புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_c10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_m10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_c10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_m10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_c10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_m10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_c10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_m10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_c10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_m10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை'

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 15, 2012 10:48 am

First topic message reminder :

மதுரை: மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் மேலாடையை துறந்த நினைவு இல்லம் எதிர்புறம், "டாஸ்மாக் மதுக்கடை' திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

சுதந்திரத்திற்கு முன் காந்தியடிகள் மதுரை வந்தார். மேலமாசி வீதி வழியாக நடந்து சென்றார். அவர் பின்னால் சுதந்திர போராட்ட வீரர்கள், சத்தியாகிரக போராட்ட வீரர்கள் எண்ணற்றோர் வந்தனர். அப்போது மேலாடைக்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாடிய ஏழைகளை கண்டு மனம் வருந்தினார். ""ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும் நாள் வரும்வரை மேலாடை அணிய மாட்டேன்,'' என சபதம் ஏற்றார். பின், தனது மேலாடையை அங்கேயே துறந்தார். பின்னர் வாழ்நாள் முழுவதும் மேலாடை அணியவில்லை. காந்தியடிகள் மேலாடையை துறந்த இடம் நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. அந்த இடத்தில் தற்போது சர்வோதய அலுவலகம் செயல்படுகிறது. பூரண மதுவிலக்கு கொள்கையை கொண்ட காந்தி, மேலாடையை துறந்த இந்த இடத்தின் எதிரே டாஸ்மாக் " மதுக்கடை' மற்றும் "பார்' அமைப்பதற்கான முயற்சிகள் ஜரூராக நடக்கிறது. அமையவுள்ள மதுக்கடைக்கு அடுத்ததாக மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள "கட்டிச்செட்டி மண்டபத்தில்' சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளுவது வழக்கம். காந்தியடிகள் நினைவு சின்னம் அருகே பள்ளிவாசலும் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் விதிமுறைகளுக்கு எதிராக மதுக்கடை அமைப்பது சுதந்திர போராட்ட தியாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகிகள், மேலமாசிவீதி மக்கள் கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்துள்ளனர்

தினமலர்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 1357389மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 59010615மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Images3ijfமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Images4px

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 2:40 pm

அது குஜராத் மக்கள் செய்த மோடி(கோடி) புண்ணியம்...
நீங்க வேற...விட்டுத்தள்ளுங்க...

மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 224747944

மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Rமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Aமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Emptyமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 Rமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 15, 2012 2:43 pm

ரா.ரா3275 wrote:அது குஜராத் மக்கள் செய்த மோடி(கோடி) புண்ணியம்...
நீங்க வேற...விட்டுத்தள்ளுங்க...

புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 15, 2012 6:18 pm

இப்ப காந்தியடிகள் இருந்த கூட மதித்து இருக்க மாட்டாங்க டாஸ் மாக் கு தான் முதல் மரியாதை..! என்ன கொடுமை சார் இது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Feb 15, 2012 6:22 pm

சங்கத்தமிழ் மதுரையில் காந்திஜீக்கு இவ்வளவு கேவலமான நிலையா?

இது என்னடா... மதுரைக்கு வந்த சோதனை...சோதனை...

மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 154550மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 154550மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 154550மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 154550மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக