புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை'
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதுரை: மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் மேலாடையை துறந்த நினைவு இல்லம் எதிர்புறம், "டாஸ்மாக் மதுக்கடை' திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
சுதந்திரத்திற்கு முன் காந்தியடிகள் மதுரை வந்தார். மேலமாசி வீதி வழியாக நடந்து சென்றார். அவர் பின்னால் சுதந்திர போராட்ட வீரர்கள், சத்தியாகிரக போராட்ட வீரர்கள் எண்ணற்றோர் வந்தனர். அப்போது மேலாடைக்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாடிய ஏழைகளை கண்டு மனம் வருந்தினார். ""ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும் நாள் வரும்வரை மேலாடை அணிய மாட்டேன்,'' என சபதம் ஏற்றார். பின், தனது மேலாடையை அங்கேயே துறந்தார். பின்னர் வாழ்நாள் முழுவதும் மேலாடை அணியவில்லை. காந்தியடிகள் மேலாடையை துறந்த இடம் நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. அந்த இடத்தில் தற்போது சர்வோதய அலுவலகம் செயல்படுகிறது. பூரண மதுவிலக்கு கொள்கையை கொண்ட காந்தி, மேலாடையை துறந்த இந்த இடத்தின் எதிரே டாஸ்மாக் " மதுக்கடை' மற்றும் "பார்' அமைப்பதற்கான முயற்சிகள் ஜரூராக நடக்கிறது. அமையவுள்ள மதுக்கடைக்கு அடுத்ததாக மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள "கட்டிச்செட்டி மண்டபத்தில்' சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளுவது வழக்கம். காந்தியடிகள் நினைவு சின்னம் அருகே பள்ளிவாசலும் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் விதிமுறைகளுக்கு எதிராக மதுக்கடை அமைப்பது சுதந்திர போராட்ட தியாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகிகள், மேலமாசிவீதி மக்கள் கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்துள்ளனர்
தினமலர்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
சீக்கிரம் திறங்கப்பா , காந்தி மேலாடை துறந்த இடத்தில் நம்ம ஆளுங்கள் மேலாடையை கழட்டி வீச வேணாமாகேசவன் wrote:மதுரை: மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் மேலாடையை துறந்த நினைவு இல்லம் எதிர்புறம், "டாஸ்மாக் மதுக்கடை' திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஓ.... அதுக்காகதானாராஜா wrote:சீக்கிரம் திறங்கப்பா , காந்தி மேலாடை துறந்த இடத்தில் நம்ம ஆளுங்கள் மேலாடையை கழட்டி வீச வேணாமாகேசவன் wrote:மதுரை: மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் மேலாடையை துறந்த நினைவு இல்லம் எதிர்புறம், "டாஸ்மாக் மதுக்கடை' திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவங்களை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:காந்தி இங்க இருந்திருந்தா அவர் வீட்டுக்குப் பக்கத்துலயே டாஸ்மாக் திறந்திருப்பாங்க...
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகப்படாது...
தலையெழுத்துடா சாமீ....
குஜராத் இன்னும் புனிதமாகத்தானே இருக்கு நண்பரே !
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:ரா.ரா3275 wrote:காந்தி இங்க இருந்திருந்தா அவர் வீட்டுக்குப் பக்கத்துலயே டாஸ்மாக் திறந்திருப்பாங்க...
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகப்படாது...
தலையெழுத்துடா சாமீ....
குஜராத் இன்னும் புனிதமாகத்தானே இருக்கு நண்பரே !
நம்ம இருக்கறது தமிழ்நாடு...அதனால...????????????....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:krishnaamma wrote:ரா.ரா3275 wrote:காந்தி இங்க இருந்திருந்தா அவர் வீட்டுக்குப் பக்கத்துலயே டாஸ்மாக் திறந்திருப்பாங்க...
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகப்படாது...
தலையெழுத்துடா சாமீ....
குஜராத் இன்னும் புனிதமாகத்தானே இருக்கு நண்பரே !
நம்ம இருக்கறது தமிழ்நாடு...அதனால...????????????....
இங்க காந்தி வீடு இருந்திருந்தா .......என்று சொல்லி இருந்தீர்களே , அது தான் சொன்னேன் நல்ல வேளை குஜராத் புனிதமாக இருக்கு என்று
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2