புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_c10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_m10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_c10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_m10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_c10 
3 Posts - 7%
heezulia
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_c10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_m10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_c10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_m10மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Poll_c10 
1 Post - 2%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை'

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 15, 2012 10:48 am

மதுரை: மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் மேலாடையை துறந்த நினைவு இல்லம் எதிர்புறம், "டாஸ்மாக் மதுக்கடை' திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

சுதந்திரத்திற்கு முன் காந்தியடிகள் மதுரை வந்தார். மேலமாசி வீதி வழியாக நடந்து சென்றார். அவர் பின்னால் சுதந்திர போராட்ட வீரர்கள், சத்தியாகிரக போராட்ட வீரர்கள் எண்ணற்றோர் வந்தனர். அப்போது மேலாடைக்கு கூட வழியில்லாமல் வறுமையில் வாடிய ஏழைகளை கண்டு மனம் வருந்தினார். ""ஏழைகளின் வாழ்வாதாரம் உயரும் நாள் வரும்வரை மேலாடை அணிய மாட்டேன்,'' என சபதம் ஏற்றார். பின், தனது மேலாடையை அங்கேயே துறந்தார். பின்னர் வாழ்நாள் முழுவதும் மேலாடை அணியவில்லை. காந்தியடிகள் மேலாடையை துறந்த இடம் நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. அந்த இடத்தில் தற்போது சர்வோதய அலுவலகம் செயல்படுகிறது. பூரண மதுவிலக்கு கொள்கையை கொண்ட காந்தி, மேலாடையை துறந்த இந்த இடத்தின் எதிரே டாஸ்மாக் " மதுக்கடை' மற்றும் "பார்' அமைப்பதற்கான முயற்சிகள் ஜரூராக நடக்கிறது. அமையவுள்ள மதுக்கடைக்கு அடுத்ததாக மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள "கட்டிச்செட்டி மண்டபத்தில்' சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளுவது வழக்கம். காந்தியடிகள் நினைவு சின்னம் அருகே பள்ளிவாசலும் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் விதிமுறைகளுக்கு எதிராக மதுக்கடை அமைப்பது சுதந்திர போராட்ட தியாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகிகள், மேலமாசிவீதி மக்கள் கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்துள்ளனர்

தினமலர்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' 1357389மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' 59010615மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Images3ijfமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 15, 2012 11:29 am

கேசவன் wrote:மதுரை: மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் மேலாடையை துறந்த நினைவு இல்லம் எதிர்புறம், "டாஸ்மாக் மதுக்கடை' திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
சீக்கிரம் திறங்கப்பா , காந்தி மேலாடை துறந்த இடத்தில் நம்ம ஆளுங்கள் மேலாடையை கழட்டி வீச வேணாமா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 15, 2012 1:36 pm

என்ன கொடுமை சார் இது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Feb 15, 2012 1:45 pm

ராஜா wrote:
கேசவன் wrote:மதுரை: மதுரை மேலமாசிவீதியில் காந்தியடிகள் மேலாடையை துறந்த நினைவு இல்லம் எதிர்புறம், "டாஸ்மாக் மதுக்கடை' திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
சீக்கிரம் திறங்கப்பா , காந்தி மேலாடை துறந்த இடத்தில் நம்ம ஆளுங்கள் மேலாடையை கழட்டி வீச வேணாமா
ஓ.... அதுக்காகதானா

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' 1357389மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' 59010615மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Images3ijfமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Images4px
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 15, 2012 2:06 pm

அநியாயம் அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 15, 2012 2:11 pm

அவங்களை மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 2:17 pm

காந்தி இங்க இருந்திருந்தா அவர் வீட்டுக்குப் பக்கத்துலயே டாஸ்மாக் திறந்திருப்பாங்க...
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகப்படாது...
தலையெழுத்துடா சாமீ....

மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' 224747944

மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Rமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Aமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Emptyமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Rமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 15, 2012 2:25 pm

ரா.ரா3275 wrote:காந்தி இங்க இருந்திருந்தா அவர் வீட்டுக்குப் பக்கத்துலயே டாஸ்மாக் திறந்திருப்பாங்க...
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகப்படாது...
தலையெழுத்துடா சாமீ....

குஜராத் இன்னும் புனிதமாகத்தானே இருக்கு நண்பரே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 2:33 pm

krishnaamma wrote:
ரா.ரா3275 wrote:காந்தி இங்க இருந்திருந்தா அவர் வீட்டுக்குப் பக்கத்துலயே டாஸ்மாக் திறந்திருப்பாங்க...
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகப்படாது...
தலையெழுத்துடா சாமீ....

குஜராத் இன்னும் புனிதமாகத்தானே இருக்கு நண்பரே ! புன்னகை

நம்ம இருக்கறது தமிழ்நாடு...அதனால...????????????....

மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' 224747944

மதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Rமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Aமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Emptyமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' Rமதுரையில் காந்தியடிகள் மேலாடையை துறந்த இடத்தில் மதுக்கடை' A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 15, 2012 2:38 pm

ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:
ரா.ரா3275 wrote:காந்தி இங்க இருந்திருந்தா அவர் வீட்டுக்குப் பக்கத்துலயே டாஸ்மாக் திறந்திருப்பாங்க...
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகப்படாது...
தலையெழுத்துடா சாமீ....

குஜராத் இன்னும் புனிதமாகத்தானே இருக்கு நண்பரே ! புன்னகை

நம்ம இருக்கறது தமிழ்நாடு...அதனால...????????????....

இங்க காந்தி வீடு இருந்திருந்தா .......என்று சொல்லி இருந்தீர்களே , அது தான் சொன்னேன் நல்ல வேளை குஜராத் புனிதமாக இருக்கு என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக