புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_m10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10 
37 Posts - 80%
heezulia
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_m10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_m10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_m10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_m10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_m10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10 
36 Posts - 88%
dhilipdsp
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_m10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_m10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_m10மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Feb 14, 2012 4:16 pm

சேலம்: திமுக தலைமை எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் விட்டது எங்களது மனதைப் புண்படுத்தி விட்டது என்று முன்னாள் அமைச்சரும், திமுகவின் பெரும் ஜாம்பவான்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் சுற்றி திமுக இளைஞர் அணிக்கான நிர்வாகிகளை கட்சிப் பொருளாளரும், இளைஞர் அணி அமைப்பாளருமான ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில், மு.க.அழகிரியின் ஆதரவாளரான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா, சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்தது.

இதையடுத்து இந்த நேர்காணல் நடத்தக் கூடாது. இது கட்சி விரோத செயல் என்று எச்சரித்து அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து ராஜா தனது நேர்காணலை நிறுத்தினார்.

இந்த நிலையில் திமுக தலைமை விடுத்த எச்சரிக்கை மனதைப் புண்படுத்தி விட்டதாக வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார். விருப்ப மனுக்கள் மட்டுமே வாங்கப்பட்டதாகவும், தன்னிச்சையாக தேர்வு எதுவும் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே சென்னையில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தின்போது வீரபாண்டியாருக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் கூச்சலிட்டு வீரபாண்டியார் தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இந்த நிலையில் தற்போதைய இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் விவகாரத்தால் மீண்டும் சேலத்தில் பூசல் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.


தட்ஸ்தமிழ்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 14, 2012 4:18 pm

உள்கட்சி பூசல் உச்சத்திற்கு வந்துவிட்டது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 14, 2012 4:20 pm

சரி ஸ்டாலின் தான் நேர்காணல் நடத்திட்டு இருக்காரே,அப்புறம் எதுக்கு இவரு மகன் களத்தில் இறங்கினார்.அது தவறுதானே



மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Uமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Dமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Aமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Yமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Aமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Sமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Uமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Dமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Hமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Feb 14, 2012 4:26 pm

உதயசுதா wrote:சரி ஸ்டாலின் தான் நேர்காணல் நடத்திட்டு இருக்காரே,அப்புறம் எதுக்கு இவரு மகன் களத்தில் இறங்கினார்.அது தவறுதானே
இதே அம்மாவா இருந்தா கட்சிய விட்டே தூக்கிடுப்பாங்க.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Feb 14, 2012 7:51 pm

“சிங்கம் கீழே படுத்தால் சிறு நாி கூட ஈச்சங் காட்டுமாம்”

“குளம் வற்றத் தொடங்கினால் பறவைகள் வரத்த குறையத்தானே செய்யும்”

அதுதான் இப்போது, இனி வரும் நாட்களில் திமுக - வில் நடக்கப் போகும் அடுத்த கட்ட காட்சிகள்...

தோற்கும் கட்சிகளில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் சகஜமே...

மீடியாக்களுக்கு நல்ல தீனிக்கு பஞ்சமில்லை...



மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 154550மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 154550மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 154550மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 154550மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 14, 2012 8:00 pm

சீக்கிரம் முடிவுக்கு வாங்கப்ப..! ஒன்னும் புரியல

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Feb 14, 2012 9:02 pm

நடக்கட்டும் நடக்கட்டும்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 1357389மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 59010615மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Images3ijfமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Images4px
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 14, 2012 10:17 pm

சேலத்துச் சிங்கத்திற்கே மாம்பழமா?...



மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் 224747944

மனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Rமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Aமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Emptyமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் Rமனதை புண்படுத்தி விட்டது திமுக தலைமை-வீரபாண்டியார் குமுறல் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக