புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_m10முகநூலில் ரசித்தவை! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை!

Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 10:58 pm

First topic message reminder :

முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 11:12 pm

Mani S. R. Pattinam
இந்திய மீனவர்கள் இருவர் இத்தாலிய கப்பல்,காரர்களால் நடுக்கடலில் சுடப்பட்டு.சாவு.உடனே இத்தாலிய தூதரை அழைத்து இந்தியா.கண்டனம்..ஏன் செத்ததில் ஒருவன் மலையாளி என்பதாலா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 16, 2012 11:13 pm

சிவா wrote:முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

உள்ள இருந்து உடைச்சிட்டு வந்தாலும் காத்திருந்து கொன்னுடுறாங்க! (சிக்கன்) புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 16, 2012 11:16 pm

சிவா wrote:புரண்டு படுத்தால் நாம் இறந்துவிடுவோமே என்று ...
கருவில் இருந்த நமக்காக
தூக்கத்தை கூட தொலைத்து விட்டு
இரவில் விழித்திருந்த சூரியன் ...

"அம்மா"

ஒவ்வொரு பிள்ளையும் அவசியம் உணர்ந்து படிக்கவேன்டியது. மகிழ்ச்சி
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 11:24 pm

Tamilchelvi Kumaran
தமிழர் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் சோனியா அரசின் கைப்பாவையான மன்மோகன் சிங்கிற்கு நமது எதிர்ப்பை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஈழத்தமிழர் படுகொலை, தமிழக மீனவர் மீது தாக்குதல், முல்லைபெரியாறு அணை விவகாரம், காவிரி பாலாறு நதி நீர் பிரச்சினை, கூடங்குளம் அணுமின் நிலையம் என்று எல்லா வகையிலும் தமிழர்களுக்கு விரோதமாகவே சோனியாவின் காங்கிரஸ் அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு நமது வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 11:26 pm

Murugadoss Arumugam

நிஜ போராளி சசிக்குமார்...
மகத்தான மாணவர்கள் மறுமலர்ச்சி திட்டம்...

சாதித்துக் காட்டி இருக்கிறார் சசிக்குமார். அரசியல் ஆசையோடு அலையும் சினிமாகாரர்களுக்கு மத்தியில் மாணவர்களின் கல்விக்காக உண்டியல் குலுக்கி நிஜ நாயகனாக ஜொலிக்கத் தொடங்கி இருக்கிறார் சசிக்குமார். 'ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கள்... தமிழகத்தில் கல்வி இல்லாத நிலையை நிகழ்த்தி காட்டுகிறேன்!' என கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் சசிக்குமார் விட்ட சவால் சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி "அன்னை கல்விக் குழுமம்" நடத்திய ஆண்டு விழாவில் மாணவர் மறுமலர்ச்சி திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய சசிக்குமார் தன்னால் முடிந்த தொகையை முதல் தவணையாக கொடுத்தார். பின்னர், அந்த உண்டியலை தூக்கியபடி, மாணவர்கள் மத்தியில் அவர் வலம் வர.., இரண்டு நாட்களிலேயே ஒரு இலட்சம் ரூபாய் திரண்டு இருக்கிறது. இதன் மூலமாக 40௦ மாணவர்கள் இந்த வருடம் இலவசப் படிப்பை மேற்கொள்ள முடியும் என அறிவித்து இருக்கிறது அன்னை கல்லூரி நிர்வாகம்.

கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய சசிகுமார், "வசதி வாய்ப்புகளுக்காகவோ , ஆடம்பர தேவைக்காகவோ யாரும் நம்மிடம் உதவி கேட்கவில்லை. படிப்பதற்கு உதவி என்கிற வார்த்தைகளை கேட்கின்ற போதே மனம் வலிக்கிறது. "பிச்சை புகினும் கற்கை நன்றே" என அப்போதே சொன்ன வில்லிபுத்தாரின் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன. படிக்க வசதி இல்லை என்கிற நிலை இனி எந்த ஒரு மாணவருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே 'மாணவர் மறுமலர்ச்சி திட்டத்தை' வலியுறுத்தி உங்கள் முன்னால் பேசுகிறேன்.

பணம் கட்ட வழியில்லாமல் கல்லூரியில் அட்மிஷன் போட முடியாமல் எத்தனையோ மாணவர்கள் திரும்பிச் செல்கின்ற நிகழ்வுகளை இன்றைக்கும் பல கல்லூரிகளில் பார்க்க முடிகிறது. அத்தகைய மாணவர்களை கைத்தூகிவிடும் விதமாக ஒவ்வொரு கல்லூரிகளிலும் இந்த மாணவர் மறுமலர்ச்சி திட்டம் தொடங்கப் பட வேண்டும். இதற்காக எந்த கல்லூரி என்னை அழைத்தாலும், மாணவர்கள் மத்தியில் இது குறித்து பேசவும் கையில் உண்டியல் ஏந்தி பணம் சேகரிக்கவும் நான் தயார்... கோடி, லட்சம் எனக் கொடுத்தால்தான் உதவி என்று இல்லை. நம் கையில் கிடைக்கும் ஒரு ரூபாய் கூட உதவிதான். ஒரு நபர் ஒரு ரூபாய் கொடுத்தாலும், இலட்சம் பேர் கொடுத்தால் அதுவே பல மாணவர்களின் கல்விக்கு உதவும் பெரும் தொகையாக இருக்கும். ஒவ்வொரு கல்லூரிகளும் இதற்காகவே ஒரு இடத்தில் உண்டியல் வைத்தால், மாணவர்கள் தங்களால் முடிகிற போதெல்லாம் பணம் போட்டு உதவுவார்கள். மாணவர்கள் மட்டும் அல்லாது கல்விக்காக உதவ நினைக்கும் யாவரும் இதன் மூலம் கை கொடுப்பார்கள். நானும் என்னால் முடிகிற போதெல்லாம் இந்த திட்டத்திற்கு உதவுவேன். இந்த திட்டத்தை அமல்படுத்தும் எந்தக் கல்லூரிக்கும் எப்போதும் போக நான் தயாராக இருக்கிறேன். தனி மனித ஒழுக்கம் தொடங்கி சட்டம் ஒழுங்கு பிரச்னை வரை கல்விதான் ஒருவனை தன்மைபடுத்துகிறது. கல்விக்கு வழியில்லாமல் போகிற போதுதான் நியாயபிறழ்வும், நேர்மையற்ற போக்கும் ஒருவனுக்கு ஏற்படுகிறது. அதனால், ஒருவனுக்கு கல்வி வழங்குவது என்பது அவனை சாதனைக்குரியவனாக மாற்றுவதற்கு மற்றும் அல்ல... அவன் தவறான பாதைக்குப் போய்விடாமல் தடுப்பதற்கான சமூக கடமையும் கூட!..." என சொல்ல கூட்டத்தில் ஏகக் கரகோஷம்.

அடுத்த நாளே கோயம்புத்தூர் ஜி.ஆர்.டி கல்லூரி நிர்வாகத்திடம் இருந்தது சசிகுமாருக்கு போன் வந்திருகிறது. "இனி வருட வருடம் நீங்கள் சிபாரிசு செய்யும் தகுதியான நான்கு மாணவர்களுக்கு இலவசமாக சீட் வழங்குகிறோம். உங்களுடைய மாணவர் மறுமலர்ச்சி திட்டம் குறித்து உடனடியாக எங்கள் மாணவர்களிடம் கலந்தது பேசுகிறோம்." எனச் சொல்லி இருகிறார்கள் ஜி.ஆர்.டி கல்லூரி நிர்வாகிகள்.

சசிகுமாரின் இந்த திட்டம் குறித்து வி.ஐ.பி.க்கள் சிலர் சொல்லி இருக்கும் கருத்துக்கள்:

இயக்குனர் மணிவண்ணன்

"தம்பி சசிகுமார் மாணவர்களுக்காக தொடங்கி வைத்திருக்கும் இந்தத் திட்டம் மகத்தானது. கும்பகோணத்தில் உருவாகியிருக்கும் இந்த எழுச்சி தமிழகம் முழுக்க பரவ வேண்டும். என்னை சிறப்பு விருந்தினராக எந்த கல்லூரி அழைத்தாலும், நான் இந்த திட்டம் குறித்து அவசியம் வலியுறுத்துவேன்!."

தனவேல் ஐ.ஏ.எஸ்

" கல்விக்கு உதவுகிற ஒருவருடைய சேவை கடவுளுக்கு சமமானது. சசிகுமார் தொடங்கி வைத்து இருக்கும் இந்த முயற்சியை அனைத்து தரப்பினரும் கடைக்கோடி கல்ல்லூரிகள் வரை கொண்டு போய் சேர்க்க வேண்டும். மாணவர்களை வைத்து எத்தனையோ வரலாற்று மாற்றங்கள் இந்த மண்ணில் உருவாகி இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்றாக நிச்சயம் சாதனை படைக்கும்.

ஜெயகுமார், மதுவிலக்கு கூடுதல் துணை ஆணையர்

"வழிமாறி போகின்ற இன்றைய இளைய தலைமுறையினரை உடனடியாக நாம் நெறிபடுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதற்கானத் துவக்கத்தை இயக்குனர் சசிகுமார் செய்திருக்கிறார். மாணவர்களுக்கு மாணவர் சமுதாயமே கைகொடுத்து காப்பாற்றும் இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தையே பேரறிவு பெற்ற மாநிலமாக மாற்றும். இதற்க்கு என்னால் முடிந்த உதவிகளையும் அவசியம் செய்வேன்!".

சி.மகேந்திரன் ,துணை பொதுச் செயலாளர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

" வசதி இல்லை என்பதற்காக இனி எந்த ஒரு மாணவனின் கல்வியும் பாதிக்கப்பட கூடாது . அதற்கான முதல் முயற்சி இயக்குனர் சசிகுமாரும், கும்பகோணம் அன்னை கல்விக் குழுமமும் தொடங்கி இருக்கிறது. அத்தனை கல்லூரி மாணவர்களுக்கும் கைக்கொடுக்க வேண்டும். 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுக்க இந்த திட்டம் நிச்சயம் உதவும்.

நடிகர் விதார்த்

"ஏழை மாணவர்களின் கல்விக்குன் உதவும் இந்த திட்டம் மகத்தானது. இனி நானும் ஒவ்வொரு வருடமும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து ஏழை மாணவர்களைப் படிக்க வைக்க உறுதியெடுத்துக் கொள்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 16, 2012 11:28 pm

சிவா wrote:முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!
ஆஹா....சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்.

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 11:29 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 11:31 pm

Chandran Veerasamy
‎" தினமும் பகலில் எட்டு மணி நேரம் , ஜெயா ஒரு நாள் வந்து சென்ற பிறகு , இரவில் இரண்டு மணி நேரம் கூடுதலாய் மின்வெட்டு ! இன்றோ அநியாயம் , மாலை ஆறு மணிக்கு மேல் , ஒரு மணி நேரம் மின்சாரம் . இரண்டு மணி நேரம் மின்வெட்டு!

பத்தாம் வகுப்பு படிக்கும் என் இளைய மகள் , எரிச்சலோடு சொன்னாள் , " ஏம்ப்பா இந்த பொம்பள நம்ம உயிரை வாங்குறா ?"

என்ன சொல்வதென்று எனக்குப் புரியவில்லை !

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 16, 2012 11:34 pm

சசிக்குமார் போன்ற எழுச்சிமிகு இளைஞர்கள் தான் இன்றைய தமிழகத்துக்கு தேவை. சினிமாவை பார்ப்பதில் கையில் இருக்கும் காசை செலவழித்து எவனையோ பணக்காரன் ஆக்குவதைவிட ஏழை மாணவர்களை படிக்கவைத்தால் நமக்கு புண்ணியமாவது மிஞ்சும். மனதை நெகிழவைத்த பதிவு சிவா! பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 11:34 pm

Eegarai Net
உன்னை ஒருவர் விமர்சித்தால், எரிச்சல் வருகிறதா? அப்படியானால், அந்த விமர்சனம் சரியானதுதான்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 100 Previous  1, 2, 3 ... 51 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக