போராட்டம் தீவிரமடையும் போதெல்லாம் தமிழ்நாட்டில் மின்வெட்டு ருத்ரதாண்டவம் ஆடுவதாக அவதானிக்கிறேன்.
தமிழ்நாடு முழுக்க மின்வெட்டுப்பிரச்சனையால் மக்களும், தொழிலாளர்களும், குழந்தைகளும் படுகிற வேதனையை சொல்லித்தீராது.
இது மாதிரி நேரங்களில்தான் நாம் அணு உலையை எதிர்த்தாலும் வேறு வழியேயில்லாமல் அந்த அணு உலைமயித்தை திறந்துவிட்டுட்டு மின்சாரத்தை தடையில்லாம குடுங்களேன்டா என்று கேட்கத்தோணுது!
இந்த அரசு எதிர்பார்ப்பதும் அதுதானோ என்னவோ..

Siri Raja
அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்கட்சியான குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக ஆவண படங்களையும் தயாரித்து வெளியிட்டு உள்ளனர்.
ஆனால் எதிர்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ஆவண படம் ஒன்று ஒபாமா குடும்பத்தை மிகவும் மோசமாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒபாமாவின் தாயார் அன்துன்காம் ஆபாச படங்களுக்கு போஸ் கொடுக்கும் தொழிலில் இருந்தவர். 1950-ம் ஆண்டு வாக்கில் இந்த தொழிலில் இருந்தார் என கூறி அது சம்பந்தமான படங்களையும் இணைத்துள்ளனர்.
மேலும் ஒபாமா உண்மையிலேயே அவருடைய தந்தையான பராக்குக்கு பிறந்தவர் அல்ல. அவர் கம்யூனிஸ்டு புரட்சி பாடகர் பிராங் மார்சலுக்கு பிறந்தவர் என்றும் அதில் கூறியுள்ளனர்.
இந்த படங்களை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இமெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆவண படம் ஒபாமாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஆவண படத்தில் உள்ள தகவல் அனைத்துமே பொய்யானது என்று ஒபாமா தரப்பினர் கூறினார்கள்.

Barathi Thambi
எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மடிக்கணினி வழங்கினார்- செய்தி.
Password: maanpumigu puratchithalaivi idhayadeivam amma avargal
# எவ்ளோ பெரிய பாஸ்வேர்டு?

பெருமாள் அம்மவாசி தேவன்
தமிழ்ல நாலு எழுத்து எழுதப் படிக்கச் தெரிஞ்சா எழுத்தாளன், எலக்கியவாதி.
ஆங்கிலத்துல நாலு எழுத்து எழுதப் படிக்கச் தெரிஞ்சா உலக மகா எழுத்தாளன், எலக்கியவாதி.
நல்லவேளைக்கு நான் ஒரு காட்டுமிராண்டியாவே இருக்கிறேன்.

- Sponsored content
Page 34 of 100 • 1 ... 18 ... 33, 34, 35 ... 67 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 34 of 100
|
|