புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா, சீனாவிலிருந்து ஆட்களை எடுக்காதீர்கள் – யுஎஸ் நிறுவனங்களுக்கு ஒபாமா ‘உத்தரவு’!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
வாஷிங்டன்: பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கு திறமையான பணியாளர்களை இனி இந்தியா மற்றும் சீனாவிலிருந்து தேர்வு செய்வதை தாம் விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் இனி அமெரிக்காவில் இந்தியப் பணியாளர்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாரக் ஒபாமா அமெரிக்க அதிபரானதிலிருந்து இந்தியாவுடனான பொருளாதார, வேலைவாய்ப்பு உறவுகள் விஷயத்தில் மிகுந்த கெடுபிடியைக் காட்டி வருகிறார்.
வெள்ளை மாளிகையில் இந்தியர்களுக்கு வரவேற்பு, தீபாவளி கொண்டாட்டம், காந்திக்கு சிலை – மரியாதை என வெளிப்புறத்தில் இந்திய நண்பராக தன்னைக் காட்டிக் கொண்டாலும், அமெரிக்க பொருளாதாரத்தில் இந்தியர்களின் தாக்கத்தை அடியோடு ஒழிப்பதை முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளார்
ஒபாமா என்பது அவரது பேச்சின் மூலம் பல முறை தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் அவுட்சோர்சிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இனி வரிச்சலுகை இல்லை என முன்பு அவர் அறிவித்ததன் விளைவு, பல பெரிய இந்திய நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.
இப்போது தன் இந்திய எதிர்ப்பை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் ஒபாமா. 2013-ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்டவரைவு கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒவ்வொரு நிறுவனமும் திறமையான பணியாளர்களைத்தான் விரும்புகின்றன. குறிப்பாக பொறியியல, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கான பணியாளர்களை இந்தியா மற்றும் சீனாவிலிருந்து எடுக்கவே நிறுவனங்கள் விரும்புகின்றன.
ஆனால் இதனை நான் விரும்பவில்லை. தேவையான பள்ளிகள், ஆசிரியர்கள், வளங்கள், வசதிகளை அரசே செய்து தரும். திறமையான அமெரிக்க மாணவர்களை உருவாக்கி வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்க நிறுவனங்கள் விரும்பும் திறமையான தொழிலாளர்கள் என்பது, அந்த திறமையாளர்களை உருவாக்கும் பணியில் இறங்கப் போகும் ஆசிரியர் ஆசிரியைகளிடமிருந்தே தொடங்கட்டும்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த கல்வி முறைப்படி திறமையாகக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைப் பாராட்ட வேண்டும். இதில் தவறும் ஆசிரியர்களை பள்ளியிலிருந்து வேறு பணிக்கு அல்லது இடத்துக்கு மாற்ற வேண்டும்.
மேலும் கல்வி என்பது அதிக செலவு பிடிக்கும் சொகுசான விஷயம் என்ற நினைப்பு நாடு முழுக்க உள்ள அமெரிக்கர்களிடம் மாற வேண்டும். அதற்காக கல்விச் செலவுக்கு விதிக்கப்படும் வரிக்கு நிரந்தரமாகவே விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பல ஆயிரம் டாலர்களை மக்கள் மிச்சப்படுத்த முடியும். இனி ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பமும் உயர்கல்வியை குறைந்த செலவில் கற்க முடியும் என்ற நிலையை உருவாக்குவதே இந்த 21-ம் நூற்றாண்டில் அமெரிக்கா தன் மக்களுக்கு செய்து தரும் சத்தியம்,” என்றார் ஒபாமா.
அட, அமெரிக்கா தனக்கு எது நல்லது என்று பார்த்து திருந்திக்கிட்டிருக்கு… திருத்தமா இருந்த நம்ம கல்வித் துறை வெறும் வர்த்தகமா மாறிக்கிட்டிருக்கு!
-என்வழி செய்திகள்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உண்மைதான் பகவதி.இரா.பகவதி wrote:
இந்த மாதிரி சட்டங்களெல்லாம் நம்ம நாட்டுல கொண்டுவந்தா நம்ம நாடும் நல்ல இருக்கும்
அங்கே பதவி காலம் நான்கு ஆண்டுகள் தான்.
அங்கே இரண்டே கட்சிகள் தான். ஒரு கட்சியில் யார் அதிபராக நிற்பது என்று முடிவு செய்ய அந்த கட்சிக்குள்ளேயே தேர்தல் வைப்பார்கள் . அதில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிபராக போட்டி இட முடியும். சென்ற முறை ஒபாமாவுக்கும், ஹிலாரிக்கும் பலத்த போட்டி இருந்தது. கடைசியில் ஒபாமாவுக்காக ஹிலாரி போட்டியில் இருந்து விலகி கொண்டார்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அப்படியா அந்த செய்தியின் லிங்க் கிடைக்குமா பகவதி?இரா.பகவதி wrote:அண்ணா மேலும் . நமது பண்டைய கால ஆட்சி முறைகளில் இது போல சட்டங்கள் வழக்கத்தில் இருந்ததாக நேற்றய தினமணி நாளிதலில் ஒரு அரை பக்க அளவுக்கு ஒரு கட்டுரை படிதேன் ,
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அண்ணா லிங்க் கிடாது விட்டது மேலும் அந்த செய்தியை ஒரு பதிவாக பதிந்து விட்டேன் http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=552536&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இரா.பகவதி wrote:அண்ணா லிங்க் கிடாது விட்டது மேலும் அந்த செய்தியை ஒரு பதிவாக பதிந்து விட்டேன்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வெளிநாடுகளுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை ரத்து! : ஒபாமா
» சீனாவிலிருந்து 50 ஆயிரம் பி.பி.இ. 'கிட்' கள் இந்தியா வந்தன
» 180 நாட்களுக்குள் பட்ட சான்றிதழ் கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு
» 3ஜி ரோமிங் ஒப்பந்தத்தை நிறுத்த மொபைல் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு
» நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு'

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2