புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
அன்புள்ள உறவுகளுக்கு ,
நாம் நாம் ஈகரை விழாவை சிறப்புடன் கொண்டாடி இருக்கும் வேளையில் அடுத்த முறை இன்னும் சிறப்புடன் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை படுகிறது ... திருவிழாவில் கலந்து கொண்டவர்களும் ,தூரத்தில் இருந்து ரசித்தவர்களும் கண்டு களித்து விட்டு இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்து இருக்கலாம் இருப்பீர்கள் ... மனம் விட்டு உங்கள் மனதில் இருப்பதை தாராளமாக இங்கு பகிர உங்களை அழைக்கிறேன் ... யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் ...
1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?
2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?
3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?
4.குறையாக கருதுவது எது ?
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
யோசித்து நிதானமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..
அன்புடன்
இளமாறன்

Aathira wrote:அந்தக் குத்து வெட்டெல்லாம் இளாவுக்கு மட்டும்தான். நீங்க நம்ம உறவு. உங்களுக்கெல்லாம் இல்லை. பயப்படாதீங்க..சார்லஸ் mc wrote:திருமதி.ஆதிரா அக்கா அவா்கள் எப்பொழுது சொா்ணா அக்காவாக மாறினாா்கள் என தொியலையே...
ஐயோ நான் உங்க உறவு இல்லையா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:அதெல்லாம் இருக்கட்டும் . முதல்ல உங்க ஃபோட்டோவை மாத்துங்க. வேற போட்டோ போடுங்க ரா. ரா.ரா.ரா3275 wrote:நல்ல கேள்விகள்...நாளை விரிவாகப் பதிலளித்து என் மனம் திறக்கிறேன்...
நான் ரொம்பப் பெரியவர் என்று நினைத்துப் பல முறை பயந்தே பேசாம விட்டு இருக்கேன்.
நான் பச்சப் புள்ளங்க...என்னப் போயி?...மாற்ற முயற்சித்தேன் முடியவில்லை...
Aathira wrote:இரண்டு விழாவுக்கும் நாங்களெல்லாம் இரண்டு இல்ல மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்தோமாக்கும். அப்ப வரது யாரோட தவறு? சில பேர் நிகழ்ச்சி முடியும்போது தான் வந்தார்கள். இன்னும் சிலர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அப்பறம் இரண்டு மணி நேரம் எங்கே பேசரதாம்?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இளமாறன் கேள்விகளுக்கு என் பதில்கள்:
1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?
சிறிய அளவிலானது என்றாலும் சீரிய விழா.
ஆதிரா அவர்களின் ஒருங்கிணைப்பு உண்மையில் அற்புதம்.
2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?
கலந்துகொண்டதும் காஃபி குடித்ததும்தான்.கண்டு களித்ததும்.
3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?
ஒரு கலாச்சார விழாவுக்கான அம்சங்கள் நாட்டியம்-தமிழிசைப் பாடல் என மிக நல்ல விஷயங்கள்.அனைவரிடமும் வழிந்த அன்பு.குறிப்பாக ஆதிரா அவர்களின் உபசரிப்பு.
அப்புறம்...அய்யம்பெருமாளின் பேச்சு ஓர் அணிகலன்.
தம்பி கோவிந்தராஜின் பேச்சு யதார்த்தம்.
4.குறையாக கருதுவது எது ?
நிறைய பேரால் வார இயலாமல் போனது.பிறகு அறிமுகம் இல்லாமல்
சிலரோடு பேசமுடியாமல் போனது.
வசீகரிக்கும் பேச்சு விருந்தினர்களிடம் இல்லாதது.இது மிகப்பெரியக் குறை இல்லைதான்...ஆனால் அதனால்தான் கவனிப்பு, அரங்கில் சற்றுக் குறந்தது என்பது என் எண்ணம்...
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
அனைத்து உறவுகளுக்கான அறிமுகம்-அவர்களைப் பற்றிய விவரங்கள்(விரும்பினால்)
பேச்சரங்கம்-கவியரங்கம்-கலந்துரையாடல் என மூன்று முகங்கள் கொடுக்கலாம் விழாவுக்கு.
கொஞ்சம் கலவையான உணர்வுகளில் பேச்சாளர்களை அழைக்கலாம்.
பாடம் எடுக்கும் பேச்சும் தேவை-பட்டையைக் கிளப்பும் பேச்சும் அவசியம்.
முடிந்தவரை நிறைய பேரைக் கலந்துகொள்ளச் செய்ய முயலலாம்.
வருவதற்கு முடிந்தவரை அனைவரும் முயலலாம். :silent:
இப்போதைக்கு இவ்வளவுதான்...தோன்றினால் பகிர்கிறேன்...

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நன்றி ரா ரா .. இன்னும் இன்னும் அதிகமாய் எதிர்ப்பார்க்கிறேன்
மூன்று அரங்கமும் வைத்தால் எத்தனை மணி நேரம் ஆகும்
மூன்று அரங்கமும் வைத்தால் எத்தனை மணி நேரம் ஆகும்
2 வாரங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்தும் போதவில்லையா இல்லை இன்னும் அதிக நாட்கள் கொடுக்க வேண்டுமாநிறைய பேரால் வார இயலாமல் போனது.பிறகு அறிமுகம் இல்லாமல்
சிலரோடு பேசமுடியாமல் போனது.
ஏற்புடைய கருத்துகள் அத்தனையும். மிக்க நன்றி ரா.ரா. இன்னொரு விஷயம் இந்த முறை உங்களை நான் கண்டுகொண்டேன். அடுத்த் விழாவுக்கு உங்களுக்கு ஆதிராவின் அன்புத் தொந்தரவு அதிகமாக இருக்கும். உங்கள் அலை பேசி எண்ணை அனுப்புங்க ரா.ரா.ரா.ரா3275 wrote:இளமாறன் கேள்விகளுக்கு என் பதில்கள்:
4.குறையாக கருதுவது எது ?
நிறைய பேரால் வார இயலாமல் போனது.பிறகு அறிமுகம் இல்லாமல்
அடுத்த விழாவில் முந்தைய விழாவைப் போல இதை நடத்தி விடலாம்.
சிலரோடு பேசமுடியாமல் போனது.
வசீகரிக்கும் பேச்சு விருந்தினர்களிடம் இல்லாதது.இது மிகப்பெரியக் குறை இல்லைதான்...ஆனால் அதனால்தான் கவனிப்பு, அரங்கில் சற்றுக் குறந்தது என்பது என் எண்ணம்...
இது ஆதிராவின் கைவசம் இல்லாது. ஆனால் அடுத்த விழாவுக்கு வயிறு புடைக்கச் சிரிக்க வைக்கும் பேச்சாளர் ஒருவர் உள்ளார். அவரை அழைக்கலாம். செலவு கூடுதல் ஆகும். சிவா, ராஜா தாங்குவார்களா?
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
அனைத்து உறவுகளுக்கான அறிமுகம்-அவர்களைப் பற்றிய விவரங்கள்(விரும்பினால்)
இதுவும் இயன்றதே.
பேச்சரங்கம்-கவியரங்கம்-கலந்துரையாடல் என மூன்று முகங்கள் கொடுக்கலாம் விழாவுக்கு.
இது நன்றாக இருக்கும். எனக்கும் மிகவும் பிடித்து உள்ளது. எல்லாம் நம் உறவுகள் மட்டும் பங்களிக்கக் கூடியதாக இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா ரா. ரா. செய்து விடலாம்..
கொஞ்சம் கலவையான உணர்வுகளில் பேச்சாளர்களை அழைக்கலாம்.
பாடம் எடுக்கும் பேச்சும் தேவை-பட்டையைக் கிளப்பும் பேச்சும் அவசியம்.
இவ்விழாவில் சொற்பொழிவுக்காக நாம் யாரையும் அழைக்கவில்லை. போட்டியின் நடுவர்கள் தங்கள் கருத்துகளைச் சொன்னார்கள். கவிஞர்களின் முன்னேற்றத்திற்கான கருத்துகள் இவை. ஏனென்றால் நாம் எல்லோரும் வளரும் கவிஞர்கள் என்பதால்.
முடிந்தவரை நிறைய பேரைக் கலந்துகொள்ளச் செய்ய முயலலாம்.
வருவதற்கு முடிந்தவரை அனைவரும் முயலலாம். :silent:
இது அவரவரின் விருப்பம், வசதி இரண்டையும் பொறுத்தது. நாம் வலியுறுத்த முடியாது. ஆனால் அன்பாக அழைக்கலாம்.
இப்போதைக்கு இவ்வளவுதான்...தோன்றினால் பகிர்கிறேன்...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நடந்து முடிந்த விழாவில் ஆதிரா அக்கா மைக் பிடிக்காதது மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.
சிறப்புவிருந்தினர்கள் யாவரும சாதாரனமான மனிதர்கள் இல்லை. அவர்களின் சிறப்பை பற்றி எடுத்து சொல்ல தவறிவிட்டோம்.
இனி வரும் நிகழ்வுகளில் வரவேற்புரைக்கு அடுத்து ...ஆதிரா அக்கா முன்னுரையையோ அல்லது தலைமை உரையையோ வழங்க வேண்டும்.
ஆதிரா அக்கா ரெம்ப பாவம். இனி தனி நபர் முயற்சியினை நிறுத்திவிட்டு .. கூட்டு முயற்ச்சியின் மூலம் விழா நடத்த வேண்டும். சூழ்நிலையினை பொறுத்து ,,,அந்த அந்த நேரத்தில் விழா குழு அமைப்பது நலம் என நினைக்கிறேன்.
அய்யம் பெருமாள் .நா wrote:

நன்றி ஐயம். உதயா எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். மேலும் விழா அரங்கு அவர் ஆளுமையால்தான் நம் உறவுகளுக்கு காட்சியாக்கப்பட்டது. அதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். நன்றி உதயா.
மேற்சொன்னது குறித்து... நான் மேடை ஏறாதது குறித்து,..இந்த முறை போல் இதற்கு முன்னரும் நடந்ததில்லை. இனியும் நடக்காது ஐயம். ஈகரையின் பெருமையையும் சொல்லத் தவறி விட்டோம்.
தங்களின் அன்புக்கு நன்றி. கண்டிப்பாக இனி ரா.ரா.வும் என்னுடன் இணைவார். இந்த முறை ரேவதியால் இயலவில்லை. அவரும் என்னுடன் இணைவார். ஐயம்பெருமாள். பி.ஜி. காலையிலேயே வந்தது போல் நீங்களும் வந்திருந்தால் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என் பார்வையில் விழா நடத்தியது மிக்க சந்தோஷம் இப்படி ஒரு விழாவை ஏற்படுத்தி எல்லா உறவுகளையும் ஒன்றாக இணைப்பது மிக்க சந்தோஷம்
இரண்டு முறையும் அதிரா அக்கா தனியாக நின்று விழாவை நடத்தியுள்ளார் என் உள்ளங்கடந்த நன்றிகளும் பாராட்டுகளும்;
அதனால் அவர்கள் எதை தான் கவனிப்பார்கள். விழா நடத்த திட்ட மிட்டால் விழா கமிட்டி அமைத்து அவர் அவருக்கு வேலைகளை கொடுத்து திறம்பட நடத்தினால் இன்னும் அருமயக இருக்கும் .
விழா வந்திருக்கும் அனைவரும் மேடை மீது ஏறி அவரை பற்றி அறிமுகம் செய்ய வைக்க வேண்டும். இப்படி செய்தால் தனி தனி யாக செய்ய தேவை இல்லை..
பேச்சாளர் வெளியில் இருந்து அழைத்து வர வேண்டும் சொல்கிறார்கள்
அதற்கு பதிலாக சிறப்பு கவிஞ்சர்கள் அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள் தேர்ந்தெடுத்து ஏதாவது தலைப்பை முன்பே தயார் செய்து தெளிவாக பேச வைக்கலாம்

- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5