புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10 
106 Posts - 65%
heezulia
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
viyasan
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10 
283 Posts - 45%

232 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 6:16 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

இன்று நம் ஈகரையில் ஒரு திரியை துவங்கவுள்ளேன். இந்த திரியின் மையக் கரு என்னவென்றால் "ஒரு தலைப்பு இரண்டு நாள் அதை சார்ந்த்த தகவல் மற்றும் குறுக்குக் கேள்வி மற்றும் அந்த தலைப்பின் மீது ஆராய்ந்து நுண்ணறிவை பெறுதல்". ஒரு தலைப்பு என்று எடுத்துக் கொண்டால், நாம் அதை பற்றி அனைத்து பார்வையிலும் அறிவு பெற வேண்டும் என்பதே இந்த திரியின் நோக்கம். வெறுமனே படித்தோம் சென்றோம் என்று இல்லாமல், ஒன்றை நன்றாய் கற்றோம் என்ற உணர்வு எழும் இந்த திரியால் எனப்து மட்டும் உறுதி.

குறிக்கோள் : போட்டிதேர்விற்கு தயார் செய்வோற்கு பயனாய் இருக்க ஒரு முயற்சி மற்றும் அனைவரும் நுண்ணறிவை பெற.

இந்த திரிக்கான சில விதிமுறைகள் மற்றும் அம்சங்கள் உள்ளன, அதை தெளிவாய் படித்து பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

விதிமுறைகள் மற்றும் அம்சங்கள்

1. இந்த திரியில் நான் அட்மின் பொறுப்பை ஏற்கிறேன். அதே போல் இதில் மெம்பர் ஆக விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம். அவர்கள் பெயர் முன்னால் இணைக்கப்படும்.

2. இந்த திரியில் யாரெல்லாம் மெம்பர் ஆக உள்ளார்களோ அவர்கள் மட்டுமே தலைப்பை வழங்க அதிகாரம் உள்ளவர்கள்.

3. தலைப்பு கீழே குறிப்பிட்ட துறைகளில் இருந்து கேட்பது சிறப்பு.

*புவியியல் (ஜியாகிரஃபி),
*வரலாறு (ஹிஸ்டரி),
*பொருளாதாரம் (எகனாமிக்ஸ்),
*அறிவியல்(சயின்ஸ்),
*கணிதம் அதாவது (அப்டிடியூட்)
*இந்தியா அரசியலமைப்பு
* தினசரி நிகழ்வுகள் (கரண்ட் அப்பைர்ஸ்)

தினசரி நிகழ்வுகள் என்றால், அந்த நிகழ்வு ஒரு முக்கிய மாற்றத்தை நாட்டிலோ உலகிலோ ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

4. தலைப்பு தந்த அடுத்த 5 நாட்கள் அந்த தலைப்பின் கீழ் தகவல் பரிமாற்றம், ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில் அதனை தீர்த்து வைப்பது. முழுமையாக வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வது. தலைப்பின் தன்மையை பொறுத்து இந்த நேரம் வித்தியாசப் படும். தலைப்பின் அருகிலேயே, விவாதிக்கப் படும் நேரமும் குறிப்பிடப் பட்டிருக்கும்.

5. நாம் கொடுக்கும் தகவல் சிறியதாகவும் அதே சமயம் மிகவும் உபயோகமானதாகவும் இருத்தல் வேண்டும்.

6. முக்கியமான ஒன்று தலைப்பை இடுபவர் அந்த தலைப்பின் கீழ் ஒரு முன்னுரை அதாவது அந்த தலைப்பை பற்றி ஒரு சிறு குறிப்புடன் துவங்க வேண்டும். அதன் பின் ஒருவர் பின் ஒருவராக எழும் சந்தேகம், தகவலை சேர்க்க வேண்டும் என்றால் சேர்ப்பது என அனைத்தும் செய்யலாம்.

உதரானத்திற்கு, 1857, நம்மில் பலர் அறிந்திருப்போம், 1857 நடந்த சிப்பாய் கலகம், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் என்று கூறப்படுகிறது. இது தலைப்பாக இருந்தால், இதற்கு காரணம் என்ன, இதில் யார் யார் பங்கேற்றனர், அவர்கள் பங்கேற்றதன் காரணம் என்ன, பங்கேற்றதால் அவர்களுக்கு விளைந்த இன்னல்கள் என்ன, சிப்பாய் கலகத்தால் விளைந்த சட்டங்கள் என்ன, ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன. என சிப்பாய் கலகம் என்று கேட்டாலே, அதை பற்றிய அனைத்து தகவலும் நம் விரல் நுனியில் இருக்கும் படி நம் விவாதம் இருத்தல் அவசியம்,

7. எந்த சந்தேகம் எழுந்தாலும் கேட்க தயங்குதல் கூடாது.

8. தலைப்பை பற்றி எதுவுமே தங்களுக்கு தெரியவில்லை என்றாலும், சந்தேகம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், இதனால் விலைவது அறிவு மட்டுமே.

9. இந்த திரியின் நோக்கம், தகவலை பொறுக்கி இங்கே கொட்ட வேண்டும் என்பது இல்லை, தகவலை சுருக்கி, விரிவாய் நுண் அறிந்து, மதியில் தேக்குவதே.

10. இந்த திரி அரட்டைக்கு அப்பாற்பட்டது, யாரும் அரட்டை அடிக்க வேண்டாம்.

11. உங்களுக்கு அந்த தலைப்பின் கீழ் சரியென்று நான் அங்கு படிதிருக்கிறேன், இங்கு படிதிருக்கிறேன் என்று தோன்றினாலும், தெரிவிக்கலாம், அது தவறாக இருந்தாலும். கருத்தை தெரிவிக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம்.

இரண்டு பொன்மொழிகளை கூற விளைகிறேன்.

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

The person one who fear of asking question is ashamed of learning" அதாவது எவன் ஒருவன் கேள்வி கேட்க அஞ்சுகிறானோ அவன் கல்வி கற்க வெட்கப் படவேண்டும்.

இந்த இரண்டு பொன்மொழிகளையும் நியாபகம் வைத்துக் கொள்வது சிறப்பு.

இதுவே இந்த திரியின் அம்சங்களும், விதிமுறைகளும் ஆகும். நிச்சயம் இந்த திரி பயனுள்ளதாய், இருக்கும் என்று நம்புகிறேன். நான் இந்த திரி துவங்குவதற்கு காரணம், நம் ஈகரையில் உலாவிக் கொண்டிருக்கும், படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும் தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இத்திரியின்

அட்மின் : பிஜிராமன்

தற்போதைய மெம்பர்கள்

1. மகா பிரபு அண்ணா
2. அல்கெனா ரிஷி
3. கார்த்திக் எம். ஆர்.
4. முகைதீன்
5. டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா (புவியியல் பொறுப்பாளர்)
6. ஆதிரா அம்மா
7. அசுரன் சார்
8. ந. கார்த்தி
9. கோவிந்தராஜன்
10. கிறிஷ்ணம்மா
11. இளமாறன் அண்ணா

தொடங்கப்பட்டுள்ள திரிகள்

1. வரலாறு: மொகலாயப் பேரரசு : திரி துவக்கம் 17- 02 - 2012 முடிவுற்றது 27 - 02 - 2012

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 8:45 pm

கோவிந்தராஜ் wrote:நான் சி மொழி பாடம் தயாரிப்பதில் இருந்துவிட்டேன் !!

என்னையும் இணையுங்கள் கேள்வி கேட்பவர் பட்டியலில் !!

நன்றி அண்ணா !!! நன்றி

இணைத்து விடுகிறேன் கோவி........

மிக்க நன்றிகள் கோவி........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 9:01 pm

மிகுந்த மகிழ்ச்சி பிஜிராமன். மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தி பெரிது என நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.

உங்களுக்காக பொது அறிவு பகுதியின் கீழ் 'நுண்ணறிவுத் தகவல்கள்' என்ற தனிப்பகுதி துவங்கியுள்ளேன்.

ஒவ்வொரு தகவலும் தனித்தனி திரியாகத் துவங்க வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்தப் பகுதியில் வேறு எந்தப் பதிவும் இடம்பெறாது. அவ்வாறு இடம்பெற்றால் அறியத் தாருங்கள். சரியான பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்.

அறிவார்ந்த தகவல்களை மட்டும் இந்தப் பகுதியில் இடம்பெறச் செய்ய வேண்டும். தயவு செய்து அரட்டை வேண்டாம். மீறினால் உடனடியாக நீக்கப்படும்.

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 16, 2012 9:10 pm

அருமையான முயற்சி , பயனுள்ள முயற்சி , இது வெற்றிபெற வாழ்த்துகள் ராமன் புன்னகை என்னால் கேள்வி கேட்கத்தான் முடியும். பதில் சொல்லும் அளவு நான் அறிவாளி இலை ஓகே வா ? புன்னகை ஓகே என்றாள் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 10:08 pm

மிகுந்த மகிழ்ச்சி பிஜிராமன். மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தி பெரிது என நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.

மிக்க நன்றிகள் அண்ணா...... நன்றி

உங்களுக்காக பொது அறிவு பகுதியின் கீழ் 'நுண்ணறிவுத் தகவல்கள்' என்ற தனிப்பகுதி துவங்கியுள்ளேன்.

ஒவ்வொரு தகவலும் தனித்தனி திரியாகத் துவங்க வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆம் அண்ணா , தனி பகுதியாக இருந்தால், எடுத்துப் படித்து அறிந்து கொள்ள வசதியாக இருக்கும், இதை செய்து கொடுத்த தங்களுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் தகும் அண்ணா.

இந்தப் பகுதியில் வேறு எந்தப் பதிவும் இடம்பெறாது. அவ்வாறு இடம்பெற்றால் அறியத் தாருங்கள். சரியான பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்.

நிச்சயம் அறியத் தருகிறேன் அண்ணா...... சூப்பருங்க

அறிவார்ந்த தகவல்களை மட்டும் இந்தப் பகுதியில் இடம்பெறச் செய்ய வேண்டும். தயவு செய்து அரட்டை வேண்டாம். மீறினால் உடனடியாக நீக்கப்படும்.

இந்த திரியின், முக்கிய விதிமுறையே, அரட்டை அறவே கூடாது என்பது தான் அண்ணா......ஆக, அரட்டை இருந்தால், உடனடியாக நீக்கலாம்.

மிக்க நன்றிகள் அண்ணா........இந்த திரியை சிறப்பாக கொண்டு செல்வோம் என்று உறுதி அளிக்கிறேன்.

தாங்கள் இதற்கென்று தனி பகுதி ஆரம்பித்து, மிகுந்த உற்சாகத்தை தந்து, ஊக்கப் படுத்தி விட்டீர்கள் அண்ணா. இது நான் எதிர்பார்க்காத ஒன்று. உங்களுக்கு தலைவணங்குகிறேன் அண்ணா... நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🐰

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 16, 2012 10:10 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:நானும் நல்லா கேள்வி கேட்பேன் ராமா..... என்னையும் இனைத்துக்கொள்ளுங்கள்.

மிக்க நன்றிகள் சார்............நீங்க தான் நல்லா கேள்வி கேட்பீங்கணு எல்லாருக்கும் தெரியுமே.

சரி இந்த ஆட்டம் என்று முதல் ஆரம்பம் ?

நன்றிகள் சார்.........இணைத்து விட்டேன்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 10:10 pm

krishnaamma wrote:அருமையான முயற்சி , பயனுள்ள முயற்சி , இது வெற்றிபெற வாழ்த்துகள் ராமன் புன்னகை என்னால் கேள்வி கேட்கத்தான் முடியும். பதில் சொல்லும் அளவு நான் அறிவாளி இலை ஓகே வா ? புன்னகை ஓகே என்றாள் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் புன்னகை

மிக்க நன்றிகள் அம்மா............

நிச்சயமாக தங்களையும் இணைத்துக் கொள்கிறேன் அம்மா........

கேள்வி கேட்கும் பொழுது, அந்த கேள்வி சார்ந்த தகவலை, ஒரு சிறு குறிப்பாகவும் தர வேண்டும் அம்மா.......

மிக்க நன்றிகள் அம்மா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 16, 2012 10:12 pm

நானும் நானும் சியர்ஸ் பிஜி ராமன் ...

நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் சொல்லுரிங்க அதனால நானும் வந்து விட்டேன் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்களேன் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 10:12 pm

சரி இந்த ஆட்டம் என்று முதல் ஆரம்பம் ?

நாளை மாலை, என்னுடைய முதல் கேள்வியில் இருந்து துவங்கும் சார்....

இதில் உறுப்பினர்களாக உள்ளோருக்கு, தனி மடலில், செய்ய வேண்டியன யாவை என்று இன்று இரவு அனுப்பி விடுவேன் சார்.

நன்றிகள் சார்..... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 10:13 pm

இளமாறன் wrote:நானும் நானும் சியர்ஸ் பிஜி ராமன் ...

நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் சொல்லுரிங்க அதனால நானும் வந்து விட்டேன் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்களேன் அன்பு மலர் அன்பு மலர்

தங்களையும் சேர்த்தாயிற்று இளா........

மிக்க நன்றிகள் இளா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 10:14 pm

இப்பொழுது இந்தப் பகுதியில் உங்களால் தேவையற்ற பதிவுகளை நீக்கலாம் பிஜி!

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக