புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
85 Posts - 79%
heezulia
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
250 Posts - 77%
heezulia
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
8 Posts - 2%
prajai
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
2 Posts - 1%
Barushree
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
2 Posts - 1%
sram_1977
"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_m10"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 7:39 am

ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி, போட்டியை வென்று தரும் "மேட்ச் வின்னராக' உள்ளார் இந்தியாவின் தோனி. இதை இலங்கை, ஆஸ்திரேலிய அணி கேப்டன்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. "ரன்ரேட்' அதிகமாக தேவைப்படும். பின்வரிசையில் வரும் போது, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. எப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். இவை அனைத்தையும் மீறி இந்திய அணி கேப்டன் தோனி, சிறப்பாக செயல்படுகிறார் என்றால், முதல் காரணம் இவரது "கூல்' பாணி தான். தற்போதைய முத்தரப்பு தொடரில், கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக "சிக்சர்' அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதே போல இலங்கைக்கு எதிராக 3 ரன்கள் எடுத்து போட்டி "டை' ஆக காரணமாக இருந்தார்.

"சேஸ்' மன்னன்: தோனியை பொறுத்தவரை இரண்டாவதாக "பேட்' செய்யும் போது அசத்துகிறார். "சேஸ்' செய்த போது 49 இன்னிங்சில் இவரது அபார ஆட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது. இதில் 2 சதம், 14 அரைசதம் உட்பட 1993 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 104.89 ரன்கள். இந்த 49 இன்னிங்சில் தோனி 30 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், "சேஸ்' செய்த போது 50 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். மொத்தம் இவர் எடுத்த 7 சதம், 44 அரைசதத்தில் பெரும்பாலானவை "சேஸ்' செய்த போது எடுத்தது தான்.

கடின பணி: கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என்ற பணிகளுடன், போட்டியை வெற்றிகரமாக முடித்து தருவதிலும் தோனி கெட்டிக்காரராக உள்ளார். இதுகுறித்து இலங்கை அணி கேப்டன் ஜெயர்வர்தனா கூறுகையில்,"" அடிலெய்டு போட்டியில் ஒரு "இன்ச்' அளவில் போட்டியை எங்களிடம் இருந்து தோனி தட்டிப்பறித்தார். அமைதி மற்றும் நிதானமாக செயல்படும் குணம், இவரை வலிமையானவராக மாற்றியுள்ளது,'' என்றார்.

கிளார்க் பாராட்டு: ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,"" தோனி அசத்தலான வீரர். புள்ளிவிவரங்களை பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். மெக்கேயின் கடைசி ஓவரில் சிக்சர் அடித்தது மறக்க முடியாதது,'' என்றார்.

செய்வது சரியா: இந்திய அணி "சேஸ்' செய்யும் போது, தோனி முதலில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சரியல்ல. இதனால் எதிர்முனையில் இருக்கும் சகவீரர்களும் "டென்ஷன்' ஆகி, விக்கெட்டை இழந்து விடுகின்றனர். இலங்கைக்கு எதிரான முத்தரப்பு போட்டியில் கூட, துவக்கத்தில் தோனி ரன் சேர்க்க திணறினார். இறுதியில் போட்டியை, பதட்டத்துடன் "டை' செய்ய வேண்டியிருந்தது. வரும் போட்டிகளில் இந்த பாணியை இவர் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தினமலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 16, 2012 7:57 am

நன்று பிரபு மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2012 8:59 am

வெற்றிபெற்றால் வாழ்த்துவதும், தோல்வியடைந்தால் தூற்றுவதும் வாடிக்கை.

வெற்றியைப்போல், தோல்வியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 9:15 am

சிவா wrote:வெற்றிபெற்றால் வாழ்த்துவதும், தோல்வியடைந்தால் தூற்றுவதும் வாடிக்கை.

வெற்றியைப்போல், தோல்வியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது தான் நம்ம பாலிசி. சூப்பருங்க

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Feb 16, 2012 9:56 am

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

"வின்னர்' தோனி: குவிகிறது பாராட்டு Scaled.php?server=706&filename=purple11
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 16, 2012 10:58 am

மகா பிரபு wrote:
செய்வது சரியா: இந்திய அணி "சேஸ்' செய்யும் போது, தோனி முதலில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சரியல்ல. இதனால் எதிர்முனையில் இருக்கும் சகவீரர்களும் "டென்ஷன்' ஆகி, விக்கெட்டை இழந்து விடுகின்றனர். இலங்கைக்கு எதிரான முத்தரப்பு போட்டியில் கூட, துவக்கத்தில் தோனி ரன் சேர்க்க திணறினார். இறுதியில் போட்டியை, பதட்டத்துடன் "டை' செய்ய வேண்டியிருந்தது. வரும் போட்டிகளில் இந்த பாணியை இவர் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினமலர்

ஆம் தோனியின் மந்தமான ஆட்டதால் தான் ஆஸ்ட்ரேலியா ஆட்டம் கடைசி ஓவரில் தடுமாறி வெற்றி பெற்றோம் மற்றும் இலங்கை மாட்ச் டை ஆனது...

தோனிக்கு முன் ஜடேஜா களம் இறங்கி இருந்தால் இரண்டு ஆட்டதிலும் மிகவும் சுலபமாக வெற்றி பெற்று இருப்போம்...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 16, 2012 11:11 am

தோனி முதலில் நிறைய பந்துகளை வீணடித்துவிடுகின்றார் . பிறகு கடைசியில் அனைவருக்கும் டென்ஷன் ஏற்றிவிடுகின்றார் . சுலப வெற்றியை கடின வெற்றியாக மாற்றிவிடுகின்றார் ..

இறுதியாக , இந்தியா இந்த இரண்டு போட்டிகளில் தோல்வி பெற்றுயிருந்தால் இதே தோனி கடுமையான விமர்சனத்தை சந்த்தியிருப்பார் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Thu Feb 16, 2012 11:11 am

பதான், காம்பீரை ரன் அவுட் செய்யாமல் இருந்தாலே, எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம்.... இதற்கு காரணமே தோனி தான்..

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 16, 2012 2:37 pm

எல்லாம் சரி தான்......... தோனி சேஸ் செய்வதில் சிறந்தவர் வல்லவர் தான் ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டுமே இப்படி விளையாடினா போதுமா டெஸ்ட்லயும் இப்படி விளையாடனும்ல

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 16, 2012 2:39 pm

Manik wrote:எல்லாம் சரி தான்......... தோனி சேஸ் செய்வதில் சிறந்தவர் வல்லவர் தான் ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டுமே இப்படி விளையாடினா போதுமா டெஸ்ட்லயும் இப்படி விளையாடனும்ல

தம்பி ஊர்லதான் இருக்கியா ... சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக