புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Today at 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kaysudha | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
♥ஈகரையுடன் ♥ஒருநாள் ♥ -கோவி 1205
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
First topic message reminder :
ஈகரை கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா ....
நான் என் மாமாவுடன் விழாவிர்க்கு சென்றிருந்தேன் .
நான் உள்ளே சென்றதுமே ஆதிரா அக்காவை சந்தித்தேன் , அவர்கள் என்னை அறிமுகம் செய்துகொந்தபிறகு உள்ளே அழைத்து சென்று மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்க முனைந்தார்கள் அதற்க்குள் நானே தயாளன் அண்ணாவை அடையாளம் காந்துகொண்டேன் அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி !!!
அடுத்து ஆதிரா அக்கா கானா கல்யாண சுந்தரம் அண்ணா ,ராமினியன் அண்ணா ,உதயன் அண்ணா , ஆகியாரை அறிமுகம் செய்தார்கள் ! நான் கார்த்தி மற்றும் பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !!
பிறகு மாமாவை அங்கு இருக்கையில் அமரவைத்திவிட்டு பிஜி அண்ணாவை பார்க்க சென்றேன் அங்கு அறையின் கதவை நான் திறந்ததுமே அண்ணா என்னை," வா டா கோவி "என்று அழைத்தது எனக்கு ஆச்ச்ரியமாக இருந்தது ! !!
பின் அவரிடம் விடைபெற்று சென்று விழா அரங்கிர்க்கு சென்றேன்
அங்கு வருகைபதிவேட்டில் கையொப்பம் வாங்கப்பட்டது !!!
ஒரு டிப் டாப் ஆசாமி உள்ளே வந்தார் (நகைச்சுவைக்காக) ,அவர் முன் வரிசியில் இருந்தவர்களிடம் ஏதோ அறிமுகம் செய்துகொண்டு பிறகு என்னைநோக்கி வந்தார் ! நேரே என்னை தங்கள் பெயர் என்ன என்றார் நான் கொவிந்தராஜ் என்றேன் , பதிலுக்கு நான் ஐயம்பெருமாள் என்றார் மிக்க மகிழ்ச்சி என்று மகிழ்ந்தேன் , பிறகு
அவர் அந்தபக்கம் திரும்பி முன் வரிசியில் உள்ளவரிடம் பெயரை வினவினார் , அதற்க்கு அவர் ரா.ராஜேஷ்குமார் என்றார் அப்படியா நான் ஐயம்பெருமாள் என்றார் !! திரும்பவும் அந்த முன்வரிசையில் உள்ளவர் ரா ரா தெரியுமா என்றார் ,இவரோ அவர் இன்னமும் வரவில்லை என்றார் ! அதற்க்கு அவர் அந்த ரா ரா வே நான்தான் ஸார் என்றார் !!!
பிறகு சிறிது நேரத்தில் கார்த்தி வந்தார் அவர் அவரிடமும் அறிமுகம் செய்துகொண்டு , ரா ரா அண்ணா , கார்த்தி , நான் மூவரும் கொஞ்சம் அரட்டையில் ஈடுபட்டோம் !!! :silent:
நான் வெளியே சென்று வந்து பார்க்கிறேன் கார்த்திக்கை காணவில்லை !!தேடி பார்த்ததில் ஓர் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தார் எனக்கும் அறிமுகம் செயுதார் ! அவர் தான் அல்கெனா ரிஷி !! அவர் இன்முகத்துதடன் பேசினார் நன்கு பழகினார் !!! மூவரும் அரட்டையில் ஈடுபட்டோம் !!!
பிறகு உமா அக்கா , பாட்டி அக்கா , பரீத் அண்ணா ,பக்ரி அண்ணா !
அனைவரையும் சந்தித்து பேசினோம் !!!
அடடா டா முக்கியமானதை விட்டுவிட்டேன் ! அங்கு பரிசளிப்பு விழா நடந்துகொண்டிருந்தது , மொழி வல்லுனர்கள் அதை விலக்கிக்கொண்டிருந்தனர் , கவிதையின் சிறப்பும் ,தன்மையும் பற்றின காரசாரமான பேச்சுக்கள் மேடையில் நடந்துகொண்டிருந்தது !!! :suspect:
மிக்கநன்றிகள் உறவுகளே என் மாமா மிகவும் ஆச்சார்யா பட்டார் !!
பார்த்தே இல்லை என்று கூறுகிறீர்கள் பின் எப்படி எளிதாக பழகுகிறீர்களே என்று !!! நான் மனதிர்க்குள் ஈகரைக்கு நன்றி கூறினேன் !!
என்னோரு செய்தி உறவுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக சிலவற்றை கூறவேண்டும் என்று தயார் படுத்திக்கொண்டு சென்றேன் வாய்ப்பும் கிடைத்தது அங்கு சென்றதும் கிற் என்று வந்தது போலிருந்தது ஏதோ வாய்க்கு வந்ததை மனதிலிருந்து பேசிவிட்டு நன்றி கூறிவிட்டு வந்துவிட்டேன் !!!
வெளியே நின்றிருந்த என் மாமா கடைசியாக பேசியது நீதானா என்றார் , ஆமாம் மாமா நாள பேசினேனா என்றேன் அவர் சிரித்துக்கொண்டு உம் நல்லா தான் பேசினாய் என்றார் !!!
பிஜி அண்ணா ,கார்த்தி ,அல்கெனா ரிஷி அக்கா ! ஆகியோர் என்னை வீடு சென்று சேந்துவிட்டையா என்று விசாரித்தார்கள் !!!
மிக்க மகிழ்ச்சிகளும் நன்றிகளும் உரித்தாகுக , ஈகரைக்கும் உறவுகளுக்கும் !!

நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அது நான் இல்லை அண்ணா ஒரு வேலை..................... அவராகதான் இருக்கும் !! :bball:சிவா wrote:ஆமா, ஆதிரா அக்கா சொன்னார்கள், யாரோ பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டதாக? அது நீதானா கோவி?
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நன்றிகள் அக்கா ,மகிழ்ச்சியாக உள்ளது !!!Aathira wrote:இது இங்க தேவையா கோவிந்த்? பி.ஜி. காதுல விழுந்தா.. கண்ணுல விழுந்தா என்னாவது?..கோவிந்தராஜ் wrote:ஈகரை கவிதை போட்டி 5 பரிசளிப்பு விழா ....
பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !!
அழகா சொல்லியிருக்கீங்க உங்க அனுபவத்தை... நன்றி கோவிந்த். எனக்கு அன்றைய முதல் அழைப்பு உங்களோடதுதான். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
மிக்க நன்றி அண்ணா !!!வை.பாலாஜி wrote:உங்களுடைய ஆட்டோகிராப் நன்றாக உள்ளது ..பகிர்ந்தமைக்கு நன்றி ..
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
மகா பிரபு wrote:தங்கள் அனுபவத்தை பதிந்தமைக்கு நன்றி கோவி.
[size=7]எழுத்து பிழைகளை தவிர்க்கலாமே !!!![/size]
நன்றிகள் அண்ணா !!! .............முயற்ச்சி செய்கிறேன் அண்ணா !!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
ஆம் அண்ணா தங்கள் உதவியால் தான் !!!இளமாறன் wrote:நன்றி கோவி நன்றாக விழா கொண்டாடி இருக்கிறீர்கள்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
மகிழ்ச்சிகள் அண்ணா !!ரா.ரா3275 wrote:மிக மிக அற்புதமானப் பதிவு தம்பி...
கோவிந்தராஜா...கொக்கா?....
கூவிக் கூவி குமுறிக் குமுறி இறுதியில் ஒரு நகைச்சுவைப் படம்
உணர்ச்சிகரமாக முடிவதைப்போல் அற்புதமாகப் பதிவு செய்துள்ளீர்கள்...
பின்னிப் பெடலெடுத்த உனக்கு வாழ்த்துகள்...
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அண்ணா நான் ஏதும் தவறாக கூறிவிட்டேனா மன்னிக்கவும் !!!!Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன வச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே தம்பிகளா?
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
ரேவதி wrote:உங்களின் இந்த அனுபவங்களை எல்லாம் படிக்கும்போது போனமுறை நாங்கள் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்டு செய்த அமர்க்களங்களை நினைவு படுத்துகிறது..
இந்த பதிவு உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பேசிய உணர்வை தருகிறது ...வாழ்த்துக்கள் கோவிந்த்
மிக நன்றிகள் அக்கா தங்களை தான் உமா அக்கா விதம் கேட்டேன் மறுக்க முடியாத வேலையாக சென்று விட்டீர்கள் என்று கூறிவிட்டார் !!
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3