புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முகநூலில் ரசித்தவை! - Page 26 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 26 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 26 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை!

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 12:28 pm

First topic message reminder :

முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 22/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 11:14 am

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

வாழ்க்கை ஒரு வட்டம்டா...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 5:49 am

Chandran Veerasamy
" இந்த காங்கிரஸ்காரன் எல்லாம் மனசுல என்னா நெனச்சுக்கிட்டு பேசுறான்னு தெரியலையே ? நாச்சியப்பன்ன்னு ஒரு நாயி இலங்கையில் போயி , ஒரு கொலைகாரனைப் பார்த்து, " நீங்க ஈழத்து எம்.ஜி.ஆர்" ன்னு சொல்லியிருக்கான் . இந்த இளங்கோவன் , " காமராசரைப் பற்றி வளர்மதி பேசியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் , நான் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசுவேன் ; பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் " ன்னு சொல்றான் .
ஏண்டா வளர்மதி பேசுனா பதிலுக்கு நீ வளர்மதியைப் பேசு ; அவங்க ஆத்தா ஜெயலலிதாவைப் பேசு . எம்.ஜி.ஆருக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம் ? நான் உன் கிட்ட ஒரு கேள்வி கேக்குறேன் , " இவன் என் மகனே இல்லை" ன்னு , உங்க அம்மா சுலோச்சனா சம்பத் பத்திரிக்கையிலே அறிக்கை விட்டாங்களே ; உங்க அப்பன் - ஆத்தா பேரு என்னா ? மொதல்ல அதச் சொல்லு ! "

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 5:49 am

சொல்கேளான் ஏ.வி.கிரி
“காபூலில் பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்பதற்காக குடிநீரில் விஷத்தைக் கலந்துள்ளனர் தலிபான்கள்...”--- செய்தி. பாபர்மசூதி இடிப்பை விட கொடுமையான அறிவு கெட்ட மடத்தனமாக செயல் இது... ஏன் இஸ்லாம் தலைவர்கள்.. மார்க்கம் பேசுகிறவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்காமல் மௌனமாக இருக்கிறார்கள்?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 5:49 am

சொல்கேளான் ஏ.வி.கிரி
“தனி ஈழம் ஒன்றுதான் இலங்கைத் தமிழர்களுக்குத் தீர்வு..”-- கருணாநிதி பேச்சு. அய்யா புண்ணியவானே... இனியாவது கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு இருங்கள்... நடித்ததெல்லாம் போதும்... செய்த துரோகத்திற்குத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்...

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 5:52 am

Athisha Vino
நான் அரசியலுக்கு வருவதை காலம்தான் தீர்மானிக்கும்
- தளபதி பெற்ற தங்கமணி உதயநிதி ஸ்டாலின்!

**
அப்பாவே இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்லதான் இருக்காராம் புள்ளைக்கு புல்லட்டு கேக்குதாம்ல புல்லட்டு!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 5:56 am

Kavitha Tharma
இந்தியாவில் வாழும் பார்ப்பனர்கள் தங்கள் ஆலோசனைப் படியே இந்தியா ஆளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் இந்தியாவின் பல உயர் பதவிகளில் அவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் சாதிய நலன்களுக்கு இலங்கைத் தமிழர்கள் ஆளக்கூடாது என்று கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை தமிழர்கள் சூத்திரர்கள் அவர்கள் அடிமையாக இருக்க வேண்டியவர்கள். அவர்களின் திட்டம் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களும் மலையகத்தில் வாழும் தமிழர்களைப் போலவே வாழ வேண்டும் என்பதே. இதற்காக அவர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் இலங்கையில் சீன ஆதிக்கத்தை வளரவிட்டனர்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 31/07/2011

Postகேசவன் Sat Apr 21, 2012 8:09 am

சிவா wrote:Kavitha Tharma
இந்தியாவில் வாழும் பார்ப்பனர்கள் தங்கள் ஆலோசனைப் படியே இந்தியா ஆளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் இந்தியாவின் பல உயர் பதவிகளில் அவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் சாதிய நலன்களுக்கு இலங்கைத் தமிழர்கள் ஆளக்கூடாது என்று கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை தமிழர்கள் சூத்திரர்கள் அவர்கள் அடிமையாக இருக்க வேண்டியவர்கள். அவர்களின் திட்டம் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களும் மலையகத்தில் வாழும் தமிழர்களைப் போலவே வாழ வேண்டும் என்பதே. இதற்காக அவர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் இலங்கையில் சீன ஆதிக்கத்தை வளரவிட்டனர்.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 21, 2012 10:13 am

கேசவன் wrote:
சிவா wrote:Kavitha Tharma
இந்தியாவில் வாழும் பார்ப்பனர்கள் தங்கள் ஆலோசனைப் படியே இந்தியா ஆளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் இந்தியாவின் பல உயர் பதவிகளில் அவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் சாதிய நலன்களுக்கு இலங்கைத் தமிழர்கள் ஆளக்கூடாது என்று கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை தமிழர்கள் சூத்திரர்கள் அவர்கள் அடிமையாக இருக்க வேண்டியவர்கள். அவர்களின் திட்டம் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களும் மலையகத்தில் வாழும் தமிழர்களைப் போலவே வாழ வேண்டும் என்பதே. இதற்காக அவர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் இலங்கையில் சீன ஆதிக்கத்தை வளரவிட்டனர்.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது கேசவன் சாரே...சிவா உண்மையைத்தானே சொல்லுகிறார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 10:21 am

[You must be registered and logged in to see this image.]
Vini Sharpana
விட்டாக் காலுல விழுந்து கும்பிடும் போல.....கறி விருந்து நல்லாவே வேல செய்யுது.......மானங்கெட்டதுங்க ...................

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 21, 2012 10:22 am

Rs Rishi
காதலிகாதவனுக்கு 1 கவலை.................
but காதலிப்பவனுக்கு 1000 கவலை............
இதோ ஆயிரத்து ஓராவது கவலை....................

உங்க lover உங்களுக்கு அனுப்புற romantic message ய் பார்த்து சந்தோசப் படாதீங்க friends அவங்களுக்கு யாரு அனுப்புற messages ஐ உங்களுக்கு அனுப்புரன்களோ .........................................

கொஞ்சம் யோசிங்க சிரி சிரி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக