புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
அடிலெய்டு, பிப். 13-
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 4 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
நேற்றுடன் 4 'லீக்' ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளன. போனஸ் புள்ளி மூலம் ஆஸ்திரேலியா 9 புள்ளியுடன் முன்னிலையில் உள்ளது. இந்தியா 8 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. இலங்கை தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதையும் பெறவில்லை.
3 நாடுகள் போட்டியின் 5-வது 'லீக்' ஆட்டம் அடிலெய்டில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டித் தொடரில் இந்தியா முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 65 ரன்னில் தோற்றது. பின்னர் இலங்கையை 4 விக்கெட்டில் வென்றது. நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டில் வென்றது. இதனால் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கேப்டன் டோனி, காம்பீர், ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் நன்றாக விளையாடினார்கள். இதே மாதிரியான ஆட்டம் நீடிக்க வேண்டும்.
சுழற்சி என்ற அடிப்படையில் நாளைய ஆட்டத்தில் ஷேவாக்குக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அவருக்குப் பதிலாக தெண்டுல்கர் களம் இறங்குவார். பந்து வீச்சை பொறுத்தவரை மாறுதல் இருக்காது என்றே தெரிகிறது.
பிரவீண் குமாரை விட உமேஷ் யாதவும், வினய் குமாரும் நன்றாகவே பந்து வீசுகிறார்கள். இலங்கை அணி தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோற்றதால் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடும். அதோடு இந்தியாவுக்கும் பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.
அந்த அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே, முன்னாள் கேப்டன்கள் சங்ககரா, தில்சான் மற்றும் சண்டிமால் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், மலிங்கா, குலசேகரா போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.
இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தூர்தர்சன், ஸ்டார் கிரிக்கெட் சேனல்களில் இப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மாலைமலர்

Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
#731764- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிவா wrote:
நான் இங்கு சென்று பார்க்கும் பொழுது கிரவுண்ட் காலியாகிவிட்டது உமா!
எல்லாருமே போய்ட்டாங்க அண்ணா.
நாளைக்கு வாங்க.
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
#731765- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:
நான் இங்கு சென்று பார்க்கும் பொழுது கிரவுண்ட் காலியாகிவிட்டது உமா!
நீங்கள் தோனி மாதிரி வேகமாக ஓடி இருக்க வேண்டும்,...
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
#731769- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஆட்டம் முடிந்தவுடன் Cricinfo quote
You can argue if the tie was the best result in a game which ebbed and flowed. It was a rank bad final delivery from Malinga which gave India a lifeline. That apart, Sri Lanka fielded like tigers.
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
#731771sshanthi wrote:அலுவலகத்தில் பார்த்தால்தான் தெரியுமாம் சிவா அண்ணா
அப்படி வேறு உள்ளதோ?
பிரசன்னா wrote:
நீங்கள் தோனி மாதிரி வேகமாக ஓடி இருக்க வேண்டும்,...
எனக்கு தோனியின் ஓட்ட வேகம் தெரியாததால் கோட்டை விட்டுவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
#731777- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:அப்படி வேறு உள்ளதோ?sshanthi wrote:அலுவலகத்தில் பார்த்தால்தான் தெரியுமாம் சிவா அண்ணாஎனக்கு தோனியின் ஓட்ட வேகம் தெரியாததால் கோட்டை விட்டுவிட்டேன்!பிரசன்னா wrote:
நீங்கள் தோனி மாதிரி வேகமாக ஓடி இருக்க வேண்டும்,...
அவரு 100 miles / hour ஸ்பீட்ல ஓடுவாறு...
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
#731778- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Going back to the 30th over, it was scored as a five-ball over. Did the umpires miss out that one ball? It still is a mystery.
அதாவது 30 வது ஓவர்ல 5 பால் மட்டும் தான் போட்டு இருக்காங்க
அதாவது 30 வது ஓவர்ல 5 பால் மட்டும் தான் போட்டு இருக்காங்க
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
#731801- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மகா பிரபு wrote:Going back to the 30th over, it was scored as a five-ball over. Did the umpires miss out that one ball? It still is a mystery.
அதாவது 30 வது ஓவர்ல 5 பால் மட்டும் தான் போட்டு இருக்காங்க
அப்படியா....இப்போ என்ன நிலவரம்.
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
#731803- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இன்றைய மாட்ச் டைல் முடிந்தது.
வெற்றி வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டு விட்டது.
வெற்றி வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டு விட்டது.
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
#731805- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உமா wrote:மகா பிரபு wrote:Going back to the 30th over, it was scored as a five-ball over. Did the umpires miss out that one ball? It still is a mystery.
அதாவது 30 வது ஓவர்ல 5 பால் மட்டும் தான் போட்டு இருக்காங்க
அப்படியா....இப்போ என்ன நிலவரம்.
டெண்டுல்கர் 100 மில்லி அடிச்சுட்டு ஆடிக்கிட்டு இருக்கார்
Re: 3 நாடுகள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான நாளைய போட்டியில் இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா?
#731825- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இலங்கை- இந்திய அணி போட்டி சமநிலையில் முடிவு
செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012 17:07
இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய இன்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. லசித் மலிங்க வீசிய இறுதி ஓவரில் இறுதி பந்தில் நான்கு ஓட்டங்கள் வெற்றியிலக்கு என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தலைவர் தோனி அபாரமாக ஆடி இறுதி பந்தில் மூன்று ஓட்டங்களைப் பெற்றார். நான்கு ஓட்டங்களை கடக்கவிருந்த பந்தை இலங்கை வீரர் சந்திமால் சிறப்பாக தடுத்து நிறுத்தியதால் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் 81 ஓட்டங்களையும் மஹீல ஜயவர்த்தன 43 ஓட்டங்களையும் சங்கக்கார 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் வினய் குமார் 3 விக்கெட்களையும் அஷ்வின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு 237 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பில் கம்பீர் 91 ஓட்டங்களையும் தோனி ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பெரேரா மற்றும் மலிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவு செய்யப்பட்டார்.(அததெரண தமிழ்)

- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி
» இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: புவனேஷ்வர், தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி
» பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது
» நாளை 3-வது ஆட்டம்: இந்தியா “ஹாட்ரிக்” வெற்றி பெறுமா?
» நாளை கடைசி போட்டி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5