புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
விருதுநகரில் இருந்து சென்னை திரும்பும் வழியில், மதுரை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்; அரசியல் பேசவில்லை.
அருப்புக்கோட்டையில் பிப்., 12ல் நடந்த கட்சி நிர்வாகி இல்லத் திருமணத்தில் பங்கேற்க, முதல் நாளே மதுரை வந்தார் விஜயகாந்த். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அன்றிரவு சென்னை செல்ல விமான நிலையத்திற்குச் சென்றார். தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி, சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., உடன் சென்றனர். விருதுநகரில் நடந்த இளைஞரணி நேர்காணல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, சென்னை செல்வதற்காக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், விமான நிலைய வி.ஐ.பி., அறையில் தங்கியிருந்தார். அவருடன் மனைவி துர்கா, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் இருந்தனர்.
முன்கூட்டியே சென்ற தே.மு.தி.க., நிர்வாகிகள், ஸ்டாலின் இருக்கும் தகவலை போனில் விஜயகாந்திற்கு தெரிவித்தனர். விமான நிலையத்திற்குள் நுழைந்த விஜயகாந்திடம், ஸ்டாலின் அறையில் இருப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார். அறையில் நுழைந்த விஜயகாந்தை ஸ்டாலின், அவரது மனைவி எழுந்து வரவேற்றனர். ஸ்டாலினிடம் நலம் விசாரித்த விஜயகாந்த், உடம்பை கவனித்துக் கொள்ளும்படி கூறி விட்டு, சற்று தள்ளி கட்சியினருடன் அமர்ந்தார். அரை மணி நேரம் வரை இருவரும் ஒரே அறையில் இருந்த போதும், வேறு எதுவும் பேசவில்லை என, கட்சியினர் தெரிவித்தனர். பின், ஒரே விமானத்தில் சென்னை சென்றனர்.
தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டதால், இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். சட்டசபை கூட்டத் தொடர்களின் போது இருவரும் சந்தித்தால், வணக்கம் தெரிவித்துக் கொள்வதில்லையா அது போன்று தான் இதுவும். மற்றபடி அரசியல் குறித்து பேச்சு எழவில்லை,'' என்றார்.
விமானத்தில் அளவளாவல்:விமான நிலைய சந்திப்புக்கு பின், மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் ஸ்டாலின், விஜயகாந்த், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பயணம் செய்தனர்.மூவரும் விமானத்தில் பரஸ்பரம் பேசிக் கொண்டுள்ளனர். மூவரும் விமானத்தில் பேசிக் கொண்ட நிகழ்வை, மற்ற பயணிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.
dinamalar

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நம்பிட்டோம்..! வர எம்பி தேர்தலில் திமுகவுடன் இணயபோகிறார் உளவுத்துறை கூறுகிறது..!
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் ஆரம்பமாகிறது. இதை நாம் விமா்சனம் செய்யாமல் இருகை தட்டி வரவேற்போம்.
பரஸ்பர மாியாதையினிமித்தமான இந்த நலம் விசாாிப்புக்கு பாராட்டுக்கள் பெறுகிறாா்கள் இந்த இரு தலைவா்களும்.
![விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அடுத்த கூட்டணி
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
அரசியல்லில் இதல்லம் சகஜம்ப
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நல்ல நிகழ்வு !!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![விஜயகாந்த் - ஸ்டாலின் விமான சிநேகம்: ஹலோவுடன் முடிந்த "கை'கோர்ப்பு 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|