புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
113 Posts - 75%
heezulia
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pampu
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
278 Posts - 76%
heezulia
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_m10என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாழ்வு மனப்பான்மை - பிஜிராமன்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 11:54 am

First topic message reminder :

எத்தனையோ நம்பிக்கை என்மீது கொண்டிருந்தர்
அத்தனையும் மாய்ந்து அழிவதுபோல் செய்தேனே
இத்தனைக்கும் காரணமென் ஈமொய்த்த பேச்சொன்றே
குத்தமுள்ள என்னெஞ்(சு) குறுகுறுக்கி நிற்கிறதே
நம்பிக்கை கொன்றதற்கு நான்தானே காரணமே
விம்மி அழுதாலும் வெட்கத்தால் கூனிடுனும்
கண்முன் கிடைத்த கிடைத்தற் கரியவாய்ப்பை
கண்ணெதிரே கொன்று கடனாளி ஆனேனே
தாழ்வு மனப்பான்மை தாறுமாறாய் சுட்டாலும்
நம்பிக்கை கொன்றவன்நான் தான்


தாழ்வென்ற ஒன்றைநாம் தள்ளியே வைத்திருந்தால்
வீழ்வென்ற ஒன்றிங்கு இல்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 4:28 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
நானா சொன்னேன் இருக்காது

நீங்க தான்....மாட்டான்ன் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே......... கூடாது
அவுங்க தர மாட்டான் ஸ்பெசலிஸ்ட். சிரி

ஹா ஹா ஹா ஹா............அண்ணா.......முடியல.......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உன்ன தம்பின்னு நினைக்க வெட்கமா இருக்கு என்ன கொடுமை சார் இது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 4:30 pm

உன்ன தம்பின்னு நினைக்க வெட்கமா இருக்கு


எனக்கு கூட தான் இப்டி இருக்கு நான் வெளியவா சொல்லிக்குறேன்......

ஆமா யென் அண்ணா வெட்கமா இருக்கு........ பைத்தியம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 16, 2012 4:31 pm

பிஜிராமன் wrote:
ரம்ஜானுக்கு நான் எங்கம்மா வீட்டுக்கு போயிடுவேன்


இதையெல்லாம் வெளிய சொல்லாதீங்க..........எப்படியோ நம்பிக்கை திரோகம் பண்ணிட்டீங்க.........

அடுத்த தடவ சென்னை வந்தா...நான் ஹோட்டல் ல சாப்ட போறது இல்ல......எல்லாரு வீட்டுக்கும் ட்ரிப் தான்
நீ என்னைக்கு வரேனு முன்னாடியே சொல்லிடு நான் வீட்ட காலி பண்ணிறேண் அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 16, 2012 4:31 pm

எதுக்கு தாழ்வுமனப்பான்மை ? நன்றி நவிலல் நன்றாகத்தானே சொன்னீர்கள். வேறு என்ன குறை? ஒன்னும் புரியல

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 4:33 pm

பிஜிராமன் wrote:
உன்ன தம்பின்னு நினைக்க வெட்கமா இருக்கு


எனக்கு கூட தான் இப்டி இருக்கு நான் வெளியவா சொல்லிக்குறேன்......

ஆமா யென் அண்ணா வெட்கமா இருக்கு........ பைத்தியம்
சாப்பாட்டுக்காக நீ ஒவ்வொருத்தருக்கிட்டையும் கை ஏந்துறதே நினைக்கும் போது அழுகை .

அதனால் நீ யார்கிட்டயும் கேக்காதே. நீயே வீடு புகுந்து போட்டு சாப்பிட்டுடு. சிரி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 4:35 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எதுக்கு தாழ்வுமனப்பான்மை ? நன்றி நவிலல் நன்றாகத்தானே சொன்னீர்கள். வேறு என்ன குறை? ஒன்னும் புரியல


ஐயா, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா........
தோன்றியதை எழுதினேன்...........
தங்களின் மாணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வார வாய்ப்பே இல்லை.......

மிக்க நன்றிகள் ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 4:36 pm

சாப்பாட்டுக்காக நீ ஒவ்வொருத்தருக்கிட்டையும் கை ஏந்துறதே நினைக்கும் போது அழுகை .

அதனால் நீ யார்கிட்டயும் கேக்காதே. நீயே வீடு புகுந்து போட்டு சாப்பிட்டுடு. சிரி



ஆமா, அண்ணா, கேட்டாலும் ஒருத்தரும் போட மாட்டேங்குராங்க..........

இனி அவங்களுக்கு மரியாதையே கிடையாது.......வீடு பூண்டு கட்டிர வேண்டியது தான்.........நீங்களும் வாரீங்கா தான..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
subhajothi
subhajothi
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Postsubhajothi Thu Feb 16, 2012 4:37 pm

சிப்பு வருது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 4:38 pm

subhajothi wrote: சிப்பு வருது

பாவம் இங்க ஒரு பொண்ணு தனியா சிரிசிக்கிட்டு இருக்கு.............ஆமா யென் சுபா..........சிரிக்கிறீங்க........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 4:38 pm

பிஜிராமன் wrote:
சாப்பாட்டுக்காக நீ ஒவ்வொருத்தருக்கிட்டையும் கை ஏந்துறதே நினைக்கும் போது அழுகை .

அதனால் நீ யார்கிட்டயும் கேக்காதே. நீயே வீடு புகுந்து போட்டு சாப்பிட்டுடு. சிரி



ஆமா, அண்ணா, கேட்டாலும் ஒருத்தரும் போட மாட்டேங்குராங்க..........

இனி அவங்களுக்கு மரியாதையே கிடையாது.......வீடு பூண்டு கட்டிர வேண்டியது தான்.........நீங்களும் வாரீங்கா தான..........
நான் தான் குரு. நான் இல்லாமலா? அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக