புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை Poll_c10தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை Poll_m10தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை Poll_c10தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை Poll_m10தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 5:09 pm

மதுரை:மதுரையில் சாலை நடுவில் வேனை நிறுத்திச் சென்ற டிரைவருக்கு போக்குவரத்து எஸ்ஐ நூதன தண்டனை வழங்கினார்.மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து மிகுந்த பகுதி. இங்குள்ள திருவள்ளுவர் சிலை அருகே நேற்று சாலையின் நடுவில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேனை நிறுத்தி விட்டு கடைக்குச் சென்றுவிட்டார். அப்போது அந்த வழியாக வந்த போக்குவரத்து எஸ்ஐ ஜெயச்சந்திரன், நடுரோட்டில் வேன் நிற்பதைக்கண்டு, வேன் நம்பரை குறிப்பிட்டு டிரைவரை மைக் மூலம் அழைத்தார்.

அங்கு வந்த டிரைவர் ராஜேசுக்கு அபராதம் விதிப்பதாக தெரிவித்தார். ஆனால் ராஜேஷ் தன்னிடம் பணமில்லை என கூறினார். இதைத்தொடர்ந்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொண்டு, அவரது தலையில் அவரே 50 முறை குட்டிக்கொள்ளுமாறு ராஜேசுக்கு எஸ்ஐ, நூதனை தண்டனை வழங்கினார். இதனையடுத்து ராஜேஷ் தனது தலையில் தானே 50 முறை குட்டிக் கொண்டார். பின்னர் அவரிடம் லைசென்சை திருப்பிக்கொடுத்த எஸ்ஐ ஜெயச்சந்திரன், அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.இதுகுறித்து டிரைவர் ராஜேஷ் கூறுகையில், இது போன்ற தவறை இனிமேல் செய்ய மாட்டேன். இது எனக்கு நல்ல பாடம் எனக் கூறி அங்கிருந்து சென்றார்.

தினகரன்

தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 5:11 pm

முன்னாடி பிள்ளையார் இருக்கிறதா நினைத்து குட்டி இருப்பார் ஜாலி
போலீசுக்கு தொப்பை இருக்கே
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Feb 14, 2012 5:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை Scaled.php?server=706&filename=purple11
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Feb 14, 2012 5:12 pm

நல்ல வேலை போலீஸ் கொட்டினால் மாமூல் தராததால் பொலிஸாரின் அராஜக செயல் என்று வந்திருக்கும்

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 5:13 pm

அருமையான தண்டனை...........டிரைவர் திருந்தி பேசியது மிக்க மகிழ்ச்சி.....நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Feb 14, 2012 5:14 pm

ஜாஹீதாபானு wrote:முன்னாடி பிள்ளையார் இருக்கிறதா நினைத்து குட்டி இருப்பார் ஜாலி
போலீசுக்கு தொப்பை இருக்கே
அப்போ தொப்பையில் குட்ட(அடிக்க) சொல்றீங்களா

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை Image010ycm
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 5:27 pm

ஜாஹீதாபானு wrote:முன்னாடி பிள்ளையார் இருக்கிறதா நினைத்து குட்டி இருப்பார் ஜாலி
போலீசுக்கு தொப்பை இருக்கே

நல்ல டைமிங் காமெடி அருமையிருக்கு அருமையிருக்கு

தலையில் 50 குட்டு - நடுரோட்டில் வேனை நிறுத்திய டிரைவருக்கு நூதன தண்டனை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக