புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_m10நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!!

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 6:16 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

இன்று நம் ஈகரையில் ஒரு திரியை துவங்கவுள்ளேன். இந்த திரியின் மையக் கரு என்னவென்றால் "ஒரு தலைப்பு இரண்டு நாள் அதை சார்ந்த்த தகவல் மற்றும் குறுக்குக் கேள்வி மற்றும் அந்த தலைப்பின் மீது ஆராய்ந்து நுண்ணறிவை பெறுதல்". ஒரு தலைப்பு என்று எடுத்துக் கொண்டால், நாம் அதை பற்றி அனைத்து பார்வையிலும் அறிவு பெற வேண்டும் என்பதே இந்த திரியின் நோக்கம். வெறுமனே படித்தோம் சென்றோம் என்று இல்லாமல், ஒன்றை நன்றாய் கற்றோம் என்ற உணர்வு எழும் இந்த திரியால் எனப்து மட்டும் உறுதி.

குறிக்கோள் : போட்டிதேர்விற்கு தயார் செய்வோற்கு பயனாய் இருக்க ஒரு முயற்சி மற்றும் அனைவரும் நுண்ணறிவை பெற.

இந்த திரிக்கான சில விதிமுறைகள் மற்றும் அம்சங்கள் உள்ளன, அதை தெளிவாய் படித்து பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

விதிமுறைகள் மற்றும் அம்சங்கள்

1. இந்த திரியில் நான் அட்மின் பொறுப்பை ஏற்கிறேன். அதே போல் இதில் மெம்பர் ஆக விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம். அவர்கள் பெயர் முன்னால் இணைக்கப்படும்.

2. இந்த திரியில் யாரெல்லாம் மெம்பர் ஆக உள்ளார்களோ அவர்கள் மட்டுமே தலைப்பை வழங்க அதிகாரம் உள்ளவர்கள்.

3. தலைப்பு கீழே குறிப்பிட்ட துறைகளில் இருந்து கேட்பது சிறப்பு.

*புவியியல் (ஜியாகிரஃபி),
*வரலாறு (ஹிஸ்டரி),
*பொருளாதாரம் (எகனாமிக்ஸ்),
*அறிவியல்(சயின்ஸ்),
*கணிதம் அதாவது (அப்டிடியூட்)
*இந்தியா அரசியலமைப்பு
* தினசரி நிகழ்வுகள் (கரண்ட் அப்பைர்ஸ்)

தினசரி நிகழ்வுகள் என்றால், அந்த நிகழ்வு ஒரு முக்கிய மாற்றத்தை நாட்டிலோ உலகிலோ ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

4. தலைப்பு தந்த அடுத்த 5 நாட்கள் அந்த தலைப்பின் கீழ் தகவல் பரிமாற்றம், ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில் அதனை தீர்த்து வைப்பது. முழுமையாக வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வது. தலைப்பின் தன்மையை பொறுத்து இந்த நேரம் வித்தியாசப் படும். தலைப்பின் அருகிலேயே, விவாதிக்கப் படும் நேரமும் குறிப்பிடப் பட்டிருக்கும்.

5. நாம் கொடுக்கும் தகவல் சிறியதாகவும் அதே சமயம் மிகவும் உபயோகமானதாகவும் இருத்தல் வேண்டும்.

6. முக்கியமான ஒன்று தலைப்பை இடுபவர் அந்த தலைப்பின் கீழ் ஒரு முன்னுரை அதாவது அந்த தலைப்பை பற்றி ஒரு சிறு குறிப்புடன் துவங்க வேண்டும். அதன் பின் ஒருவர் பின் ஒருவராக எழும் சந்தேகம், தகவலை சேர்க்க வேண்டும் என்றால் சேர்ப்பது என அனைத்தும் செய்யலாம்.

உதரானத்திற்கு, 1857, நம்மில் பலர் அறிந்திருப்போம், 1857 நடந்த சிப்பாய் கலகம், இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் என்று கூறப்படுகிறது. இது தலைப்பாக இருந்தால், இதற்கு காரணம் என்ன, இதில் யார் யார் பங்கேற்றனர், அவர்கள் பங்கேற்றதன் காரணம் என்ன, பங்கேற்றதால் அவர்களுக்கு விளைந்த இன்னல்கள் என்ன, சிப்பாய் கலகத்தால் விளைந்த சட்டங்கள் என்ன, ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன. என சிப்பாய் கலகம் என்று கேட்டாலே, அதை பற்றிய அனைத்து தகவலும் நம் விரல் நுனியில் இருக்கும் படி நம் விவாதம் இருத்தல் அவசியம்,

7. எந்த சந்தேகம் எழுந்தாலும் கேட்க தயங்குதல் கூடாது.

8. தலைப்பை பற்றி எதுவுமே தங்களுக்கு தெரியவில்லை என்றாலும், சந்தேகம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், இதனால் விலைவது அறிவு மட்டுமே.

9. இந்த திரியின் நோக்கம், தகவலை பொறுக்கி இங்கே கொட்ட வேண்டும் என்பது இல்லை, தகவலை சுருக்கி, விரிவாய் நுண் அறிந்து, மதியில் தேக்குவதே.

10. இந்த திரி அரட்டைக்கு அப்பாற்பட்டது, யாரும் அரட்டை அடிக்க வேண்டாம்.

11. உங்களுக்கு அந்த தலைப்பின் கீழ் சரியென்று நான் அங்கு படிதிருக்கிறேன், இங்கு படிதிருக்கிறேன் என்று தோன்றினாலும், தெரிவிக்கலாம், அது தவறாக இருந்தாலும். கருத்தை தெரிவிக்க யாரும் தயக்கம் காட்ட வேண்டாம்.

இரண்டு பொன்மொழிகளை கூற விளைகிறேன்.

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

The person one who fear of asking question is ashamed of learning" அதாவது எவன் ஒருவன் கேள்வி கேட்க அஞ்சுகிறானோ அவன் கல்வி கற்க வெட்கப் படவேண்டும்.

இந்த இரண்டு பொன்மொழிகளையும் நியாபகம் வைத்துக் கொள்வது சிறப்பு.

இதுவே இந்த திரியின் அம்சங்களும், விதிமுறைகளும் ஆகும். நிச்சயம் இந்த திரி பயனுள்ளதாய், இருக்கும் என்று நம்புகிறேன். நான் இந்த திரி துவங்குவதற்கு காரணம், நம் ஈகரையில் உலாவிக் கொண்டிருக்கும், படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களும், இளைஞிகளும் தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இத்திரியின்

அட்மின் : பிஜிராமன்

தற்போதைய மெம்பர்கள்

1. மகா பிரபு அண்ணா
2. அல்கெனா ரிஷி
3. கார்த்திக் எம். ஆர்.
4. முகைதீன்
5. டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா (புவியியல் பொறுப்பாளர்)
6. ஆதிரா அம்மா
7. அசுரன் சார்
8. ந. கார்த்தி
9. கோவிந்தராஜன்
10. கிறிஷ்ணம்மா
11. இளமாறன் அண்ணா

தொடங்கப்பட்டுள்ள திரிகள்

1. வரலாறு: மொகலாயப் பேரரசு : திரி துவக்கம் 17- 02 - 2012 முடிவுற்றது 27 - 02 - 2012

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 16, 2012 6:54 pm

நல்ல முயற்ச்சி இராமன்...நான் வேண்டுமானால் புவியியல் (Geography) குறித்து பொறுப்பு ஏற்க விரும்புகிறேன் மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 6:58 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல முயற்ச்சி இராமன்...நான் வேண்டுமானால் புவியியல் (Geography) குறித்து பொறுப்பு ஏற்க விரும்புகிறேன் மகிழ்ச்சி

நான் இப்பொழுது தான் இதை பற்றி தங்களுக்கு தனி மடலில் கேட்கலாம் என்று இருந்தேன். தாங்களே பொறுப்பேற்றது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா.......

மிக்க நன்றிகள் ஐயா........ஜியாகிரஃபி சம்பந்தமான சந்தேகத்திற்கு தங்களை நாடுவோம் ஐயா......

தங்களையும் இதில் மெம்பர் ஆக இணைப்ப்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 16, 2012 6:58 pm

அழகான திரி. பயனுள்ளது. என்னால் கேள்வி கேட்கத்தான் முடியும். பதில் சொல்ல முடியாது. என் கேள்விகள் இடம்பெறும். நன்றி ராமன். அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Aநுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Aநுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Tநுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Hநுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Iநுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Rநுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Aநுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Empty
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 7:02 pm

மகா பிரபு wrote:/// 10. இந்த திரி அரட்டைக்கு அப்பாற்பட்டது, யாரும் அரட்டை அடிக்க வேண்டாம். ////

நான் ரெடி . சூப்பருங்க
நன்றி ராமன். என்னால் இயன்றதை செய்கிறேன். :வணக்கம்:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 16, 2012 8:18 pm

நானும் நல்லா கேள்வி கேட்பேன் ராமா..... என்னையும் இனைத்துக்கொள்ளுங்கள்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 8:19 pm

Aathira wrote:அழகான திரி. பயனுள்ளது. என்னால் கேள்வி கேட்கத்தான் முடியும். பதில் சொல்ல முடியாது. என் கேள்விகள் இடம்பெறும். நன்றி ராமன். அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றிகள் அம்மா....இங்க கேள்வி கேட்குறது தான் கொஞ்சம் சிரமம் அம்மா.......

மிக்க நன்றிகள் மா. மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 8:20 pm

அசுரன் wrote:நானும் நல்லா கேள்வி கேட்பேன் ராமா..... என்னையும் இனைத்துக்கொள்ளுங்கள்.

மிக்க நன்றிகள் சார்............நீங்க தான் நல்லா கேள்வி கேட்பீங்கணு எல்லாருக்கும் தெரியுமே.

நன்றிகள் சார்.........இணைத்து விட்டேன்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Feb 16, 2012 8:23 pm

/////7. எந்த சந்தேகம் எழுந்தாலும் கேட்க தயங்குதல் கூடாது. /////
நிச்சயமாக அண்ணா எனக்கு எழும் சந்தேகம் அனைத்தையும் கேட்கிறேன்..
என்னையும் மெம்பர் ஆக சேர்த்து கொள்ளுங்கள் அண்ணா நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 8:28 pm

ந.கார்த்தி wrote://///7. எந்த சந்தேகம் எழுந்தாலும் கேட்க தயங்குதல் கூடாது. /////
நிச்சயமாக அண்ணா எனக்கு எழும் சந்தேகம் அனைத்தையும் கேட்கிறேன்..
என்னையும் மெம்பர் ஆக சேர்த்து கொள்ளுங்கள் அண்ணா நன்றி

நிச்சயம் கேள் கார்த்தி........

உன்னையும் இணைத்து விட்டேன்.........

மெம்பெர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தனிமடலில் கூறுகின்றேன்.

இணைந்த அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 16, 2012 8:43 pm

நான் சி மொழி பாடம் தயாரிப்பதில் இருந்துவிட்டேன் !!

என்னையும் இணையுங்கள் கேள்வி கேட்பவர் பட்டியலில் !!

நன்றி அண்ணா !!! நன்றி

முக்கியாமாக ஒன்றை கவினிக்காமல் விட்டுவிட்டேனே !! :அடபாவி: ....இந்த பட்டியல் பிறகு அகரவரிசைப்படி மாற்றபட்டுவிடும் அல்லவா !........... ஓரக்கண் பார்வை

நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 599303
நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நுண்ணறிவைப் பெற உள்ளே நுழையவும் - பிஜிராமன் !!! - Page 2 102564

Sponsored content

PostSponsored content

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக