புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
57 Posts - 48%
ayyasamy ram
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 1:24 pm

First topic message reminder :

எத்தனையோ நம்பிக்கை என்மீது கொண்டிருந்தர்
அத்தனையும் மாய்ந்து அழிவதுபோல் செய்தேனே
இத்தனைக்கும் காரணமென் ஈமொய்த்த பேச்சொன்றே
குத்தமுள்ள என்னெஞ்(சு) குறுகுறுக்கி நிற்கிறதே
நம்பிக்கை கொன்றதற்கு நான்தானே காரணமே
விம்மி அழுதாலும் வெட்கத்தால் கூனிடுனும்
கண்முன் கிடைத்த கிடைத்தற் கரியவாய்ப்பை
கண்ணெதிரே கொன்று கடனாளி ஆனேனே
தாழ்வு மனப்பான்மை தாறுமாறாய் சுட்டாலும்
நம்பிக்கை கொன்றவன்நான் தான்

தாழ்வென்ற ஒன்றைநாம் தள்ளியே வைத்திருந்தால்
வீழ்வென்ற ஒன்றிங்கு இல்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 6:10 pm

நான் தான் குரு. நான் இல்லாமலா?

அப்டினா.......நாம போறதுக்கு முன்னாடி பெரிய பிளான் ஓட தான் போகணும் அண்ணா...........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
subhajothi
subhajothi
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Postsubhajothi Thu Feb 16, 2012 6:11 pm

கவிதை அருமை அண்ணா

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Feb 16, 2012 6:12 pm

பிஜிராமன் wrote:
நான் தான் குரு. நான் இல்லாமலா?

அப்டினா.......நாம போறதுக்கு முன்னாடி பெரிய பிளான் ஓட தான் போகணும் அண்ணா...........
என்னையும் கூட சேர்த்துக்கொங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 6:13 pm

subhajothi wrote:கவிதை அருமை அண்ணா

நன்றிகள் சுபா....சரி யென் சிரிச்சீங்க........ சிப்பு வருது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 6:14 pm

என்னையும் கூட சேர்த்துக்கொங்க

தம்பி எங்க கூட செர்ந்த்த நீ பல விஷயங்களா இழக்க வேண்டி வரும்...இதுக்கு நீ தயாரா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 6:15 pm

பிஜிராமன் wrote:
நான் தான் குரு. நான் இல்லாமலா?

அப்டினா.......நாம போறதுக்கு முன்னாடி பெரிய பிளான் ஓட தான் போகணும் அண்ணா...........
ஆமா போறோம் நல்லா கட்டு காட்டுறோம் எஸ் ஆயிடுறோம். ஓகே!!!!

subhajothi
subhajothi
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Postsubhajothi Thu Feb 16, 2012 6:15 pm

அண்ணா நீங்க எங்க வீட்டுக்கு வாங்க நான் உங்களுக்கு பிரியாணி செஞ்சுதரேன் அதுக்கப்ப்றோம் நீங்க பிரியானிய மறந்துருவேங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 6:18 pm

subhajothi wrote:அண்ணா நீங்க எங்க வீட்டுக்கு வாங்க நான் உங்களுக்கு பிரியாணி செஞ்சுதரேன் அதுக்கப்ப்றோம் நீங்க பிரியானிய மறந்துருவேங்க
தம்பி ராமா. இவுங்க வீட்டுக்கு போயிடாதே. அப்புறம் அவுங்க அவதார்ல இருக்குற வாளாலையே போட்டு தள்ளிடுவாங்க. எதிர்ப்பு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Feb 16, 2012 6:18 pm

பிஜிராமன் wrote:
என்னையும் கூட சேர்த்துக்கொங்க

தம்பி எங்க கூட செர்ந்த்த நீ பல விஷயங்களா இழக்க வேண்டி வரும்...இதுக்கு நீ தயாரா
அது தான் உங்க கூட சேர்ந்தப்பவே இழ்ந்த்து ஆச்சே

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 4 Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 6:19 pm

ஆமா போறோம் நல்லா கட்டு காட்டுறோம் எஸ் ஆயிடுறோம்.

ஆமா அண்ணா............விடக் கூடாது ஒருத்தரையும்........

அண்ணா நீங்க எங்க வீட்டுக்கு வாங்க நான் உங்களுக்கு பிரியாணி செஞ்சுதரேன் அதுக்கப்ப்றோம் நீங்க பிரியானிய மறந்துருவேங்க

என்ன மறந்துருவோமா.....நான் எல்லாம்........பிரியாணிங்க்ரா நேம் இருந்தா போதும்...........எப்டி இருந்தாலும் ஒரு கை பாத்துருவோம்.........ஆமா சொல்லிபுட்டேன்.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக