புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
அன்புள்ள உறவுகளுக்கு ,
நாம் நாம் ஈகரை விழாவை சிறப்புடன் கொண்டாடி இருக்கும் வேளையில் அடுத்த முறை இன்னும் சிறப்புடன் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை படுகிறது ... திருவிழாவில் கலந்து கொண்டவர்களும் ,தூரத்தில் இருந்து ரசித்தவர்களும் கண்டு களித்து விட்டு இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்து இருக்கலாம் இருப்பீர்கள் ... மனம் விட்டு உங்கள் மனதில் இருப்பதை தாராளமாக இங்கு பகிர உங்களை அழைக்கிறேன் ... யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் ...
1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?
2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?
3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?
4.குறையாக கருதுவது எது ?
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
யோசித்து நிதானமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..
அன்புடன்
இளமாறன்

ஆமாம் , இங்கு குறைகளை பதியுங்கள் அடுத்தமுறை அனைவரும் இணைந்து அனைத்தையும் நிறைகளாக மாற்றி காட்டுவோம்.Aathira wrote:இன்னும் நிறைய உறவுகள் குறை, நிறைகள் சொல்லவில்லை. அன்பு உறவுகளே உங்கள் குறைகளை இங்கே பதியவும். நிறைகளை உங்கள் மனத்தில் பதியவும். குறைகளே மேன்மேலும் எங்களைச் சரியான வழியில் நடக்கச் செய்யும். குறைகளை நிறையாக மாற்ற வழி வகுக்கும்.
அக்கா , உங்களின் இந்த தற்பெருமை இல்லா சேவை தான் உங்கள் மேல் எங்களுக்கு உள்ள மதிப்பையும் , மரியாதையையும் இன்னும் பலமடங்கு உயர்த்தி கொண்டே இருக்கிறது. |
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆதிரா அக்கா விழா நடந்து முடிந்ததும் உங்களை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவிக்க எண்ணியும் என்னால் முடியாமல் போனது.அதனால் என் நன்றிகளை உங்களுக்கு இந்த வேளையில் காணிக்கையாக்குகிறேன்.எத்தனையோ வேலைகளுக்கிடையில் இந்த விழாவை சிறப்பாக நடத்தி முடித்த உங்களை பார்த்து பெண் என்ற முறையில் எனக்கு ஒரு சிறு கர்வம் ஏற்படுகிறது.
மிக்க நன்றி சுதா. வேலைப்பளு ஒன்றுதான் பெண்களைச் சாதிக்க விடாமல் தடுக்கிறது . அந்த வகையில் எனக்கும் காலம்தான் மிகக் குறைவாக கிடைக்கிறது. திங்களன்று காலை ஊரில் இருந்து வந்தேன். (சங்கரன் கொயில் ஒரு கவியரங்கம். வானியம்பாடி அப்துல்காதர் தலைமையில்) திங்கள் முதல் சனி வரை மாலை 7 முதல் 10 மணி வரை தான் ஈகரைக்காக என்னால் ஒதுக்க முடிந்தது. எனக்குப் பள்ளியே ஆறு மணிவரை சிறப்பு வகுப்புகள். பத்து மணிக்கு மேல் நான் வெளியில் சுற்றினாலும் நமக்காக எந்தக் கடைகளும் திறந்திருக்காது அல்லவா சுதா. ஏதொ என்னால் முடிந்ததைச் செய்தேன் என்னும் மகிழ்ச்சி. அடுத்த விழா உங்கள் அனைவரது வருகையில் இன்னும் சிறப்பாக மிளிரும் என்னும் நம்பிக்கையில் மீண்டும் நன்றி சுதா.உதயசுதா wrote:ஆதிரா அக்கா விழா நடந்து முடிந்ததும் உங்களை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவிக்க எண்ணியும் என்னால் முடியாமல் போனது.அதனால் என் நன்றிகளை உங்களுக்கு இந்த வேளையில் காணிக்கையாக்குகிறேன்.எத்தனையோ வேலைகளுக்கிடையில் இந்த விழாவை சிறப்பாக நடத்தி முடித்த உங்களை பார்த்து பெண் என்ற முறையில் எனக்கு ஒரு சிறு கர்வம் ஏற்படுகிறது.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:.
குறைகள் பல. அவைகள் எல்லாம் என்னையே சேரும் என்பதையும் என் அன்பு உறவுகளுக்கு இவ்வேளையில் தெரியப் படுத்த விரும்புகிறேன்.
எனக்கு தெரிந்து என்னுடைய பார்வையில் நீங்கள் எதுவும் குறையுடன் செய்ததாக நான் உணரவில்லை ... ஆனால் உங்களின் தனி திறமையால் தனி ஒரு பெண்ணாக நின்று திறம்பட அனைத்தையும் செய்து விழாவை வெற்றியடைய செய்த உங்களுக்கு என் நன்றியை சிரம் தாழ்த்தி கூறி கொள்கிறேன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பெருமைக்குரியது... இணையதளத்தில் உள்ள உறவுகளை வைத்து இப்படி ஒரு விழா தயார் செய்து வெற்றிகரமாக முடிப்பது ஈகரை தவிர வேறு யாராலும் செய்ய முடியாதது ... தல சிவா... ராஜா அண்ணன்.. அதிரா அக்கா.. உதயா அண்ணன் மற்றும் ஈகரை உறவுகளுக்கு நன்றியும் பாராட்டுகளும்...
நான் வந்த நேரம் விழா தொடங்கவும் சரியாக இருந்தது.. சாஸ்திரி பவன்ல இருந்தும் ரொம்ப தூரம்..
வெட்டியா கடைசி நாற்காலியில் உட்கார்ந்து விழாவை ரசித்து கொண்டு இருந்தேன்...
கொடுத்த சாப்பாட்டை முழுவதுமாக சாப்பிட்டது தான் என் பங்களிப்பு..
விழாவில் கலந்து கொண்டவர்களை தெரியாமல் போனது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. ஈகரை உறவுகளை விட சிறப்பு விருந்தினர்கள் அதி...கமாக பேசி விட்டார்கள் போல தெரிகிறது.. போட்டோ மற்றும் வீடியோ தெளிவாக எடுக்குமாறு செய்யலாம்... ஈகரை பற்றி அதிகம் இல்லாததே ஒரு குறையாக தெரிந்தது,,, அந்த பள்ளியின் தாளாளர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் கடைசி வரை இருக்கையை விட்டு செல்லவில்லை...
அதிரா அக்காவுக்கு ஒரு பெரிய ஓ போடலாம்,.. பல உறவுகளை சந்தித்ததில் மகிழ்ச்சி
ஈகரையில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்...

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
// ஈகரை உறவுகளை விட சிறப்பு விருந்தினர்கள் அதி...கமாக பேசி விட்டார்கள் போல தெரிகிறது.. //
முகிலை ராசபாண்டியன் அய்யா 36 நிமிடம் பேசினார்.
திருமந்திர தமிழ் மாமணி அய்யா அவர்கள் 32 நிமிடங்கள் பேசினார் அவ்வளவுதான். பக்கிரி
முகிலை ராசபாண்டியன் அய்யா 36 நிமிடம் பேசினார்.
திருமந்திர தமிழ் மாமணி அய்யா அவர்கள் 32 நிமிடங்கள் பேசினார் அவ்வளவுதான். பக்கிரி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெரிய குறை - என்னால் வர முடியவில்லை
பெரிய நிறை - நான் வராதது தான் உங்களுக்கு
வாழ்த்துகள் ஆதிராவுக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும்.
பெரிய நிறை - நான் வராதது தான் உங்களுக்கு
வாழ்த்துகள் ஆதிராவுக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும்.
இதுக்கு பேரு என்ன பெருமாலு ..எடுத்து கொடுக்கிறதா ?,,,இல்ல போட்டு கொடுக்கிறதா?அய்யம் பெருமாள் .நா wrote:// ஈகரை உறவுகளை விட சிறப்பு விருந்தினர்கள் அதி...கமாக பேசி விட்டார்கள் போல தெரிகிறது.. //
முகிலை ராசபாண்டியன் அய்யா 36 நிமிடம் பேசினார்.
திருமந்திர தமிழ் மாமணி அய்யா அவர்கள் 32 நிமிடங்கள் பேசினார் அவ்வளவுதான். பக்கிரி
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5