புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று முதல் பேஸ்புக்கில்! _


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Feb 16, 2012 8:50 pm

கடந்த சில மாதங்களாக பேஸ்புக் பாவனையாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட விடயமொன்று நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.

அதுவேறு எதுவும் அல்ல, உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds ஆகும்.

பேஸ்புக் முன்னரே அறிவித்ததனைப் போல நேற்று முதல் பாவனைக்கு வந்தது.

இவ் விளையாட்டானது சுமார் 500 மில்லியன் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணனிகளுக்கும் வந்தது. அடுத்து சமூகத் தளங்களில் முதல் முறையாக கூகுள் பிளசில் அறிமுகம் செய்யப்பட Angry Birds விளையாட்டு இப்பொழுது மிகப்பிரபலமான சமூக இணையத்தளமான பேஸ்புக்கிலும் வந்துவிட்டது.

வேலை நேரங்களில் ஸ்மார்ட் போன்களில் விளையாடும் இத்தகைய விளையாட்டுகளால் பிரித்தானியாவுக்கு வருடாந்தம் 800 மில்லியன் பவுண்ஸ்கள் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே மற்றைய நாடுகளுக்கும் இத்தகைய விளையாட்டுகளால் பொருளாதாரத்தில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக சமூகவலைத்தளங்கள் இப்பாதிப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தற்போது Angry Birds விளையாட்டும் இதில் இணைந்துள்ளமையானது மேலும் பாதிப்புகளை உருவாக்கலாம். ___

shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Thu Feb 16, 2012 9:02 pm

டவுண்லோட் seivathu eppadi

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 9:04 pm

Angry Birds விளையாட்டால் பொருளாதாரம் பாதிப்படைந்து விட்டதா?

ஆனால் விளையாட நன்றாகத்தான் உள்ளது! எனக்கு இதற்கெல்லாம் நேரம்தான் கிடைப்பதில்லை.



நேற்று முதல் பேஸ்புக்கில்! _ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Feb 16, 2012 9:11 pm

shenbagakumar wrote:டவுண்லோட் seivathu eppadi
இது ஆன்லைன் கேம் ஆதால டௌன்லோட் செய்ய எலாது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 9:13 pm

பது wrote:
shenbagakumar wrote:டவுண்லோட் seivathu eppadi
இது ஆன்லைன் கேம் ஆதால டௌன்லோட் செய்ய எலாது

http://download.angrybirds.com/

ஆனால் இலவசமாக உள்ளதா எனத் தெரியவில்லை.



நேற்று முதல் பேஸ்புக்கில்! _ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 16, 2012 9:15 pm

shenbagakumar wrote:டவுண்லோட் seivathu eppadi

கொஞ்சம் பொறுங்கள் எங்க கிருஷ்ணா வந்ததும் லிங்க் தர சொல்கிறேன் புன்னகை நான் டவுண்லோட் செய்து தான் விளையாடுகிறேன் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Feb 16, 2012 9:23 pm

krishnaamma wrote:
shenbagakumar wrote:டவுண்லோட் seivathu eppadi

கொஞ்சம் பொறுங்கள் எங்க கிருஷ்ணா வந்ததும் லிங்க் தர சொல்கிறேன் புன்னகை நான் டவுண்லோட் செய்து தான் விளையாடுகிறேன் ஜாலி ஜாலி ஜாலி
மன்னிக்கவும் எனக்கு இது தெரியாது ஆனா பாகேபூக்லா விளயார்ர மாதிரி விளயாட ஏலாது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 16, 2012 9:26 pm

பது wrote:
krishnaamma wrote:
shenbagakumar wrote:டவுண்லோட் seivathu eppadi

கொஞ்சம் பொறுங்கள் எங்க கிருஷ்ணா வந்ததும் லிங்க் தர சொல்கிறேன் புன்னகை நான் டவுண்லோட் செய்து தான் விளையாடுகிறேன் ஜாலி ஜாலி ஜாலி
மன்னிக்கவும் எனக்கு இது தெரியாது ஆனா பாகேபூக்லா விளயார்ர மாதிரி விளயாட ஏலாது

இது என்ன விளையாட்டு பது ? சொல்லுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Feb 16, 2012 9:31 pm

கணிணியில் மற்ற விளையாட்டுகளை விளையாடுவதை போல இதை விளையாட முடியுமா என தெரியவில்லை ஆனால் குரோம் உலாவி பயன்படுத்துபவர்கள் இதை உலாவியில் நிறுவி கொள்வதன் மூலம் இனைய இனைப்பு இல்லாத சமயங்களில் விளையாட முடியும்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 16, 2012 9:34 pm

ரா.ரமேஷ்குமார் wrote:கணிணியில் மற்ற விளையாடுகளை விளையாடுவதை போல இதை விளையாட முடியுமா என தெரியவில்லை ஆனால் குரோம் உலாவி பயன்படுத்துபவர்கள் இதை உலாவியில் நிறுவி கொள்வதன் மூலம் இனைய இனைப்பு இல்லாத சமயங்களில் விளையாட முடியும்...

எனக்கு கிருஷ்ணா டவுண்லோட் செய்து போட்டு கொடுத்துள்ளான் ரமேஷ், நான் பல முறை விளையாடி இருக்கேன் புன்னகை அவன் வந்ததும் கேட்டு லிங்க் போடறேன் பாருங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக