புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத்தாய் நீயென்று ! (கவிதை)
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
உயிர்போகும் வலிபொறுத்து கருவாய் எனைவளர்த்து
உயிர்த்தாயே என்னுயிர் தாயே !
முழுப்பொழுதும் என்நினைவாய் உன்னையே மறந்தஉன்
முகம்தான் என்முதல் முகவரியம்மா !
எதிர்பாசம் எதிர்பாராமல் உன்பாசம் உரித்தாக்கி
எல்லாமும் செய்தாய் எனக்காக !
கரம்பிடித்து நடைபழகி செவிசாய்த்து மொழிகற்று
கணம்கூடப் பிரியவில்லை உன்னை !
கல்தடுக்கி விழுந்து கண்ணீருடன் முன்னின்றால்
கல்நோகும் காலைவிட அதிகமாய் !
விளையாடப் போகையிலே வான்மழை நனைத்தபோது
வருணனையே கொஞ்சம் வஞ்சித்தாய் !
கேட்டதெல்லாம் கைரேகை தொட்டுவிடச் செய்தாய்
கேட்காமலே இதைமட்டும் ஏன்செய்தாய் ?
மேன்மேலும் சுமைதாங்க முடியாதென்று எண்ணிதான்
மேற்படிக்க விடுதியில் சேர்த்தாயோ ?
கலங்கிய கண்ணிருக்கே கவலை யடைந்தவள்
கண்மூடிய கண்ணீரைப் பார்த்தும்,
காற்றாடிக் கையசைத்துச் சென்றதாய் உணர்ந்தேனே
காணாமல் போனேனோ உன்மனதில் ?
இதற்க்கெல்லாம் விடைகாண விடும்நாளில் வீடுசேர
இளைப்பாறி நாளானது போல்வந்தாய் !
இன்பமாய் இங்கிருந்தாயென எண்ணியே இருந்தஎனக்கு
இதைக்கண்டு பேச்சில்லை சிலநேரம் !
என்கண்ணில் தேங்கிய கண்ணீர்தான் அன்றுநன்றாய்
உன்கண்ணை மறைத்தது என்றும்
உணர்ந்து கொண்டேன் தங்கத்தாய் நீயென்று
ஊட்டி விட்டசோற்றின் சுவையில் !
நன்றி அம்மா

![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
ஆம் அண்ணாஇளமாறன் wrote:தாய் அருகில் இருந்தாலே போதும் உலகமே அருகில் இருக்கும் ...தங்க தாய் வேண்டாம் தாயின் அன்பு மட்டுமே போதும்
வாழ்த்துக்கள் கார்த்திக்![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மிக்க நன்றி ஐயாDr.சுந்தரராஜ் தயாளன் wrote:தங்கத்தாய் பெற்றநல் தங்கமகன் நம்கார்த்திக்
எங்களுடன் சேர்ந்தாரே இன்று
![]()
![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் அண்ணா..சிவா wrote:கவிதையைப் படிக்கும் பொழுது மனதில் ஏதோ ஒரு வலி. காரணம் தெரியவில்லை. ஒருவேளை இந்த தாயண்பு ஏன் எனக்கில்லை என்ற ஏக்கமென நினைக்கிறேன். இதுவரை இல்லை, இனிமேல் ஏங்கி என்ன பயன்?
நல்ல கவிதை KMR.
நன்றி அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருமை
நன்றி ஹுஷாலி அக்கா மற்றும் கார்த்தி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மிக்க நன்றி ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மிக்க நன்றி அக்கா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நல்லதொரு விமர்சனம் அண்ணாரா.ரா3275 wrote:மிகமிக சுகமான-சோகமான கேள்விகள்...
உள்ளுக்குள் ஊடுருவி உயிரை அசைத்துச் சிரிக்கும் ஒரு கவிதை இது...
நன்று தம்பி கார்த்திக்.எம்.ஆர்.![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரட்சகா wrote:அருமையான கவிதை நண்பரே....![]()
விடுதியில் தாயின் மடிக்கு ஏங்கும் மனதின் அலைகளை நன்றாக
பதிந்து உள்ளீர்கள்....
நன்றி...
மிக்க நன்றி அக்கா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மிக்க நன்றி பாட்டிஜாஹீதாபானு wrote:ரொம்ப சோகமான வரிகள்
![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மிக்க நன்றி ரிஷி அக்காஅல்கெனா ரிஷி wrote:மிக அருமையான கவிதை கார்த்தி![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
தாயன்பின் அனுபவத்தை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள் கார்த்திக். நெகிழ்வாக...கார்த்திக்.எம்.ஆர் wrote:
கல்தடுக்கிக் விழுந்து கண்ணீருடன் முன்னின்றால்
கல்நோகும் காலைவிட அதிகமாய் !
விளையாடப் போகையிலே வான்மழை நனைத்தபோது
வருனனையே கொஞ்சம் வஞ்சித்தாய் !
கேட்டதெல்லாம் கைரேகை தொட்டுவிடச் செய்தாய்
கேட்காமலே இதைமட்டும் ஏன்செய்தாய் ?
மேன்மேலும் சுமைதாங்க முடியாதென்று எண்ணிதான்
மேற்படிக்க விடுதியில் சேர்த்தாயோ ?
நன்றி அம்மா![]()
![]()
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
///இதைக்கண்டு பேச்சில்லை சிலநேரம் !///
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![தங்கத்தாய் நீயென்று ! (கவிதை) - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|