புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Poll_c10கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Poll_m10கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
jairam

2 Posts - 1%
Ammu Swarnalatha

Jenila

Guna.D

1 Post - 1%
D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Poll_c10கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Poll_m10கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Poll_c10 
108 Posts - 52%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 15, 2012 10:14 pm

First topic message reminder :

அன்புள்ள உறவுகளுக்கு ,

நாம் நாம் ஈகரை விழாவை சிறப்புடன் கொண்டாடி இருக்கும் வேளையில் அடுத்த முறை இன்னும் சிறப்புடன் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை படுகிறது ... திருவிழாவில் கலந்து கொண்டவர்களும் ,தூரத்தில் இருந்து ரசித்தவர்களும் கண்டு களித்து விட்டு இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்து இருக்கலாம் இருப்பீர்கள் ... மனம் விட்டு உங்கள் மனதில் இருப்பதை தாராளமாக இங்கு பகிர உங்களை அழைக்கிறேன் ... யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் ...

1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?
2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?
3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?
4.குறையாக கருதுவது எது ?
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

யோசித்து நிதானமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..

அன்புடன்
இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Ila

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 16, 2012 8:08 pm

அருண் wrote:என் பார்வையில் விழா நடத்தியது மிக்க சந்தோஷம் இப்படி ஒரு விழாவை ஏற்படுத்தி எல்லா உறவுகளையும் ஒன்றாக இணைப்பது மிக்க சந்தோஷம்

இரண்டு முறையும் அதிரா அக்கா தனியாக நின்று விழாவை நடத்தியுள்ளார் என் உள்ளங்கடந்த நன்றிகளும் பாராட்டுகளும்;

அதனால் அவர்கள் எதை தான் கவனிப்பார்கள். விழா நடத்த திட்ட மிட்டால் விழா கமிட்டி அமைத்து அவர் அவருக்கு வேலைகளை கொடுத்து திறம்பட நடத்தினால் இன்னும் அருமயக இருக்கும் .

விழா வந்திருக்கும் அனைவரும் மேடை மீது ஏறி அவரை பற்றி அறிமுகம் செய்ய வைக்க வேண்டும். இப்படி செய்தால் தனி தனி யாக செய்ய தேவை இல்லை..

பேச்சாளர் வெளியில் இருந்து அழைத்து வர வேண்டும் சொல்கிறார்கள்
அதற்கு பதிலாக சிறப்பு கவிஞ்சர்கள் அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள் தேர்ந்தெடுத்து ஏதாவது தலைப்பை முன்பே தயார் செய்து தெளிவாக பேச வைக்கலாம்
மிக்க நன்றி அருண். இதைத்தான் நானும் கூறினேன். இனி கவியரங்கம் நம் கவிஞர்கள். தலைமை ?

நம் உறவுகள் முன் வந்து தாங்களே தங்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். நம் வீட்டில் நாம் விருந்தாளியாக இருக்கலாமா? எல்லாம் அம்மாவே செய்வாள் என்று எதிர்பார்க்காமல் நாம் நமக்கு வேண்டியதைக் கேட்பது போலத்தான் இதுவும்.

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Tகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Hகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Iகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Rகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Aகருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 16, 2012 9:01 pm

//விழா வந்திருக்கும் அனைவரும் மேடை மீது ஏறி அவரை பற்றி அறிமுகம் செய்ய வைக்க வேண்டும். இப்படி செய்தால் தனி தனி யாக செய்ய தேவை இல்லை..

பேச்சாளர் வெளியில் இருந்து அழைத்து வர வேண்டும் சொல்கிறார்கள்
அதற்கு பதிலாக சிறப்பு கவிஞ்சர்கள் அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள் தேர்ந்தெடுத்து ஏதாவது தலைப்பை முன்பே தயார் செய்து தெளிவாக பேச வைக்கலாம்/
/

எனக்கும் இந்த இரண்டு கருத்துகளும் சரி என்றே படுகிறது புன்னகை ஒரு 2 மணி நேரம் முன்பே அனைவரும் வந்து விட்டால் ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமாகிக்கொள்ளலாம். மேலும், வருபவர்கள் ஒருவருக்கு ஒருவர் முன்பே அவர்களின் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டால் , வந்ததும் பேச சௌகரிகர்யமாய் இருக்கும் என் நினைக்கிறேன் புன்னகை

உள்ளூரில் இருப்பவர்கள் விழா ஏற்பாடுகளை கவனிக்க உதவியாக இருக்கலாம், அதாவது விழா குழுவில் இணையலாம் அதனால் அதிராவின் சிரமம் சற்று குறையும் என்று நினைக்கிறேன் புன்னகை

முதல் முறை போல இந்த முறை சாப்பாட்டு ஏற்பாடுகள், போட்டோ மற்றும் FM ஒலிபரப்பு இல்லை என்று நினைக்கிறேன், எனக்கு விவரம் தெரியாதாதால் இதை எழுதுகிறேன் தவறானால் மன்னிக்கவும் புன்னகை ஏன் சொல்கிறேன் என்றால் சிலர் வெளி இடங்களி லிருந்து வரும் போது ரயில் அல்லது பஸ் எந்த நேரம் வரும் என்று சொல்ல முடியாதாதால் அவர்களுக்கு சாப்பிட ஏதும் தரணும் , விழா நடக்கும் நேரம் வரும் வரை உட்கார இடம் வேண்டுமே ........ அதையும் நாம் நினைத்து பார்க்கணுமே ......... வருவது பெண்களானால்..........

விழாவை பற்றி ராமன் எழுதி இருந்ததை பார்த்த போது எனக்கு விழாவிற்க்கு வந்தது போல இருந்தது புன்னகை ரொம்ப சிறப்பாக நடந்ததாக அறிகிறேன் புன்னகை ஏற்பாடு செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பர்களே புன்னகை ஸ்பெஷல் ஆக அதிராவுக்கு ரொம்ப ரொம்ப வாழ்த்துகள் !

வேறு ஏதும் தோன்றினால் பிறகு எழுதுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Feb 16, 2012 9:42 pm

krishnaamma wrote://விழா வந்திருக்கும் அனைவரும் மேடை மீது ஏறி அவரை பற்றி அறிமுகம் செய்ய வைக்க வேண்டும். இப்படி செய்தால் தனி தனி யாக செய்ய தேவை இல்லை..

என்ன கிருஷ். இப்படி கேட்டுட்டீங்க... உதயா இந்த முறை ஒளிபரப்பும் செய்தார். அன்று காலையில் வந்தவர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அதையும் உதயாதான் வாங்கி வந்து கொடுத்தார். என்னிடம் ராமனும் கோவிந்தும் தான் காலையில் வருகிறேன் என்று கூறியிருந்தார்கள். இராமனும் அவரது நண்பர்களும் வந்தார்கள். கோவிந்த் மதியம்தான் வந்தார். பிரியாணி இருந்தது. சாப்பிட்டு விட்டு வந்து விட்டேன் என்று கூறிவிட்டார். பள்ளியைக் காலையில் இருந்தே கேட்டிருந்தேன். பிற்பகல் வந்தவர்களுக்கு வந்தவுடன் குளிர்ப்பானம் கொடுக்கப்பட்டது. பிறகு சிற்றுண்டி, (வெஜிடெபிள் ரோல், சமோசா, இனிப்பு, காபி) கொடுக்கப்பட்டது.
குறிப்பு. பங்களூருவில் இருந்து மூன்று உறவுகள் வந்திருந்தனர். நீங்கள் வராதது சோகம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 16, 2012 9:46 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

நடந்து முடிந்த விழாவில் ஆதிரா அக்கா மைக் பிடிக்காதது மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.
சிறப்புவிருந்தினர்கள் யாவரும சாதாரனமான மனிதர்கள் இல்லை. அவர்களின் சிறப்பை பற்றி எடுத்து சொல்ல தவறிவிட்டோம்.

இனி வரும் நிகழ்வுகளில் வரவேற்புரைக்கு அடுத்து ...ஆதிரா அக்கா முன்னுரையையோ அல்லது தலைமை உரையையோ வழங்க வேண்டும்.

ஆதிரா அக்கா ரெம்ப பாவம். இனி தனி நபர் முயற்சியினை நிறுத்திவிட்டு .. கூட்டு முயற்ச்சியின் மூலம் விழா நடத்த வேண்டும். சூழ்நிலையினை பொறுத்து ,,,அந்த அந்த நேரத்தில் விழா குழு அமைப்பது நலம் என நினைக்கிறேன்.

ஒத்துக்கொள்கிறேன் நல்ல கருத்துக்கள் நன்றி நன்றி பெருமாள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 16, 2012 9:53 pm

அருண் wrote:என் பார்வையில் விழா நடத்தியது மிக்க சந்தோஷம் இப்படி ஒரு விழாவை ஏற்படுத்தி எல்லா உறவுகளையும் ஒன்றாக இணைப்பது மிக்க சந்தோஷம்

இரண்டு முறையும் அதிரா அக்கா தனியாக நின்று விழாவை நடத்தியுள்ளார் என் உள்ளங்கடந்த நன்றிகளும் பாராட்டுகளும்;

அதனால் அவர்கள் எதை தான் கவனிப்பார்கள். விழா நடத்த திட்ட மிட்டால் விழா கமிட்டி அமைத்து அவர் அவருக்கு வேலைகளை கொடுத்து திறம்பட நடத்தினால் இன்னும் அருமயக இருக்கும் .

விழா வந்திருக்கும் அனைவரும் மேடை மீது ஏறி அவரை பற்றி அறிமுகம் செய்ய வைக்க வேண்டும். இப்படி செய்தால் தனி தனி யாக செய்ய தேவை இல்லை..

பேச்சாளர் வெளியில் இருந்து அழைத்து வர வேண்டும் சொல்கிறார்கள்
அதற்கு பதிலாக சிறப்பு கவிஞ்சர்கள் அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள் தேர்ந்தெடுத்து ஏதாவது தலைப்பை முன்பே தயார் செய்து தெளிவாக பேச வைக்கலாம்

நன்றி அருண் ... உங்கள் கருத்துக்களும் யோசிக்க வேண்டிய் ஒன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 9:56 pm

அய்யம்பெருமாளின் கருத்து வரவேற்கத்தக்கது. விழாக்குழு ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும். அக்காவுக்கும் பணிச்சுமை குறையும்.

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 16, 2012 10:09 pm

Aathira wrote:
krishnaamma wrote://விழா வந்திருக்கும் அனைவரும் மேடை மீது ஏறி அவரை பற்றி அறிமுகம் செய்ய வைக்க வேண்டும். இப்படி செய்தால் தனி தனி யாக செய்ய தேவை இல்லை..

பேச்சாளர் வெளியில் இருந்து அழைத்து வர வேண்டும் சொல்கிறார்கள்
அதற்கு பதிலாக சிறப்பு கவிஞ்சர்கள் அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள் தேர்ந்தெடுத்து ஏதாவது தலைப்பை முன்பே தயார் செய்து தெளிவாக பேச வைக்கலாம்/
/

எனக்கும் இந்த இரண்டு கருத்துகளும் சரி என்றே படுகிறது புன்னகை ஒரு 2 மணி நேரம் முன்பே அனைவரும் வந்து விட்டால் ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமாகிக்கொள்ளலாம். மேலும், வருபவர்கள் ஒருவருக்கு ஒருவர் முன்பே அவர்களின் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டால் , வந்ததும் பேச சௌகரிகர்யமாய் இருக்கும் என் நினைக்கிறேன் புன்னகை

உள்ளூரில் இருப்பவர்கள் விழா ஏற்பாடுகளை கவனிக்க உதவியாக இருக்கலாம், அதாவது விழா குழுவில் இணையலாம் அதனால் அதிராவின் சிரமம் சற்று குறையும் என்று நினைக்கிறேன் புன்னகை

முதல் முறை போல இந்த முறை சாப்பாட்டு ஏற்பாடுகள், போட்டோ மற்றும் FM ஒலிபரப்பு இல்லை என்று நினைக்கிறேன், எனக்கு விவரம் தெரியாதாதால் இதை எழுதுகிறேன் தவறானால் மன்னிக்கவும் புன்னகை ஏன் சொல்கிறேன் என்றால் சிலர் வெளி இடங்களி லிருந்து வரும் போது ரயில் அல்லது பஸ் எந்த நேரம் வரும் என்று சொல்ல முடியாதாதால் அவர்களுக்கு சாப்பிட ஏதும் தரணும் , விழா நடக்கும் நேரம் வரும் வரை உட்கார இடம் வேண்டுமே ........ அதையும் நாம் நினைத்து பார்க்கணுமே ......... வருவது பெண்களானால்..........

விழாவை பற்றி ராமன் எழுதி இருந்ததை பார்த்த போது எனக்கு விழாவிற்க்கு வந்தது போல இருந்தது புன்னகை ரொம்ப சிறப்பாக நடந்ததாக அறிகிறேன் புன்னகை ஏற்பாடு செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பர்களே புன்னகை ஸ்பெஷல் ஆக அதிராவுக்கு ரொம்ப ரொம்ப வாழ்த்துகள் !

வேறு ஏதும் தோன்றினால் பிறகு எழுதுகிறேன் புன்னகை
என்ன கிருஷ். இப்படி கேட்டுட்டீங்க... உதயா இந்த முறை ஒளிபரப்பும் செய்தார். அன்று காலையில் வந்தவர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அதையும் உதயாதான் வாங்கி வந்து கொடுத்தார். என்னிடம் ராமனும் கோவிந்தும் தான் காலையில் வருகிறேன் என்று கூறியிருந்தார்கள். இராமனும் அவரது நண்பர்களும் வந்தார்கள். கோவிந்த் மதியம்தான் வந்தார். பிரியாணி இருந்தது. சாப்பிட்டு விட்டு வந்து விட்டேன் என்று கூறிவிட்டார். பள்ளியைக் காலையில் இருந்தே கேட்டிருந்தேன். பிற்பகல் வந்தவர்களுக்கு வந்தவுடன் குளிர்ப்பானம் கொடுக்கப்பட்டது. பிறகு சிற்றுண்டி, (வெஜிடெபிள் ரோல், சமோசா, இனிப்பு, காபி) கொடுக்கப்பட்டது.
குறிப்பு. பங்களூருவில் இருந்து மூன்று உறவுகள் வந்திருந்தனர். நீங்கள் வராதது சோகம்

சாரி ஆதிரா, அடுத்தமுறை கண்டிப்பாக வருகிறேன் புன்னகை நீங்கள் சொன்ன விவரங்கள் குறித்து ரொம்ப சந்தோஷம், இதெல்லாம் யாரும் விவரமாக எழுதலையே சோகம் ராமன் எழுதின கவிதை மட்டுமே படித்தேன் நான் , அதனால் தான் எனக்கு தெரிந்தது என்று சொல்லி மன்னிப்பும் முதலிலேயே கேட்டு விட்டேன் புன்னகை சூப்பருங்க ஏற்பாடுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அடுத்தமுறை நான் ஏதாவது செய்து கொண்டு வரப்பார்க்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 17, 2012 7:58 am

Aathira wrote:
கே. பாலா wrote:color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் .

எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை
ஹலோ இது யாரு பேசறது?

இரண்டு விழாவுக்கும் நாங்களெல்லாம் இரண்டு இல்ல மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்தோமாக்கும். அப்ப வரது யாரோட தவறு? சில பேர் நிகழ்ச்சி முடியும்போது தான் வந்தார்கள். இன்னும் சிலர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அப்பறம் இரண்டு மணி நேரம் எங்கே பேசரதாம்? எதிர்ப்பு
. கோபம் எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி :joker:

உண்மைதான். பதிவர் மாநாட்டுக்கு, ஆதிரா அவர்கள் முதலிலேயே வந்துவிட்டார்கள். அதாவது அவருக்கு முன்னால் வந்த என்னால் கூறமுடியும்.
ரமணியன்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 17, 2012 10:19 am

இது என் தனிப்பட்ட கருத்து.. யாரையேனும் வருத்தப்பட வைக்கும் என்றால் மன்னிக்கவும்...

1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?

ஈகரையின் விழா ஈடு இணையற்ற ஓர் விழா போல் நல்ல முறையில் நடந்தேறியது... ஆடல், பாடல், பேச்சு, பரிசு, உபசரிப்பு மற்றும் அன்பு என்று எல்லாம் கலந்து இன்பமயமாக நடந்தது...

2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?

ஈகரையின் உறவுகள் அமர்ந்து ரசிப்பதற்காக அணியாக போடப்பட்டிருந்த இருக்கைகளில்.... முதல் வரிசையில் அமர்ந்து விழா முழுவதையும் கண்டு ரசித்தேன்....

3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?

திருமதி.ஆதிரா அம்மா அவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செவ்வனே செய்து இருந்தது.

விழா இனிமையாக நடந்தேறிய அரங்கு. அழகான வரவேற்பு மேசை மற்றும் சுவரொட்டி.

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உறவுகளும் கலந்துகொண்டதும், பேசியதும்.

விழா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒலியும் மற்றும் ஒளியுமாகியது.

அழகிய சான்றிதழகள் பரிசளிக்கப்பட்டது.

ஈகரை உறவுகளை நேரில் சந்தித்து பேசியது.

இன்னும் எத்தனையோ உண்டு...

4.குறையாக கருதுவது எது ?

குறையாக பெரிதுமில்லை...இருப்பினும்...

விழா குறிப்பிட்ட காலநேரத்தில் தொடங்கி முடிக்கபடாமல் போனது.

சிறப்பு விருந்தினர்கள் நம் ஈகரையை பற்றி பேசாமல் போனது.

சிறப்பு விருந்தினர்களை பற்றிய சிறுகுறி(ற)ப்பை விழா மேடையில் பிறர் தெரிந்துக்கொள்ள தெரிவித்து இருக்கலாம்.

இன்னும் பல உறவுகள் விழாவிற்கு வரமுடியாமல் போனது.

பலரின் அறிமுகம் கிடைக்காமல் போனது.

புகைப்படம் எடுப்பதற்கு என்று ஒருவரை நியமித்து இருக்கலாம்.

5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ஈகரையின் உறுப்பினர்கள் தங்களால் இயன்ற உதவிகளை தானாகவே முன்வந்து செய்யவேண்டும்... விழா நடத்துபவர்களும் அவர்களுக்கு தேவையான உதவிகளை விழாவிற்கான வேலைகளை முன்னராகவே சொல்லலாம் / கேட்கலாம்...

விழாவினை நடத்திய திருமதி.ஆதிரா அம்மா அவர்களுக்கும், விழா நடைபெற அரங்கு அளித்த பள்ளியின் தாளாளர் செல்வி.செரீபா அவர்களுக்கும், அந்த இடம் கிடைக்க பரிந்துரைத்த மற்றும் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்த ஆதிரா அவர்களின் தோழி திருமதி. ராஜலெட்சுமி அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர் அனைவருக்கும், ஒலிபரப்பு செய்த திரு.உதயா அவர்களுக்கும், ஒளிபரப்பு செய்த திரு.முரளிகிருஷ்ணா அவர்களுக்கும், விழா ஏற்பாடுகளில் உதவி செய்த சகோத / சகோதரிகளுக்கும் மற்றும் கலந்துக்கொண்ட உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி...

முக்கியமாக விழா நடைபெற காரணமாக, பின் பக்கபலமாக விளங்கும் ஈகரையை நிருவி, நிர்வகித்து மற்றும் வழிநடத்தும் திரு.சிவா, மற்றும் திரு.ராஜா, திரு. இளமாறன் அவர்களுக்கும் விழாமேடையில் அவர்களை தனிப்பட்ட முறையில் திருமதி.ஆதிரா அவர்களால் மனமார்ந்த நன்றியை சொல்லாமல் போனதை இங்கே நானும் அவர்களோடு நன்றியை சொல்லிக்கொள்கிறேன் அனைவரின் சார்பிலும்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 17, 2012 11:38 am

4.குறையாக கருதுவது எது ?

குறையாக பெரிதுமில்லை...இருப்பினும்...

விழா குறிப்பிட்ட காலநேரத்தில் தொடங்கி முடிக்கபடாமல் போனது.

சிறப்பு விருந்தினர்கள் நம் ஈகரையை பற்றி பேசாமல் போனது.

சிறப்பு விருந்தினர்களை பற்றிய சிறுகுறி(ற)ப்பை விழா மேடையில் பிறர் தெரிந்துக்கொள்ள தெரிவித்து இருக்கலாம்.

இன்னும் பல உறவுகள் விழாவிற்கு வரமுடியாமல் போனது.

பலரின் அறிமுகம் கிடைக்காமல் போனது.

புகைப்படம் எடுப்பதற்கு என்று ஒருவரை நியமித்து இருக்கலாம்.

5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ஈகரையின் உறுப்பினர்கள் தங்களால் இயன்ற உதவிகளை தானாகவே முன்வந்து செய்யவேண்டும்... விழா நடத்துபவர்களும் அவர்களுக்கு தேவையான உதவிகளை விழாவிற்கான வேலைகளை முன்னராகவே சொல்லலாம் / கேட்கலாம்...

நன்றி நண்பரே தங்கள் அன்பான கருத்துக்கு

அடுத்த முறை விழா கொண்டாடும் பொது இந்த அறிவுரைகள் நிச்சயம் ஆலோசிக்கபடும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா   நிறை  குறை - ஆலோசனை  தேவை  - Page 3 Ila
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக