புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்
Page 4 of 12 •
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
செல்வி ஜெயமீனாட்சியின் பாட்டோடு துவங்கிற்று இனிதாய்
தோழியின் குரலில் மெருகேறிற்று தமிழ்தாய் வாழ்த்து
விழாமகள் இன்புற விளக்கினை ஏற்றணும் -அதன்படி
ஏற்றினர் போட்டி நடுவர்களும் பெரியோர்களும்
கவிஞற்கு வேண்டிய கருத்தான நல்லுரையை
இனிதான தமிழாலே எடுத்தியம்பினார் நம்முடைய
பேரா. முகிலை ராசபாண்டியன் ஐயா அவர்கள்
மரபுக்கவிக்கும் புதுக்கவிக்கும் வித்தியாசம் என்னவென்று
இருவேறு கவிதைகளை விளக்கத்துடன் இயம்பிட்டு
போட்டிக்கவிபற்றி கருத்தினை கருத்தாக சொல்லிட்டு
திசைமாற்றி சிந்திக்க நல்லுரையொன்று தந்தார்நாம்
தமிழ்மாமணி பேரா. கரு. ஆறுமுகத் தமிழன் ஐயா அவர்கள்
இதுபோன்ற நல்லுரைகளை கேட்டதில்லை என்வாழ்வில்
கேட்கும்படி செய்திட்ட நம்ஈகரைக்கு என்நன்றிகள்
சென்றேனே முதலாக விழாஅரங்கிற்கு என்நண்பர்களுடன்
அதன்பின்னர் வந்தார்கள் ஆதிரா அம்மாவும் அவர் மாணவர்களும்
அம்மாவை கண்டதும் பூரித்து போய்நின்றேன் முன்னாலே
தன்னுடைய இனியகுழந்தை என்று என்நண்பர்களிடம்
என்னை அறிமுகமும் செய்தாரே
பின் ஒருவர்பின் ஒருவராக வந்தனாரே விழாவிற்கு
நான் மிகவும் எதிர்பார்த்த என் ஐயா தயாளரும் வந்தாரே
ஓடிச்சென்று முன்நின்று அவர்கைபிடித்து நின்றேனே
பேசிக்கொண்டே நடந்தோமே அறிமுகமும் செய்தோமே
அவரருகே அமர்ந்து விழாவினைக் கண்டேனே (நான் உட்காரவே இல்லை அங்கையும் இங்கையும் தாவிக்கிட்டே இருந்தேன்)
என் தம்பிகள் கார்தியையும் கோவியையும்
கண்டுநானும் மகிழ்ந்தேனே, உள்ளம் முழுவதிலும்
அன்பைவாரி இரைத்தோமே
ஏற்பாடு வேலைகள் முடிந்ததும் உணவுன்ன சென்றோமே
உணவுண்டு கைகளுவ சென்றேன்நான் வெளியே
அப்போது வந்தாரே சிறுப்புக் கவிஞர் ரா ரா அவர்களே
மகிழ்வாக பேசிஉள்ளனுப்பி நான்வைத்தேனே
அய்யம் அண்ணாவோ முன்வந்து நின்றாரே
அடையாளம் தெரியாது தலைசொறிந்து நின்றேனே
இவர் மடல்கள் எழுதுவதில் வல்லவர் என கோவி சொல்ல
அடே, நம் ஐயம் பெருமாள் அண்ணாவே வாங்கல் என்று
கைகுலுக்கி கலகல பேச்சினை பகிர்ந்தோமே நால்வருமே
அல்கெனா ரிஷி யுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேனே
ரிஷியின் தங்கையிடம் சில பல்புகளை பெற்றெனே
பல்புகளை பெற்றுக்கொண்டு நாணங்கு இருத்த போது
உமா அக்கா வந்தாச்சு என்றசெய்தி கேட்டேனே
வந்ததை அறிந்ததும்நான் துள்ளிகுதித்து ஓடினேனே
வர்ஷாவை கூப்பிட்டேன் அவள்வர மறுத்து நின்றிட்டால்
கலாய்ப்புகளை கைக்கொண்டு கலாய்த்தேன் அக்காவை
(எங்க அவங்க தான் என்னை ரொம்ப கலாய்ச்சிட்டாங்க)
ஜாகீதா பானு பாட்டி, கண்டதும் வணக்கம் சொன்னேன்
பாட்டி என்றுபார்த்தால் பேத்தி போல் அவறிருந்தார்
விழாமுடிந்து செல்லுமுன் அவருடனும் பேசிட்டேன் நன்றாக
முகம்மது பரீத் அவரையும், பிளேட் பக்கிரியையும்
கண்டுநான் மகிழ்ந்திட்டேன் போயமர்ந்து பேசிட்டேன்
விழாவிற்கு வருகைதந்த அனைவரிடமும் பேசிட்டேன்
இப்பொழுது மனநிறைவை உணர்கின்றேன்
நான் பேசியவர்கள், ஆதிரா அம்மா
கா. ந. கல்யாண சுந்தரம் ஐயா
ரமணியன் ஐயா
டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா
தம்பி கார்த்திக் எம் ஆர்
தம்பி கோவிராசன்
உதயா
முரளி கிருஷ்ணன்
அல்கெனா ரிஷி
அய்யம் பெருமாள் அண்ணா
ரா ரா
சாந்தன்
முகம்மது பரீத்
பிளேட் பக்கிரி
உமா அக்கா
ஜாகீதா பானு பாட்டி
பிரபு கிரிஷ்ணா
மற்றும் நம் உறவினர்கள் அனைவருடனும் உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நான் காண நினைத்து, அவர்கள் பங்களிக்காமல் என்னை ஏமாற்றியவர்கள்
அசுரன் சார்
பாலா சார்
மகா பிரபு அண்ணன்
கபாலி
ரன்ஹாசன்
ரேவதி
ஹிஷாலி
சிவா அண்ணா, ராஜா அண்ணா, இளா இவங்க மூணு பெரும் முதல் லயே வார மாட்டேனு சொள்ளிருந்ததுனால, மானஸா தேத்திக்கிட்டேன். அடுத்த நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும். அனைவரின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
விழாவிற்கு என்னுடைய அக்காவும் அவர் தோழிகளும்
வந்தனரே நன்றாக இரண்டாம் வரிசையிலே
அமர்ந்து விழாவைக் ரசித்தனரே சிறப்பாக
கவிஞர்களின் ஏற்புரையும் பள்ளித் தாளாளர்
செல்வி ஷெரீபா அஸீத் வாழ்த்துரையும்
மிகச் சிறப்பாக இருந்ததுவே, விழாவிற்கு
பெரும்பலத்தினையும் சேர்த்ததுவே
இறுதியாக நன்றியுரை இயம்பிடநான் போய்நின்றேன்
இதுதான் என்முதல் மேடைஇயன்றவரை சொதப்பிட்டேன்
இருந்தாலும் விடாது என்பேச்சை நான் தந்திட்டேன்
விதையது நல்துளிர்விட நிலத்தில் விழுந்திடனும் நன்றாக
அவ்விதைபோலே என்பேச்சில் நான்விழுந்திட்டேன்
இனிதுளிர் விடுவேன் மனம்தளறேன்
எத்தனையோ நன்றிகளை கூறாது நான் விட்டேனே
அத்தனை பேருக்கும் என்தலைதாழ்ந்த நன்றியினை கூறுகின்றேன்
மொத்தத்தில் இவ்விழாவில் நான் கண்டது ஒப்பற்ற அன்பை தான்.
மிக்க நன்றிகள் உறவுகளே
இந்த பதிவிலும் நிறைய பேருடைய பெயர்களை விட்டிருப்பேன், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்புக்கள்.
தமிழரின் நிகழ்வு தமிழ்த்தாயின் வாழ்த்தோடு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம்பிஜிராமன் wrote:கேசவன் wrote:அருமை .பட்டியலில் என்னுடைய பெயரை காணவில்லை
ஐயகோ.........இது என்ன சோதனை எனக்கு.......
கேசவன் நீங்க தான் வெளி நாட்டுல இருக்கேன் வார முடியாதுணு சொல்லிறுந்தீங்களே.......நான் வரேனு சொல்லிட்டு வார முடியாம போன சிலரை தான் பட்டியிலிட்டேன் நண்பா........உங்கள் அனைவரையும் காண ஆவலுடன் உள்ளவன் தானா நான்.
அடுத்த சந்திப்பில், நிச்சயம் சந்திக்கலாம் நண்பா....
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்கேசவன் wrote:பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம்
இது எங்க இருக்கு கேசவன் ??
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இங்க தான் இருக்கீங்களா......அப்பா யாரு வெளி நாட்டுல இருந்து வார முடியாதுணு சொன்னது.........முகைதீன் ஆ........எப்படியோ...அடுத்த முறை அனைவரையும் சந்திக்கலாம்.......என்ற நம்பிக்கை உள்ளது.......பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ராமபக்தர் ஹனுமார் எங்கள் ஊரில்தான் வாழ்கிறார்மகா பிரபு wrote:ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்கேசவன் wrote:பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம்
இது எங்க இருக்கு கேசவன் ??
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கேசவன் wrote:ராமபக்தர் ஹனுமார் எங்கள் ஊரில்தான் வாழ்கிறார்மகா பிரபு wrote:ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்கேசவன் wrote:பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம்
இது எங்க இருக்கு கேசவன் ??
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
தலைவரே என்ன இது என்னமோ ஆஞ்சநேயர் உங்க ஊரில் மட்டும் தான் இருக்கிற மாதிரி சொல்றீங்க.அவரு பக்தி இருக்கும் மனதில் எல்லாம் இருக்கிறார்.கேசவன் wrote:ராமபக்தர் ஹனுமார் எங்கள் ஊரில்தான் வாழ்கிறார்மகா பிரபு wrote:ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்கேசவன் wrote:பிஜிராமன் அவர்களே . நான் உள்நாட்டில் தான் இருக்கிறேன். அடுத்த சந்திப்பில், சந்திக்கலாம்
இது எங்க இருக்கு கேசவன் ??
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சுதா அவர்களே ஆஞ்சநேயர் எங்கள் ஊரில் தான் வாழ்ந்துவருகிறார் .உங்களுக்கெலாம் ஆசீர்வாதம் தந்துவிட்டு மீண்டும் எங்கள் ஊருக்கு வந்துவிடுவார்
தலைவரே என்ன இது என்னமோ ஆஞ்சநேயர் உங்க ஊரில் மட்டும் தான் இருக்கிற மாதிரி சொல்றீங்க.அவரு பக்தி இருக்கும் மனதில் எல்லாம் இருக்கிறார்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ந.கார்த்தி wrote: அண்ணா
தம்பி நீ யென் வரலை........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 12
|
|