புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
88 Posts - 38%
i6appar
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மின்னல்! Poll_c10மின்னல்! Poll_m10மின்னல்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னல்!


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Feb 15, 2012 6:40 pm

அங்கே விண்மீன்களைப் பிடிக்க
வெள்ளைத் தூண்டில் போடுவது யார்?

அந்தப் பால்வெளியைக்
கீழ்வழியாகக் கிழிப்பது யார்?

அங்கே நிலவை உருக்கி
நிலம்நோக்கித் தெளிப்பது யார்?

மின்னல் - கடவுளின் கைரேகை!

கருப்பு மேகம் சுழற்றும்
வெள்ளைச் சாட்டை!

கதிரவன் மறைந்த கருப்பு பூமியை
வெளிச்சமடித்து வேவுபார்க்கும்
வானத்தின் செயல்!

வானம் வடிக்கும்
வைரக் கண்ணீர்!

வரம்பின்றிப் பரவும்
வான்மகளின் நரம்பு!

வான்மகள் மழை என்ற
பெயரில் வாசல் தெளித்து,
கோலம் என்ற பெயரில்
கோனலாய்க் கிழிக்கும் கோடு!

வெள்ளை மையால்
வரையப்படும் வேரின் ஓவியம்!

மேகத்தாய் பிரசவிக்கும்
மின்சாரக் குழந்தை!

மழைவானம் கொழுத்தும்
மத்தாப்பு!

மேகப் புற்றிலிருந்து வெளியேறும்
வெள்ளிப் பாம்புகள்!

ஆகாய அரசாங்கம் வெளியிடும்
வெள்ளை அறிக்கை!

மேகக் கிழவியின்
நரையுற்ற கூந்தலின்
முறையற்ற பின்னல்!

இயற்கை இறைக்கும்
இலவச மின்சாரம்!

கொடியாய் விண்ணில் படர்ந்து,
இடியாய் மண்ணில் இறங்கும்,
அழகிய ஆபத்து!



- நிலவை.பார்த்திபன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 17, 2012 2:33 pm

அடடா...சூப்பர்...அருமை...அற்புதம்...
பார்த்திபன் படை திரட்டி வந்துப் படைத்துள்ள வார்த்தைப் படையல் இது.
வெள்ளைத் தூண்டில்,கறுப்புப் பூமி,வைரக்கண்ணீர்,வேரின் ஓவியம்,
வெள்ளிப்பாம்புகள்,மேகக் கிழவி...என அரிய-அருமையான சொல்புனைவுகள் சொக்கவைக்கின்றன...
வாழ்த்துகள் பார்த்திபன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மின்னல்! 224747944

மின்னல்! Rமின்னல்! Aமின்னல்! Emptyமின்னல்! Rமின்னல்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 17, 2012 6:00 pm

கவிதை ரொம்ப சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Feb 17, 2012 6:07 pm

கவிதை ரொம்ப சூப்பர் சூப்பருங்க

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Fri Feb 17, 2012 6:11 pm

சூப்பருங்க



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Feb 19, 2012 9:18 am

ரா.ரா3275 wrote:அடடா...சூப்பர்...அருமை...அற்புதம்...
பார்த்திபன் படை திரட்டி வந்துப் படைத்துள்ள வார்த்தைப் படையல் இது.
வெள்ளைத் தூண்டில்,கறுப்புப் பூமி,வைரக்கண்ணீர்,வேரின் ஓவியம்,
வெள்ளிப்பாம்புகள்,மேகக் கிழவி...என அரிய-அருமையான சொல்புனைவுகள் சொக்கவைக்கின்றன...
வாழ்த்துகள் பார்த்திபன்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நான் ரசிக்கும் கவிஞரே என் கவிதையைப் பாராட்டுவது ஆனந்தம்! மிக நன்றி நண்பரே. நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Feb 19, 2012 9:20 am

ஜாஹீதாபானு wrote:கவிதை ரொம்ப சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு
நன்றி தோழரே! நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Feb 19, 2012 9:21 am

முஹைதீன் wrote:கவிதை ரொம்ப சூப்பர் சூப்பருங்க
மிக்க நன்றி! நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Feb 19, 2012 9:21 am

வேலவன் wrote: சூப்பருங்க
நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 19, 2012 9:43 am

அழகிய இயற்கை.. காட்சி.. பாரதியின் பாஞ்சாலி சபதம் நினைவில் எழுகிறது. அற்புதம்... வாழ்த்துகள் பார்த்திபன்.. தொடர்க.. நன்றி



மின்னல்! Aமின்னல்! Aமின்னல்! Tமின்னல்! Hமின்னல்! Iமின்னல்! Rமின்னல்! Aமின்னல்! Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக