புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10 
3 Posts - 6%
heezulia
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_m10நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்


   
   

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 11:05 am

First topic message reminder :

நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 421219_193168190790316_192684727505329_353940_1810014880_n

தமிழரின் நிகழ்வு தமிழ்த்தாயின் வாழ்த்தோடு
செல்வி ஜெயமீனாட்சியின் பாட்டோடு துவங்கிற்று இனிதாய்
தோழியின் குரலில் மெருகேறிற்று தமிழ்தாய் வாழ்த்து

விழாமகள் இன்புற விளக்கினை ஏற்றணும் -அதன்படி
ஏற்றினர் போட்டி நடுவர்களும் பெரியோர்களும்

கவிஞற்கு வேண்டிய கருத்தான நல்லுரையை
இனிதான தமிழாலே எடுத்தியம்பினார் நம்முடைய
பேரா. முகிலை ராசபாண்டியன் ஐயா அவர்கள்

மரபுக்கவிக்கும் புதுக்கவிக்கும் வித்தியாசம் என்னவென்று
இருவேறு கவிதைகளை விளக்கத்துடன் இயம்பிட்டு
போட்டிக்கவிபற்றி கருத்தினை கருத்தாக சொல்லிட்டு
திசைமாற்றி சிந்திக்க நல்லுரையொன்று தந்தார்நாம்
தமிழ்மாமணி பேரா. கரு. ஆறுமுகத் தமிழன் ஐயா அவர்கள்

இதுபோன்ற நல்லுரைகளை கேட்டதில்லை என்வாழ்வில்
கேட்கும்படி செய்திட்ட நம்ஈகரைக்கு என்நன்றிகள்

சென்றேனே முதலாக விழாஅரங்கிற்கு என்நண்பர்களுடன்
அதன்பின்னர் வந்தார்கள் ஆதிரா அம்மாவும் அவர் மாணவர்களும்
அம்மாவை கண்டதும் பூரித்து போய்நின்றேன் முன்னாலே
தன்னுடைய இனியகுழந்தை என்று என்நண்பர்களிடம்
என்னை அறிமுகமும் செய்தாரே

பின் ஒருவர்பின் ஒருவராக வந்தனாரே விழாவிற்கு
நான் மிகவும் எதிர்பார்த்த என் ஐயா தயாளரும் வந்தாரே
ஓடிச்சென்று முன்நின்று அவர்கைபிடித்து நின்றேனே
பேசிக்கொண்டே நடந்தோமே அறிமுகமும் செய்தோமே
அவரருகே அமர்ந்து விழாவினைக் கண்டேனே (நான் உட்காரவே இல்லை அங்கையும் இங்கையும் தாவிக்கிட்டே இருந்தேன்)

என் தம்பிகள் கார்தியையும் கோவியையும்
கண்டுநானும் மகிழ்ந்தேனே, உள்ளம் முழுவதிலும்
அன்பைவாரி இரைத்தோமே

ஏற்பாடு வேலைகள் முடிந்ததும் உணவுன்ன சென்றோமே
உணவுண்டு கைகளுவ சென்றேன்நான் வெளியே
அப்போது வந்தாரே சிறுப்புக் கவிஞர் ரா ரா அவர்களே
மகிழ்வாக பேசிஉள்ளனுப்பி நான்வைத்தேனே

அய்யம் அண்ணாவோ முன்வந்து நின்றாரே
அடையாளம் தெரியாது தலைசொறிந்து நின்றேனே
இவர் மடல்கள் எழுதுவதில் வல்லவர் என கோவி சொல்ல
அடே, நம் ஐயம் பெருமாள் அண்ணாவே வாங்கல் என்று
கைகுலுக்கி கலகல பேச்சினை பகிர்ந்தோமே நால்வருமே

அல்கெனா ரிஷி யுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேனே
ரிஷியின் தங்கையிடம் சில பல்புகளை பெற்றெனே
பல்புகளை பெற்றுக்கொண்டு நாணங்கு இருத்த போது


உமா அக்கா வந்தாச்சு என்றசெய்தி கேட்டேனே
வந்ததை அறிந்ததும்நான் துள்ளிகுதித்து ஓடினேனே
வர்ஷாவை கூப்பிட்டேன் அவள்வர மறுத்து நின்றிட்டால்
கலாய்ப்புகளை கைக்கொண்டு கலாய்த்தேன் அக்காவை
(எங்க அவங்க தான் என்னை ரொம்ப கலாய்ச்சிட்டாங்க)

ஜாகீதா பானு பாட்டி, கண்டதும் வணக்கம் சொன்னேன்
பாட்டி என்றுபார்த்தால் பேத்தி போல் அவறிருந்தார்
விழாமுடிந்து செல்லுமுன் அவருடனும் பேசிட்டேன் நன்றாக

முகம்மது பரீத் அவரையும், பிளேட் பக்கிரியையும்
கண்டுநான் மகிழ்ந்திட்டேன் போயமர்ந்து பேசிட்டேன்

விழாவிற்கு வருகைதந்த அனைவரிடமும் பேசிட்டேன்
இப்பொழுது மனநிறைவை உணர்கின்றேன்

நான் பேசியவர்கள், ஆதிரா அம்மா
கா. ந. கல்யாண சுந்தரம் ஐயா
ரமணியன் ஐயா
டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா
தம்பி கார்த்திக் எம் ஆர்
தம்பி கோவிராசன்
உதயா
முரளி கிருஷ்ணன்
அல்கெனா ரிஷி
அய்யம் பெருமாள் அண்ணா
ரா ரா
சாந்தன்
முகம்மது பரீத்
பிளேட் பக்கிரி
உமா அக்கா
ஜாகீதா பானு பாட்டி
பிரபு கிரிஷ்ணா

மற்றும் நம் உறவினர்கள் அனைவருடனும் உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் காண நினைத்து, அவர்கள் பங்களிக்காமல் என்னை ஏமாற்றியவர்கள்

அசுரன் சார்
பாலா சார்
மகா பிரபு அண்ணன்
கபாலி
ரன்ஹாசன்
ரேவதி
ஹிஷாலி
சிவா அண்ணா, ராஜா அண்ணா, இளா இவங்க மூணு பெரும் முதல் லயே வார மாட்டேனு சொள்ளிருந்ததுனால, மானஸா தேத்திக்கிட்டேன். அடுத்த நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும். அனைவரின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.


விழாவிற்கு என்னுடைய அக்காவும் அவர் தோழிகளும்
வந்தனரே நன்றாக இரண்டாம் வரிசையிலே
அமர்ந்து விழாவைக் ரசித்தனரே சிறப்பாக

கவிஞர்களின் ஏற்புரையும் பள்ளித் தாளாளர்
செல்வி ஷெரீபா அஸீத் வாழ்த்துரையும்
மிகச் சிறப்பாக இருந்ததுவே, விழாவிற்கு
பெரும்பலத்தினையும் சேர்த்ததுவே

இறுதியாக நன்றியுரை இயம்பிடநான் போய்நின்றேன்
இதுதான் என்முதல் மேடைஇயன்றவரை சொதப்பிட்டேன்
இருந்தாலும் விடாது என்பேச்சை நான் தந்திட்டேன்

விதையது நல்துளிர்விட நிலத்தில் விழுந்திடனும் நன்றாக
அவ்விதைபோலே என்பேச்சில் நான்விழுந்திட்டேன்
இனிதுளிர் விடுவேன் மனம்தளறேன்

எத்தனையோ நன்றிகளை கூறாது நான் விட்டேனே
அத்தனை பேருக்கும் என்தலைதாழ்ந்த நன்றியினை கூறுகின்றேன்

மொத்தத்தில் இவ்விழாவில் நான் கண்டது ஒப்பற்ற அன்பை தான்.

மிக்க நன்றிகள் உறவுகளே

இந்த பதிவிலும் நிறைய பேருடைய பெயர்களை விட்டிருப்பேன், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்புக்கள்.











காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Feb 14, 2012 7:59 pm

அருமை அண்ணா ! நான் மீண்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது போன்ற மகிழ்வு !!
தங்கள் கவிதை கலந்த பதிவு ,அமிழ்தம் கலந்த மருந்து !!!
என்னை நினைவு கூர்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சிகள் !!! அன்பு மலர்

நான் என் மாமாவுடன் விழாவிர்க்கு சென்றிருந்தேன் .
நான் உள்ளே சென்றதுமே ஆதிரா அக்காவை சந்தித்தேன் , அவர்கள் என்னை அறிமுகம் செய்துகொந்தபிறகு உள்ளே அழைத்து சென்று மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்க முனைந்தார்கள் அதற்க்குள் நானே தயாளன் அண்ணாவை அடையாளம் காந்துகொண்டேன் அவரும் என்னை அடையாளம் கண்டுகொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி !!! ஜாலி

அடுத்து ஆதிரா அக்கா கானா கல்யாண சுந்தரம் அண்ணா ,ராமினியன் அண்ணா ,உதயன் அண்ணா , ஆகியாரை அறிமுகம் செய்தார்கள் ! நான் கார்த்தி மற்றும் பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !! புன்னகை

பிறகு மாமாவை அங்கு இருக்கையில் அமரவைத்திவிட்டு பிஜி அண்ணாவை பார்க்க சென்றேன் அங்கு அறையின் கதவை நான் திறந்ததுமே அண்ணா என்னை," வா டா கோவி "என்று அழைத்தது எனக்கு ஆச்ச்ரியமாக இருந்தது ! !! அதிர்ச்சி

பின் அவரிடம் விடைபெற்று சென்று விழா அரங்கிர்க்கு சென்றேன்
அங்கு வருகைபதிவேட்டில் கையொப்பம் வாங்கப்பட்டது !!!
ஒரு டிப் டாப் ஆசாமி உள்ளே வந்தார் ,அவர் முன் வரிசியில் இருந்தவர்களிடம் ஏதோ அறிமுகம் செய்துகொண்டு பிறகு என்னைநோக்கி வந்தார் ! நேரே என்னை தங்கள் பெயர் என்ன என்றார் நான் கொப்விந்தராஜ் என்றேன் , பதிலுக்கு நான் ஐயம்பெருமாள் என்றார் மிக்க மகிழ்ச்சி என்று மகிழ்ந்தேன் , பிறகு
அவர் அந்தபக்கம் திரும்பி முன் வரிசியில் உள்ளவரிடம் பெயரை வினவினார் , அதற்க்கு அவர் ரா.ராஜேஷ்குமார் என்றார் அப்படியா நான் ஐயம்பெருமாள் என்றார் !! திரும்பவும் அந்த முன்வரிசையில் உள்ளவர் ரா ரா தெரியுமா என்றார் ,இவரோ அவர் இன்னமும் வரவில்லை என்றார் ! அதற்க்கு அவர் அந்த ரா ரா வே நான்தான் ஸார் என்றார் !!! சிப்பு வருது

பிறகு சிறிது நேரத்தில் கார்த்தி வந்தார் அவர் அவரிடமும் அறிமுகம் செய்துகொண்டு , ரா ரா அண்ணா , கார்த்தி , நான் மூவரும் கொஞ்சம் அரட்டையில் ஈடுபட்டோம் !!! :silent:

நான் வெளியே சென்று வந்து பார்க்கிறேன் கார்த்திக்கை காணவில்லை !!தேடி பார்த்ததில் ஓர் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தார் எனக்கும் அறிமுகம் செயுதார் ! அவர் தான் அல்கெனா ரிஷி !! அவர் இன்முகத்துதடன் பேசினார் நன்கு பழகினார் !!! மூவரும் அரட்டையில் ஈடுபட்டோம் !!! சிரி

பிறகு உமா அக்கா , பாட்டி அக்கா , பரீத் அண்ணா ,பக்ரி அண்ணா !
அனைவரையும் சந்தித்து பேசினோம் !!! அருமையிருக்கு

அடடா டா முக்கியமானதை விட்டுவிட்டேன் ! அங்கு பரிசளிப்பு விழா நடந்துகொண்டிருந்தது , மொழி வல்லுனர்கள் அதை விலக்கிக்கொண்டிருந்தனர் , கவிதையின் சிறப்பும் ,தன்மையும் பற்றின காரசாரமான பேச்சுக்கள் மேடையில் நடந்துகொண்டிருந்தது !!! :suspect:

மிக்கநன்றிகள் உறவுகளே என் மாமா மிகவும் ஆச்சார்யா பட்டார் !!
பார்த்தே இல்லை என்று கூறுகிறீர்கள் பின் எப்படி எளிதாக பழகுகிறீர்களே என்று !!! நான் மனதிர்க்குள் ஈகரைக்கு நன்றி கூறினேன் !! நன்றி

என்னோரு செய்தி உறவுகளுக்கு நன்றி சொல்லும் விதமாக சிலவற்றை கூறவேண்டும் என்று தயார் படுத்திக்கொண்டு சென்றேன் வாய்ப்பும் கிடைத்தது அங்கு சென்றதும் கிற் என்று வந்தது போலிருந்தது ஏதோ வாய்க்கு வந்ததை மனதிலிருந்து பேசிவிட்டு நன்றி கூறிவிட்டு வந்துவிட்டேன் !!!

வெளியே நின்றிருந்த என் மாமா கடைசியாக பேசியது நீதானா என்றார் , ஆமாம் மாமா நாள பேசினேனா என்றேன் அவர் சிரித்துக்கொண்டு உம் நல்லா தான் பேசினாய் என்றார் !!!

பிஜி அண்ணா ,கார்த்தி ,அல்கெனா ரிஷி அக்கா ! ஆகியோர் என்னை வீடு சென்று சேந்துவிட்டையா என்று விசாரித்தார்கள் !!!
மிக்க மகிழ்ச்சிகளும் நன்றிகளும் உரித்தாகுக , ஈகரைக்கும் உறவுகளுக்கும் !!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 599303
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 102564

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Feb 14, 2012 8:15 pm

[quote]
கோவிந்தராஜ் wrote:
ஒரு டிப் டாப் ஆசாமி உள்ளே வந்தார் ,அவர் முன் வரிசியில் இருந்தவர்களிடம் ஏதோ அறிமுகம் செய்துகொண்டு பிறகு என்னைநோக்கி வந்தார் ! நேரே என்னை தங்கள் பெயர் என்ன என்றார் நான் கொப்விந்தராஜ் என்றேன் , பதிலுக்கு நான் ஐயம்பெருமாள் என்றார் மிக்க மகிழ்ச்சி என்று மகிழ்ந்தேன்

தம்பி என் இப்படி என்னை அசிங்க படுத்துகிறீர்கள்.

முன்வரிசையில் சிங்கம் போன்று கம்பீரமாக அமர்ந்திருந்த சுந்தராஜ் தயாளன் அய்யாவை அவரது குடும்பத்தை சந்தித்து வணக்கம் செலுத்திவிட்டு உங்களிடம் வந்தேன்.

நான் உங்களை புகைப்படம் எடுத்ததை மறந்துவிட்டீர்களே தம்பி ! சோகம்



நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Thank-you015
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Feb 14, 2012 8:21 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"]
கோவிந்தராஜ் wrote:
ஒரு டிப் டாப் ஆசாமி உள்ளே வந்தார் ,அவர் முன் வரிசியில் இருந்தவர்களிடம் ஏதோ அறிமுகம் செய்துகொண்டு பிறகு என்னைநோக்கி வந்தார் ! நேரே என்னை தங்கள் பெயர் என்ன என்றார் நான் கொப்விந்தராஜ் என்றேன் , பதிலுக்கு நான் ஐயம்பெருமாள் என்றார் மிக்க மகிழ்ச்சி என்று மகிழ்ந்தேன்

தம்பி என் இப்படி என்னை அசிங்க படுத்துகிறீர்கள்.

முன்வரிசையில் சிங்கம் போன்று கம்பீரமாக அமர்ந்திருந்த சுந்தராஜ் தயாளன் அய்யாவை அவரது குடும்பத்தை சந்தித்து வணக்கம் செலுத்திவிட்டு உங்களிடம் வந்தேன்.

நான் உங்களை புகைப்படம் எடுத்ததை மறந்துவிட்டீர்களே தம்பி ! சோகம்

ஐயோ அண்ணா நான் நகைச்சுவைக்காக அப்படி எழுதினேன் !! தாங்கள் தவறாக என்ன வேண்டாம் நான் தங்கள் மீது அதிகம் மரியாதை வைத்துள்ளேன் !! தங்கள் மனதை புண்படுத்தியபடியிருந்தால் மன்னித்துவிடுங்கள் ! சோகம்

அது சரி அண்ணா !! என் புகைபடைத்தை எனக்கு அனுப்புகிறீர்களா ! (sugolo.govind@gmail.com) அன்பு மலர்



நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 599303
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Feb 14, 2012 8:21 pm

மிகவும் நன்றி கோவி.. புன்னகை அருமையான பதிவு புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Feb 14, 2012 8:24 pm

கோவிந்தராஜ் wrote:
ஐயோ அண்ணா நான் நகைச்சுவைக்காக அப்படி எழுதினேன் !! தாங்கள் தவறாக என்ன வேண்டாம் நான் தங்கள் மீது அதிகம் மரியாதை வைத்துள்ளேன் !! தங்கள் மனதை புண்படுத்தியபடியிருந்தால் மன்னித்துவிடுங்கள் ! சோகம்

அது சரி அண்ணா !! என் புகைபடைத்தை எனக்கு அனுப்புகிறீர்களா ! (sugolo.govind@gmail.com) அன்பு மலர்

நான் சும்மாதாம்ப்பா கூறினேன். நிச்சயம் அனுப்புகிறேன்



நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்  - Page 8 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 8:30 pm

அய்யம் பெருமாள் .நா wrote:அருமையான பதிவு பிஜி !

என்னால் இதுபோன்று எழுத முடியவில்லை. என் கவனம் எங்கு இருந்ததென்று தெரியவில்லை. யாருடனுமே புகைப்படம் கூட எடுத்துக்கொள்ளவில்லை. நான் விழாவில் கலந்துகொண்டேன என்பது கூட எனக்கு சந்தேகமாய் இருக்கிறது.

ஆனால் நீங்கள் முழுமையாய் உணர்ந்திருக்கிறீர்கள் வாழ்த்துகள் தம்பி !


இந்த மாதிரி ஆளுங்க கிட்ட பிடிக்காத விஷ்யமே இது தாம்பா.......எல்லாத்தையும் கவனித்து மனதில் நிறுத்திக் கொண்டு பிறகு கவனிக்கவே இல்லை என்று கூறிக்கொள்வது. அண்ணே உங்களப் பத்தி எங்களுக்கு தெரியும். இப்ப விட்டா கூட, தலைக்கு ரெண்டு நு மடல் எழுதி போஸ்ட் பண்ணிருவீங்க.

மிக்க நன்றிகள் அண்ணா.....ஆம், அண்ணா நாம் புகைப்படம் எடுபதையே மறந்து விட்டோம், மிகுந்த வருத்தம் அளிக்கிறது சோகம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 8:35 pm

அடுத்து ஆதிரா அக்கா கானா கல்யாண சுந்தரம் அண்ணா ,ராமினியன் அண்ணா ,உதயன் அண்ணா , ஆகியாரை அறிமுகம் செய்தார்கள் ! நான் கார்த்தி மற்றும் பிஜியன்னா வரவில்லையா என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் , கார்த்தி இன்னமும் வரவில்லை பிஜிராமன் இப்போ சாப்பாடு ரமானக உள்ளார் என்றார்கள் !


என்ன என்னை சாப்பாட்டு ராமன் என்று கிண்டல் அடித்தார்களா......மொத்தம் நான்கு பேர், ஆறு பொட்டலங்கள், இன்னும் இருவர் வருவார் என்று கூறியதால், மீதி இரண்டு போட்டலங்களை வைத்து விட்டு வந்தோம், இப்படி கூறியிருந்தது தெரிந்திருந்தால், விட்டிருக்க மாட்டேனே.........தம்பி நீ சொல்லிறுக்கலாம்........ சிரி அழுகை சோகம்

பிறகு மாமாவை அங்கு இருக்கையில் அமரவைத்திவிட்டு பிஜி அண்ணாவை பார்க்க சென்றேன் அங்கு அறையின் கதவை நான் திறந்ததுமே அண்ணா என்னை," வா டா கோவி "என்று அழைத்தது எனக்கு ஆச்ச்ரியமாக இருந்தது ! !!

தம்பி, உனக்கு அதிர்ச்சி, உன்னை கண்டதும் எனக்குள் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.....தம்பி..... ஜாலி

அருமை அண்ணா ! நான் மீண்டும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது போன்ற மகிழ்வு !!
தங்கள் கவிதை கலந்த பதிவு ,அமிழ்தம் கலந்த மருந்து !!!
என்னை நினைவு கூர்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சிகள் !!!


மிக்க நன்றிகள் கோவி.....இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது.....ஆனால், பதிவின் நீளம் அதிகரித்து சென்றதால், சென்சார் செய்து பதிவிட்டேன்.

உன்னுடைய எழுத்து நடையில் நகைச்சுவை நடனமாடுகிறது கோவி.....மிக மிக அருமையாக எழுதி உள்ளாய், எனக்கு எழுதுவதே தடங்கும், ஆனால், நீ அதற்கேற்ற ஸ்மைல்ஸ் ஐயும் உபயோகித்து எழுதுவது, அற்புதம். நல்ல நகைச்சுவையாக இருந்தது. படிக்க படிக்க ஆனந்தமாக இருந்தது.....அதிலும், அந்த ரா ரா வே நான் தாண்பா காமெடி, என்னை இப்பொழுதும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.....இந்த சிரிப்பு தான் இந்த பதிவை எடிட் செய்து இதை கூற வைத்துள்ளது. சிப்பு வருது மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி டா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Feb 14, 2012 8:38 pm

ஒரு டிப் டாப் ஆசாமி உள்ளே வந்தார்


மிகவும் பொறுத்தாம சொல்லாடல் கோவி.......

நீங்க இவரை கூட்டி வந்து என் முன்னாடி நீக்க வாச்சீங்க.....நானும் தலைக்குள்ள கைய விட்டெல்லாம் தேடுறேன், ஆனா யாருனு தெரியல, முக சவரம் செய்து மீசையை ஒரு வாறு நன்றாக வெட்டி வந்திருந்தார், மடல் என்றதும் தான், லபக்கென்று கண்டறிந்தேன் அண்ணன் என்று..........எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா அண்ணா.... சோகம்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Feb 14, 2012 8:52 pm

மிக்க நன்றிகள் கோவி, எனக்கும் உன்னை போன்ற ஒரு தம்பியை கண்டதில் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் இது போன்ற ஒரு நிகழ்வில் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.
நன்றிகள் தம்பி புன்னகை புன்னகை



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 14, 2012 8:53 pm

அருமை அருமை ராமன் ...
மிக மிக அருமை..... விழாவிற்க்கு வந்தது போல் இருக்கு எனக்கு புன்னகை ரொம்ப நன்றி ராமன் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக