புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
156 Posts - 79%
heezulia
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pampu
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
321 Posts - 78%
heezulia
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்

Page 3 of 3 Previous  1, 2, 3

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 2:17 pm

First topic message reminder :

வங்கி பணி கிடைத்தும் ஆசிரியர் பணி மீது கொண்ட பற்றுதலால் இப்பணியை மேற்கொண்ட,
ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் வகுப்பில் கொலைசெய்யப்பட்டது சட்டென மனம் கலங்க வைத்தது.
அதை விட இன்றைய சூழலில், எதிர்காலத்தை நினைத்து மனம் அச்சத்தில் பதை பதைக்கிறது.
சில கேள்விகள் என்னுள் எழுந்தது அதை தோழமைகளோடு பகிர்கிறேன்.
1 . தன்னை தரம் உயர்த்த தானே ஆசிரியர் கண்டிக்கிறார், பெற்றோரிடம் தெரிவித்து நம் மீது சிறப்பு கவனத்தை ஏற்படுத்துவது
நன்மைதானே என உணராத மாணவனுக்கு, எப்படி புரியவைப்பது?
2 . இந்த அளவிற்கு ஒரு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வன்முறை உணர்வு வரக்காரணம் எது? இதன் தோற்றுவாய் என்ன ?
3 . இதை விட மென்மையாக ஒரு ஆசிரியர் கையாள்வது எப்படி?
(படிப்பில் உள்ள அவனது ஆர்வமின்மை, அவனது வளர்ச்சியை பெற்றோரிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது, ஒரு மாணவனை அடித்தால் பெற்றோர் அந்த ஆசிரியரை
எதிர்கிறார்கள், ரிசல்ட் தராவிட்டால் பள்ளிநிர்வாகம் கோப படுகிறது, இதை விட மென்மையாக எப்படி சாத்தியம்)
4 . இது வருகிற சமுதாயத்தில் இப்படி வன்முறை வளர்ந்தால் எப்படி எதிர்கொள்வது?
5 . எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்க கூடாது என சொல்லி பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் மட்டும் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை எதிர்பார்க்கும்
அரசாங்கம் ஒரு ஆசிரியரை பலி கொடுத்து விட்டதே ! இந்த முறை சரியா?
6 .இந்த கல்விமுறை கொலைவெறியை அல்லவா தூண்டுகிறது இதை எப்படி எதிர்கொள்வது?
7 . இது போன்று பலியான ஆசிரியரின் குடும்ப இழப்புக்கு யார் பதிலீடு செய்ய இயலும்?
8 .கொலை பயத்துடன் ஆசிரியர்கள் எப்படி நிம்மதியாக பாடம் நடத்தி வளர்ச்சி ஏற்படுத்துவது?
9 .உலகில் ஆசிரியர்கள் பணியை மட்டும் வேலை என்று செல்வதில்லை அதனை பணி (சர்வீஸ்) என்றே சொல்கிறோம், இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மனதில் உள்ள புனிதத்தை அழித்துவிடுமே என்ன செய்வது ? பிறகு ஒரு இயந்திரத்தனம் உள்ளே வந்துவிடுமே?
மேலும், இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் என்னை துளைத்து எடுக்க மனம் வலிக்கின்றதே! பதில் அறியாமல் ...........

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Feb 15, 2012 3:51 pm

அகிலன் wrote:நண்பன் செல்ல கணேஷ்,
ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு மேம்படுத்தப்படவேண்டும் , அதாவது மாணவர்களை நன்றாக உருவாக்குவதற்க்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளுகின்ற விதம் மாணவர்களுக்கு கல்வியில் வெறுப்பை உண்டாக்குகிறது, அல்லது மனவிரக்தியடைந்து தற்கொலை செயத்தூண்டுகிறது,அல்லது தங்கள் கோபத்தை ஆசிரியர்கள் மீது காட்டத் துணிகிறது. இப்படியான சம்பவங்கள் நிறைய நடைபெற்றுள்ளன. ஆகவே ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
தோழமைக்கு,
தங்கள் கருத்து முழுவதும் சரி என்றோ தவறு என்றோ சொல்ல முடியாது.
எந்த மாணவனையும் வெருப்படைய செய்து ஆசிரியருக்கு பலன் இல்லை. அதற்காக அவர் அங்கு வரவில்லை , ஒரு வேலை உற்சாக படுத்தினால் வகுப்பு ஒரு நல்ல முறையில் மன நிறைவை தரலாம். கல்வி முறையில் 8 ஆண்டுகள் ஃபெயில் இல்லை என்ற மனப்பாங்கை ஒரு மாணவனுக்கு வரவைத்துவிட்டு திடீரென்று மதிப்பெண்களையும், தரத்தையும் மாணவன் மீது திணிக்க முயற்ச்சி செய்யும் கல்வி முறைக்கு ஆசிரியரை காவு கொடுக்க முயற்சி செய்யும் கல்விமுறைக்கு ஆசிரியர் எப்படி நடத்தை முறைகளை மாற்றம் செய்வது?
பாடம் நடத்துவதை ஒரு இயந்திரத்தனமாய் செய்தால் நம்மால் ஏற்க முடியுமா?
இவ்வளவு வன்முறை அந்த மாணவன் மனதில் நுழையக்காரணம் எது?
தன் பெற்றோரிடம் சொன்னதற்கே இவ்வளவு வன்முறை வயப்படும் மாணவனுக்கும், பெற்றோருக்கும் இருக்கும் அன்பின் பிணைப்பு இவ்வளவு தானா? அன்பே உணராத அந்த மாணவன் குடும்ப சூழல் எப்படியோ? ஆகவே இதில் ஆசிரியர்களின் நடத்தை காரணமாகாது.
மேலும் சில வினாக்கள்.
சட்டப்பேரவையில் நீலப்படங்களை பார்க்கும் அரசியல் வாதிகளை திட்டும் இந்த நேரத்தில் செல் ஃபோன் களிலும், இண்டெர்நெட் சென்டர், ஐ -பட் போன்றாவாற்றில் நீலபடம் பார்க்கும் இளம் பிஞ்சுகளை ஒழுக்க மாறுபாட்டில் இருந்து காப்பாற்றுவது எப்படி?(இதை பயன் படுத்தி வகுப்பில் பார்க்கும் மாணவர்களை எப்படி காப்பாற்றுவது) இதை போன்ற கருவிகளை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்களை என்ன சொல்வது?
அன்பால் வாங்கித்தரும் பொருட்கள் ஒழுக்கத்தை அழிக்கும் என்பதை எப்படி குழந்தைகளுக்கு புரியவைப்பது?

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Feb 15, 2012 4:12 pm

Aathira wrote:
கே. பாலா wrote:
அகிலன் wrote:
ஆசிரியர்களின் நடத்தைகள் மாணவர்களை உற்சாக்கப்படுத்த வேண்டுமே தவிர வெறுப்படைய வைக்கக்கூடாது. இதை ஆசிரியசமூகம் உணரவேண்டும்.
மதிப்பெண்களை துரத்துகிற கல்வி முறையில் .....ஆசிரியர் சமுதாயத்திடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ???.100 % ரிசல்ட் தரும் பள்ளியே நல்ல பள்ளி ! 100 % ரிசல்ட் தரும் ஆசிரியரே நல்ல ஆசிரியர் என்ற அளவுகோல்களை எல்லோரும் வைத்துக்கொண்டிருக்கும் போது..அதற்காக அதை பெறுவதற்க்கு எல்லாவழியிலும் " ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் !... ஆசிரியர்கள் வெறும் கருவிகளே !...அடிப்படையை மாற்றமே..அவசிய தேவை
பாலா சொன்னது நூறு விழுக்காடு உண்மை. இத்தனைக்கும் மீறி பெருமபான்மையான ஆசிரியர்கள் மாணவர்களின் பண்புக்கும் , ஒழுக்கத்துக்கும், பிற துறைகளில் அவனது முன்னேற்றத்திற்கும் பொறுப்பாக நடந்து கொள்கிறார்கள். ஆனாலும் அதிருப்தியே நிலவுகிறது. இதற்கு கல்வி முறையே காரணம் என்று அழுத்தமாகக் கூறுவதுடன் திரைப்படங்களின் தாக்கமும் அடுத்த பெரிய காரணம் என்று அடித்துச் சொல்லலாம்.
தோழமைகளுக்கு,
காரணி எது என்று விரல் விடத்துவாங்கினால் ஒன்று தொட்டு ஒன்று போய்க்கொண்டே இருக்கும் என கருதுகிறேன்.
கல்வி முறை, பெற்றோர்களின் அன்பின்மை(வேலை பளுவில் தன் குழந்தைக்கு
பணம் சேர்க்க எத்தனிக்கும் பெற்றோர் தன் குழந்தைக்கு அன்பை சேர்க்க மறந்தது), நவீன தொழில் நுட்ப வசதிகள், சினிமா, சீரியல், மேற்கத்திய கலாசார தாக்கம் என சொல்லிக்கொண்டே போனாலும்,

என் மனதில் பட்டது,
ஒரு தாயும் தந்தையும் தன் பிள்ளைக்கு மிகவும் நெருக்கமாயிருந்தால் சரிசெய்யபடலாம் என கருதுகிறேன். கொலை செய்யும் அளவுக்கு வன்மம் நுழைய ஆரம்பம் என்ன என உற்று நோக்கையில்,
தன் தவறு தன் பெற்றோருக்கு தெரிந்தது தன் தவறை விட வருத்தத்தை அந்த மாணவனுக்கு ஏற்படுத்தி உள்ளது. தன் கல்வி நிலை தன்னை வளர்த்து, தன்னை வாழ்வில் வெற்றிபெற வைக்க விரும்பும் தன் பெற்றோருக்கு தெரிவதை விரும்பவில்லை எனில் அவனுக்கும் அவன் பெற்றோருக்கும் உள்ள அன்பின் பிணைப்பில் பிரச்சனை இருப்பது போல் உணர்கிறேன். மேலும் அவன் ஈகோ தன் பெற்றோரிடம் கூட தெரிவதை வெறுக்கிறது , அந்த ஈகோவின் உச்சமே அவனை கொலை செய்ய தூண்டி இருக்குமோ எனவும் கருதுகிறேன்.
அந்த ஆசிரியர் பெற்றோரிடம் அவனின் கல்விநிலை குறித்து தெரிவித்த பின்னர் அவனின் பெற்றோரின் செயல் பாடு குறித்து ஆராய்தல் அவசியம், அவனை கொலை செய்ய அவன் மனம் தூண்டும் அளவிற்கு அவர்கள் அவனை கண்டித்தார்களா எனவும் கவனிக்க வேண்டியதாகிறது?

என்னை பொறுத்த வரையில் ஒரு அப்பாவி ஆசிரியரும் பலியானார்,
ஒரு மாணவனும் கொலைகாரன் ஆக்கப்பட்டான்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Feb 15, 2012 4:16 pm

இதைப் படிக்கும் போது என்னுடைய பள்ளி நிகழ்வுகளைப் நினைத்துப் பார்க்கிறேன்.நாங்கள் பள்ளியிலோ அல்லது ரோட்டின் மீதோ நடந்து செல்லும் போது எங்கள் முன் வரும் ஒரு சில ஆசிரியரை கண்டு நாங்கள் பயந்து, அவர் முன் செல்லாமல் வேறு பாதையில் சென்றது உண்டு.ஒரு சில ஆசிரியர்களை கண்டு வணக்கம் சார் என்று மனதளவில் இல்லாமல் வெறும் வார்த்தையில் ஒரு கும்பிடு போட்டுவிட்டு சென்றது உண்டு.ஆனால் ஒரு சில ஆசிரியர்களைப் பார்க்கும் போது எங்கள் கைகள் எங்களை அறியாமல் அவர்களைப் பார்த்து கும்பிட்டது உண்டு.அது மனதில் இருந்து வருவதால் அந்த அந்த கும்பிடிற்கு மதிப்பு அதிகம்.காரணம் அவர் ஒரு ஆசிரியருக்கும் அப்பாற்பட்டு ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார்.அப்படிப்பட்ட ஆசிரியர் தன் மாணவன் ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்து விளங்கவேண்டும் என்று நினைப்பார்.அதற்கு ஏற்றார்போல் நடப்பார்.

மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையே ஆன ஒரு உறவு எப்படி இருக்கிறது இப்போது உள்ள சூழலில் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.நான் சொன்ன மூன்றாவது ரகம் இப்போது அதிகம் இருப்பதாக தெரியவில்லை.மிகக் குறைவு.அதற்கு காரணம் பல

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  - Page 3 Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக