புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Poll_c10காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Poll_m10காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Poll_c10காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Poll_m10காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2012 4:39 pm

காதலர் தினத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகத்தில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. வாழ்த்து அட்டைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

குமரி, நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து இந்து முன்னணியினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சென்னையில் இந்து முன்னணி கட்சியினர் புளயந்தோப்பு காந்தி சிலை அருகில் மாவட்ட தலைவர் முகுந்தன் தலைமையில் கழுதைக்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்தனர்.

அதேபோல், ஆர்.கே.நகர் பகுதியில் மாநகர தலைவர் மனோகர் தலைமையில் 2 நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதையடுத்து முகுந்தன், மனோகர் உள்பட சுமார் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Dog-ma-1

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Dog-ma-2

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Dog-ma-3

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Dog-ma-4

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Dog-ma-5

நக்கீரன்

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 4:49 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
இதென்ன கொடுமை சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 5:01 pm

என்ன தைரியம் இவர்களுக்கு.
காந்தி சிலை அருகே இப்படியா செய்வது...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

காதலர் தினத்தை கண்டிக்க வேறு வழி தெரியலையா...
கழுதைக்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்து அவர்கள் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாமா...

நல்லா விசாரிச்சிங்களா, அந்த நாய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா என்று.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சின்ன பிள்ள தனமால்ல இருக்கு....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எனக்கு சிரிப்பு தான் வருது.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 5:04 pm

உமா wrote:என்ன தைரியம் இவர்களுக்கு.
காந்தி சிலை அருகே இப்படியா செய்வது...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

காதலர் தினத்தை கண்டிக்க வேறு வழி தெரியலையா...
கழுதைக்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்து அவர்கள் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாமா...

நல்லா விசாரிச்சிங்களா, அந்த நாய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதா என்று.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சின்ன பிள்ள தனமால்ல இருக்கு....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எனக்கு சிரிப்பு தான் வருது.
இப்போ நீ என்ன தான் சொல்ல வர காந்தி சிலை முன்னால் கல்யாணம் பண்ணியது தப்புனு சொல்லுறியா அதிர்ச்சி

இல்ல கழுதைக்கும் நாய்க்கும் கல்யாணம்னு செய்ததை தப்புனு சொல்லுறியா ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 5:30 pm

ஜாஹீதாபானு wrote:
இப்போ நீ என்ன தான் சொல்ல வர காந்தி சிலை முன்னால் கல்யாணம் பண்ணியது தப்புனு சொல்லுறியா அதிர்ச்சி

இல்ல கழுதைக்கும் நாய்க்கும் கல்யாணம்னு செய்ததை தப்புனு சொல்லுறியா ஒன்னும் புரியல
அவ என்னைக்கு தான் புரியுர மாதிரி பேசிருக்கா... என்ன கொடுமை சார் இது
சரி அதை விடு,... அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற? சிப்பு வருது

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 5:32 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
இப்போ நீ என்ன தான் சொல்ல வர காந்தி சிலை முன்னால் கல்யாணம் பண்ணியது தப்புனு சொல்லுறியா அதிர்ச்சி

இல்ல கழுதைக்கும் நாய்க்கும் கல்யாணம்னு செய்ததை தப்புனு சொல்லுறியா ஒன்னும் புரியல
அவ என்னைக்கு தான் புரியுர மாதிரி பேசிருக்கா... என்ன கொடுமை சார் இது
சரி அதை விடு,... அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற? சிப்பு வருது
அடுத்த ஈகரை சந்திப்பில் இதைப் பற்றி பேசலாம்னு தான் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 14, 2012 5:34 pm

சிலை அருகே செய்தது தவறு.
ஆனால் நாய்க்கும் கழுதைக்கும்.,, நாய்க்கும் , நாய்க்கும் என்பது சிறு பிள்ளை தனமா தைரியுது பா....
சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 5:34 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
அவ என்னைக்கு தான் புரியுர மாதிரி பேசிருக்கா... என்ன கொடுமை சார் இது
சரி அதை விடு,... அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற? சிப்பு வருது
அடுத்த ஈகரை சந்திப்பில் இதைப் பற்றி பேசலாம்னு தான் ஜாலி
அடுத்த சந்திப்.............பா........ உன்கூடவா ...? அய்யோ, நான் இல்லை

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 14, 2012 5:35 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
அவ என்னைக்கு தான் புரியுர மாதிரி பேசிருக்கா... என்ன கொடுமை சார் இது
சரி அதை விடு,... அதை தெரிஞ்சு நீ என்ன பண்ண போற? சிப்பு வருது
அடுத்த ஈகரை சந்திப்பில் இதைப் பற்றி பேசலாம்னு தான் ஜாலி
அடுத்த சந்திப்.............பா........ உன்கூடவா ...? அய்யோ, நான் இல்லை
நீ ஓடிட்டா விட்டுருவோமா அய்யோ, நான் இல்லை துரத்தி வருவோம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Feb 14, 2012 5:41 pm

உமா wrote:சிலை அருகே செய்தது தவறு.
ஆனால் நாய்க்கும் கழுதைக்கும்.,, நாய்க்கும் , நாய்க்கும் என்பது சிறு பிள்ளை தனமா தைரியுது பா....
சிப்பு வருது
கல்யாணத்துக்கு உன்னை கூப்பிடலைன்னு தானே உனக்கு கோவம் ? சிரிப்பு

காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம்: இந்து முன்னணியினர் கைது Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக