புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10 
336 Posts - 79%
heezulia
முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10 
8 Posts - 2%
prajai
முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 27 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை!

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 10:58 pm

First topic message reminder :

முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 7:56 pm

Mohamed Abbas
பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்:-

1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது.

2 . பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.

3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber)

5 . பீர் வைட்டமின் செறிந்தது.

6 . பீர் மாரடைப்பை தடுகிறது.

7. பீர் உங்கள் மூளையை
இளமையாக வைக்கிறது.

8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.

9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)

10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.

11 .பீர் உடலுக்கு உற்சாகம் அளிக்கிறது .

12 . பீர் செரிமானத்திற்கு நல்லது

so,

பீர் குடிப்போம் ஆரோக்கியமா வாழ்வோம்...

cheersss ....

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 7:59 pm

Sasi Dharan
பாரம்பரியத்தை மீட்டுக்கும் முயற்சியில் முகநூல் நண்பர்கள் !

தொடர்ந்து வெற்றிகரமாக ஐந்தாவது வார பணிகள் இளைய தலைமுறையின் ஒத்துழைப்போடு நடந்தது!. நாற்பது டிகிரி வெயிலில் வீட்டிற்க்குள்ளேயே உட்காரமுடியாத வேலையில், உச்சி வெயிலில் வியர்வை சிந்த உழைக்கும் என் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், வெற்றிகரமாக தொடர்ந்து ஆறாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறோம்! மாற்றத்தை உருவாக்க கைகொடுங்கள் !

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 21, 2012 10:08 pm

சிவா wrote:Athisha Vino
நான் அரசியலுக்கு வருவதை காலம்தான் தீர்மானிக்கும்
- தளபதி பெற்ற தங்கமணி உதயநிதி ஸ்டாலின்!

**
அப்பாவே இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்லதான் இருக்காராம் புள்ளைக்கு புல்லட்டு கேக்குதாம்ல புல்லட்டு!
சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Apr 21, 2012 10:54 pm

சிவா wrote:Mohamed Abbas
பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்:-

1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது.

2 . பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.

3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber)

5 . பீர் வைட்டமின் செறிந்தது.

6 . பீர் மாரடைப்பை தடுகிறது.

7. பீர் உங்கள் மூளையை
இளமையாக வைக்கிறது.

8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.

9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)

10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.

11 .பீர் உடலுக்கு உற்சாகம் அளிக்கிறது .

12 . பீர் செரிமானத்திற்கு நல்லது

so,

பீர் குடிப்போம் ஆரோக்கியமா வாழ்வோம்...

cheersss ....

இவ்வளவு நன்மைகள் இருக்கா .. காலம் வீணா போயிடுச்சே சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 11:21 am

Hema Laxmi
சமீபத்தில் ரசித்தது...

அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள். ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். புஷுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார்.

பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க.. ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த புஷ் திருடிட்டான்.."

இத எங்க போய் சொல்ல...!!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 11:25 am

Vijaya Lakshmi
எங்கள் ஊரின் வெள்ளக்கோட்டை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமண வாழ்த்து போஸ்டரைப் பார்த்தேன்.போஸ்டரில் அறிஞர் அண்ணா,திருமுருக கிருபானந்தவாரியார்,திருப்பூர் குமரன் ஆகியோரின் படங்கள் ஒருங்கே இடம்பெற்று இருந்தன.

என்னடா ஆச்சரியம் ஒருத்தர் கடவுள் மறுப்பாளர்.இன்னொருத்தர் சாமியார்,பிரசங்கி.இன்னொருத்தரோ சுதந்திர போராட்ட தியாகி.இவங்களுக்கு உள்ள என்னடா பொதுவா இருக்கு? என்று வெகு நேரம் யோசித்து பின்பு தான் கண்டு அறிந்தேன்(அதிர்ந்தேன்).

மூணு பேரும் முதலியாராம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 11:26 am

சிவா wrote:Hema Laxmi
சமீபத்தில் ரசித்தது...

அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள். ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். புஷுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார்.

பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க.. ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த புஷ் திருடிட்டான்.."

இத எங்க போய் சொல்ல...!!!
ஆமா பின்னே உலக என்னை வளங்களை எல்லாம் திருடற கும்பல் ஆச்சே - பய்யன் சரியாத் தான் சொல்லி இருக்கான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 11:27 am

சிவா wrote:Vijaya Lakshmi
எங்கள் ஊரின் வெள்ளக்கோட்டை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமண வாழ்த்து போஸ்டரைப் பார்த்தேன்.போஸ்டரில் அறிஞர் அண்ணா,திருமுருக கிருபானந்தவாரியார்,திருப்பூர் குமரன் ஆகியோரின் படங்கள் ஒருங்கே இடம்பெற்று இருந்தன.

என்னடா ஆச்சரியம் ஒருத்தர் கடவுள் மறுப்பாளர்.இன்னொருத்தர் சாமியார்,பிரசங்கி.இன்னொருத்தரோ சுதந்திர போராட்ட தியாகி.இவங்களுக்கு உள்ள என்னடா பொதுவா இருக்கு? என்று வெகு நேரம் யோசித்து பின்பு தான் கண்டு அறிந்தேன்(அதிர்ந்தேன்).

மூணு பேரும் முதலியாராம்.
காலக் கொடுமைன்னு சொல்றது இதுதானோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 11:30 am

Vinayaga Murugan
அந்த கசாப்புக்கடை வாசலில் ஒரு நாய் வந்து வாலாட்டிக்கொண்டு நின்றது. நாய் கழுத்தில் ஒரு வயர் கூடை தொங்குவதை பார்த்து கசாப்புக்கடைக்காரனுக்கு ஆச்சர்யம். நாய் கழுத்திலிருந்த வயர் கூடையை எடுத்து பார்த்தான். அந்தக் கூடையில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டும், ஒரு துண்டு சீட்டும் இருந்தது. துண்டு சீட்டில் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு அரைகிலோ ஆட்டுக்கறியும், கால் கிலோ ஈரலும் , கொஞ்சம் நல்லி எலும்பும் கொடுக்கவும் என்று எழுதப்பட்டிருந்தது.

ஆச்சர்யம் தாங்க முடியாத கசாப்புக்கடைக்காரன் நல்ல கொழுத்த ஆட்டை அறுத்து கூடையில் போட்டு மிச்சப் பணத்தையும் சரியாக எண்ணி கூடையில் வைத்தான். அதை வாங்கிக் கொண்ட நாய் கசாப்புக்கடைக்காரனுக்கு நன்றி சொல்லிவிட்டு மெதுவாக ஓட ஆரம்பித்தது. (நாய் என்னைக்கு நடந்து பார்த்திருக்கீங்க?) கசாப்புக்கடைக்காரனுக்கு ஒரு சின்ன சந்தேகம்..என்னதான் நன்றியுள்ள நாயாக இருந்தாலும் அதுவும் நாய்தானே.. ஒழுங்காக கறியை எடுத்துப்போய் அதன் உரிமையாளரிடம் கொடுத்து விடுமா? அல்லது பாதி வழியில் தின்று விடுமா என்று சந்தேகம். தவிர கசாப்புக்கடைக்காரனுக்கு இவ்வளவு புத்திசாலி நாயை டிரெயினிங் கொடுத்த அதன் உரிமையாளரை பார்க்க வேண்டுமென்றும் ஆசை

கடைக்காரப் பையனிடம் கடையை பார்த்துக்க சொல்லிவிட்டு அவர் நாயை பின் தொடர்ந்தார். நாய் நேராக பஸ் ஸ்டாப் போய் நின்றது. கடைக்காரன் பஸ் ஸ்டாப் ஓரமாக ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துக் கொண்டான். பஸ்ஸ்டப்பில் ஒவ்வொரு பஸ் வர நாய் பஸ் முன்னாடி சென்று நம்பரை பார்த்தது. ஐந்து நிமிடம் கழித்து 12 B பஸ் வர நாய் அதில் ஓடிச் சென்று ஏறிக்கொண்டது. கடைக்காரனும் பின்னாலேயே ஓடி போய் நாய்க்கு தெரியாமல் ஏறினான். நாய் கண்டக்டரிடம் பஸ் பாஸ் காட்ட கண்டக்டர் அதில் என்ட்ரி போட்டார். பயணிகள் ஆச்சர்யப்பட்டனர். அந்த நாய் வழக்கமாக அந்த பேருந்தில்தான் பயணம் செய்வதால் கண்டக்டருக்கு இது சாதாரணமாக தெரிந்தது.

அரைமணி நேரம் கழித்து நாய் ஒரு ஸ்டாப்பில் இறங்கி நடக்க கசாப்புக்கடைக்காரனும் இறங்கி பின்தொடர்ந்தான். சந்து பொந்தெல்லாம் நாய் சுற்ற கசாப்புக்கடைக்காரன் அதன் பின்னாலேயே சென்றான். இரண்டாவது தெருவில் ஒரு வீட்டின் முன்னாடி நாய் மெதுவாக நின்றது. வீட்டுக்கதவை பிராண்டி லொள்லொள்ளென்று குறைக்க ஆரம்பித்தது. கசாப்புக்கடைக்காரன் ஒளிந்திருந்து ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

வீட்டுக்குள்ளிருந்து கதவை திறந்துக்கொண்டு ஒரு ஆள் வந்தான். அவன் "அட நாதாரி நாயே... நாய்க்கு பொறந்த நாயே..உனக்கு அறிவு இருக்கா? " கன்னாபின்னாவென்று நாயை திட்ட ஆரம்பித்தான்.

கசாப்புக்கடைக்காரன் பொறுக்க முடியாமல் ஓடிவந்து, "யோவ்! இத்தனை புத்திசாலி நாயை ஏன்யா திட்டறே" என்று கேட்டான்.

"புத்திசாலியா இதுவா வெளியே போகும்போது, மறக்காம சாவியை எடுத்துட்டுப்போ, திரும்பி வரும்போது கதவைப் பிறாண்டி என் உயிரை வாங்காதே -னு எத்தனை தடவை சொன்னாலும் இதோட மண்டையிலே எறமாட்டேங்குதே இதுவா புத்திசாலி" என்றான் நாய்க்குச் சொந்தக்காரன்.

#எவ்வளவுதான் வேலை பார்த்தாலும் அப்ரைசல் நேரத்துல கண்டுக்க மாட்டேங்குறாங்க என்று எனது அலுவலக நண்பர் புலம்பினார். அவருக்கு நான் சொன்ன கதை.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Apr 29, 2012 10:44 am

[You must be registered and logged in to see this image.]

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 27 of 100 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 63 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக