புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் கண்ட ஈகரை விழா - பிஜிராமன்
Page 11 of 12 •
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
செல்வி ஜெயமீனாட்சியின் பாட்டோடு துவங்கிற்று இனிதாய்
தோழியின் குரலில் மெருகேறிற்று தமிழ்தாய் வாழ்த்து
விழாமகள் இன்புற விளக்கினை ஏற்றணும் -அதன்படி
ஏற்றினர் போட்டி நடுவர்களும் பெரியோர்களும்
கவிஞற்கு வேண்டிய கருத்தான நல்லுரையை
இனிதான தமிழாலே எடுத்தியம்பினார் நம்முடைய
பேரா. முகிலை ராசபாண்டியன் ஐயா அவர்கள்
மரபுக்கவிக்கும் புதுக்கவிக்கும் வித்தியாசம் என்னவென்று
இருவேறு கவிதைகளை விளக்கத்துடன் இயம்பிட்டு
போட்டிக்கவிபற்றி கருத்தினை கருத்தாக சொல்லிட்டு
திசைமாற்றி சிந்திக்க நல்லுரையொன்று தந்தார்நாம்
தமிழ்மாமணி பேரா. கரு. ஆறுமுகத் தமிழன் ஐயா அவர்கள்
இதுபோன்ற நல்லுரைகளை கேட்டதில்லை என்வாழ்வில்
கேட்கும்படி செய்திட்ட நம்ஈகரைக்கு என்நன்றிகள்
சென்றேனே முதலாக விழாஅரங்கிற்கு என்நண்பர்களுடன்
அதன்பின்னர் வந்தார்கள் ஆதிரா அம்மாவும் அவர் மாணவர்களும்
அம்மாவை கண்டதும் பூரித்து போய்நின்றேன் முன்னாலே
தன்னுடைய இனியகுழந்தை என்று என்நண்பர்களிடம்
என்னை அறிமுகமும் செய்தாரே
பின் ஒருவர்பின் ஒருவராக வந்தனாரே விழாவிற்கு
நான் மிகவும் எதிர்பார்த்த என் ஐயா தயாளரும் வந்தாரே
ஓடிச்சென்று முன்நின்று அவர்கைபிடித்து நின்றேனே
பேசிக்கொண்டே நடந்தோமே அறிமுகமும் செய்தோமே
அவரருகே அமர்ந்து விழாவினைக் கண்டேனே (நான் உட்காரவே இல்லை அங்கையும் இங்கையும் தாவிக்கிட்டே இருந்தேன்)
என் தம்பிகள் கார்தியையும் கோவியையும்
கண்டுநானும் மகிழ்ந்தேனே, உள்ளம் முழுவதிலும்
அன்பைவாரி இரைத்தோமே
ஏற்பாடு வேலைகள் முடிந்ததும் உணவுன்ன சென்றோமே
உணவுண்டு கைகளுவ சென்றேன்நான் வெளியே
அப்போது வந்தாரே சிறுப்புக் கவிஞர் ரா ரா அவர்களே
மகிழ்வாக பேசிஉள்ளனுப்பி நான்வைத்தேனே
அய்யம் அண்ணாவோ முன்வந்து நின்றாரே
அடையாளம் தெரியாது தலைசொறிந்து நின்றேனே
இவர் மடல்கள் எழுதுவதில் வல்லவர் என கோவி சொல்ல
அடே, நம் ஐயம் பெருமாள் அண்ணாவே வாங்கல் என்று
கைகுலுக்கி கலகல பேச்சினை பகிர்ந்தோமே நால்வருமே
அல்கெனா ரிஷி யுடன் நான் பேசிக்கொண்டு இருந்தேனே
ரிஷியின் தங்கையிடம் சில பல்புகளை பெற்றெனே
பல்புகளை பெற்றுக்கொண்டு நாணங்கு இருத்த போது
உமா அக்கா வந்தாச்சு என்றசெய்தி கேட்டேனே
வந்ததை அறிந்ததும்நான் துள்ளிகுதித்து ஓடினேனே
வர்ஷாவை கூப்பிட்டேன் அவள்வர மறுத்து நின்றிட்டால்
கலாய்ப்புகளை கைக்கொண்டு கலாய்த்தேன் அக்காவை
(எங்க அவங்க தான் என்னை ரொம்ப கலாய்ச்சிட்டாங்க)
ஜாகீதா பானு பாட்டி, கண்டதும் வணக்கம் சொன்னேன்
பாட்டி என்றுபார்த்தால் பேத்தி போல் அவறிருந்தார்
விழாமுடிந்து செல்லுமுன் அவருடனும் பேசிட்டேன் நன்றாக
முகம்மது பரீத் அவரையும், பிளேட் பக்கிரியையும்
கண்டுநான் மகிழ்ந்திட்டேன் போயமர்ந்து பேசிட்டேன்
விழாவிற்கு வருகைதந்த அனைவரிடமும் பேசிட்டேன்
இப்பொழுது மனநிறைவை உணர்கின்றேன்
நான் பேசியவர்கள், ஆதிரா அம்மா
கா. ந. கல்யாண சுந்தரம் ஐயா
ரமணியன் ஐயா
டாக்டர் சுந்தரராஜ் தயாளன் ஐயா
தம்பி கார்த்திக் எம் ஆர்
தம்பி கோவிராசன்
உதயா
முரளி கிருஷ்ணன்
அல்கெனா ரிஷி
அய்யம் பெருமாள் அண்ணா
ரா ரா
சாந்தன்
முகம்மது பரீத்
பிளேட் பக்கிரி
உமா அக்கா
ஜாகீதா பானு பாட்டி
பிரபு கிரிஷ்ணா
மற்றும் நம் உறவினர்கள் அனைவருடனும் உரையாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நான் காண நினைத்து, அவர்கள் பங்களிக்காமல் என்னை ஏமாற்றியவர்கள்
அசுரன் சார்
பாலா சார்
மகா பிரபு அண்ணன்
கபாலி
ரன்ஹாசன்
ரேவதி
ஹிஷாலி
சிவா அண்ணா, ராஜா அண்ணா, இளா இவங்க மூணு பெரும் முதல் லயே வார மாட்டேனு சொள்ளிருந்ததுனால, மானஸா தேத்திக்கிட்டேன். அடுத்த நிகழ்வில் அனைவரையும் சந்திக்க வேண்டும். அனைவரின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
விழாவிற்கு என்னுடைய அக்காவும் அவர் தோழிகளும்
வந்தனரே நன்றாக இரண்டாம் வரிசையிலே
அமர்ந்து விழாவைக் ரசித்தனரே சிறப்பாக
கவிஞர்களின் ஏற்புரையும் பள்ளித் தாளாளர்
செல்வி ஷெரீபா அஸீத் வாழ்த்துரையும்
மிகச் சிறப்பாக இருந்ததுவே, விழாவிற்கு
பெரும்பலத்தினையும் சேர்த்ததுவே
இறுதியாக நன்றியுரை இயம்பிடநான் போய்நின்றேன்
இதுதான் என்முதல் மேடைஇயன்றவரை சொதப்பிட்டேன்
இருந்தாலும் விடாது என்பேச்சை நான் தந்திட்டேன்
விதையது நல்துளிர்விட நிலத்தில் விழுந்திடனும் நன்றாக
அவ்விதைபோலே என்பேச்சில் நான்விழுந்திட்டேன்
இனிதுளிர் விடுவேன் மனம்தளறேன்
எத்தனையோ நன்றிகளை கூறாது நான் விட்டேனே
அத்தனை பேருக்கும் என்தலைதாழ்ந்த நன்றியினை கூறுகின்றேன்
மொத்தத்தில் இவ்விழாவில் நான் கண்டது ஒப்பற்ற அன்பை தான்.
மிக்க நன்றிகள் உறவுகளே
இந்த பதிவிலும் நிறைய பேருடைய பெயர்களை விட்டிருப்பேன், உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் மன்னிப்புக்கள்.
தமிழரின் நிகழ்வு தமிழ்த்தாயின் வாழ்த்தோடு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
எனக்கும் தான் பார்த்தீபன் , அடுத்த முறை கண்டிப்பா பங்கேற்கனும்பார்த்திபன் wrote:இவற்றைப் படிக்கும்போது அடுத்த விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அலுவல் காரணமாக அருமையானதொரு நிகழ்வில் பங்கு பெற முடியாததற்கு உண்மையில் வருந்துகிறேன்!
ராஜா wrote:எனக்கும் தான் பார்த்தீபன் , அடுத்த முறை கண்டிப்பா பங்கேற்கனும்பார்த்திபன் wrote:இவற்றைப் படிக்கும்போது அடுத்த விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அலுவல் காரணமாக அருமையானதொரு நிகழ்வில் பங்கு பெற முடியாததற்கு உண்மையில் வருந்துகிறேன்!
நானும் , நானும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அடுத்த முறை நீங்க எல்லாரும் வரல, அப்புறம் உங்க எல்லாரையுமே என்ன செய்வேனு எனக்கு தெரியாது.
எல்லாம் சொல்றதொட சரி அப்பறம் ..?????ராஜா wrote:எனக்கும் தான் பார்த்தீபன் , அடுத்த முறை கண்டிப்பா பங்கேற்கனும்பார்த்திபன் wrote:இவற்றைப் படிக்கும்போது அடுத்த விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அலுவல் காரணமாக அருமையானதொரு நிகழ்வில் பங்கு பெற முடியாததற்கு உண்மையில் வருந்துகிறேன்!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ரேவதி wrote:நன்றாக இருக்கிறது பிஜி......
இங்கே கொஞ்சம் தவிர்க்க முடியாத வேலை அதனால்தான் அங்கே வர முடியவில்லை
மிக்க நன்றிகள் ரேவதி..........
அடுத்த முறை கண்டிப்பா வந்தரனும்.......ஆமா சொல்லிபுட்டேன் .....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பார்த்திபன் wrote:இவற்றைப் படிக்கும்போது அடுத்த விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அலுவல் காரணமாக அருமையானதொரு நிகழ்வில் பங்கு பெற முடியாததற்கு உண்மையில் வருந்துகிறேன்!
கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள் நண்பா.......
மிக்க நன்றிகள் நண்பா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ந.கார்த்தி wrote:எல்லாம் சொல்றதொட சரி அப்பறம் ..?????ராஜா wrote:எனக்கும் தான் பார்த்தீபன் , அடுத்த முறை கண்டிப்பா பங்கேற்கனும்பார்த்திபன் wrote:இவற்றைப் படிக்கும்போது அடுத்த விழாவில் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அலுவல் காரணமாக அருமையானதொரு நிகழ்வில் பங்கு பெற முடியாததற்கு உண்மையில் வருந்துகிறேன்!
அப்படி சொல்லுடா என் சிங்கக் குட்டி..........
வாயாள வடை சுடுவது என்று கூறுவார்கள்.....அடுத்த முறை வரல..........உங்கள நீக்க வச்சு நாங்க சுடுவோம்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந .கார்த்திக் நீ முதலில் கலந்துகொண்டாயா ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ராஜா wrote:பிஜிராமன் wrote:அப்படி சொல்லுடா என் சிங்கக் குட்டி..........
வாயாள வடை சுடுவது என்று கூறுவார்கள்.....அடுத்த முறை வரல..........உங்கள நீக்க வச்சு நாங்க சுடுவோம்.......
சரி அண்ணா......கவலை படாதீங்க........உக்கார வச்சு சுடுறோம்.........சரியா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 12