புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
90 Posts - 77%
heezulia
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
255 Posts - 77%
heezulia
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
8 Posts - 2%
prajai
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_m10வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதம் - இந்திரா செளந்தர்ராஜன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 11:44 am




வழக்கம்போல பத்து மணிக்கே பரபரப்பாக தொடங்கி விட்டது. அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள். ஜெர்மானிய ரோஸ்ட் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த குட்டி குட்டி அறைகளில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் எல்லாம் மெயில்கள் பிரிக்கப்பட்டு பார்க்கப்வும் தொடங்கின.

அங்கே ஒரு சராசரி ப்டடதாரி கூட இல்லை. எல்லோருமே போஸ்ட்கிராஜூவேட்கள் படிக்கும்போதே லட்சங்களில் சம்பளக் கணவு கண்டவர்கள்.

ஒருவர் கூட புடவையில் இல்லை. அனேகர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தனர். கர்ப்பப்பை சூடேறி பிள்ளைபேற்றி“ன போது அது சவலைப்பிள்ளையாக உருவாகி பிறக்கும் ஆபத்து உ அதனால் இருப்பதெல்லாம் அவர்களுக்கு தெரியவில்லை. மிக சரியாக 11 மணி இருக்கும்போது அந்த செய்தி வந்தது. அந்த இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சீனியர் மேனேஜர்களில் ஒருவனான சதீஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு விட்டதாக.

கேபின் விட்டு கேபின் பெண்கள் கூடி பேசத் தொட்ஙகினர். ஈஸ்ட் இட் ட்ரூ ரம்யா..?

சாவு விஷயத்துல யாராவது பொய் சொல்வாங்களாப்பா?

என்னால நம்பவே முடியலடி.. ஆமா அவன் எதனால தற்கொலை செய்கிட்டானாம்.

தெரியலியே... அவன் தற்கொலை செய்கிட்டான் கறதையே நம்ப முடியலியே

அவன் தற்கொலை செய்திருந்தாலும் சரி.. இல்லை யாராவது கொலை செய்திருந்தாலும் சரி என் மனசுக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமாஉ என்று மார்பை தழைத்து பெருமூச்சுவிட்டாள் நிகிதா.

இன்னிக்கு ஆபீஸுக்கு வரும்போதே அவன் பயம்தான் எனக்கு வாவ் தப்பிச்சுட்டேன் என்றாள் பாத்திமா. யாரும் சதீஷின் தற்கொலைக்கு வருத்தப்பட்டது போலவே தெரியவில்லை. இருந்தாலும் நோட்டீஸ் போர்டில் அவனது சைனீஷ் மீசையுட்ன கூடிய போட்டோவை போட்டு ஓரமாக சம்பிரதாய அஞ்சலி செய்தியையும் பதிவு செய்திருந்தனர்.

மாலை நான்கு மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனைவரையும் அனுபதிப்பதாகவும் ஒரு வரி செய்தி அதில் காணப்பட்டது.

ஏய் நீ போக போறியாப்பா?

ஆமா அவன் வீடு எங் இருக்கு..சுந்தரம் காலனியில தான?

ஆமாம்... இண்டிபெண்டன்ட் ஹவுஸ்.

ஓ நீ போயிருக்கியோ?

இஈல்ல.. இல்ல.. அந்த பக்கம் போனப்ப அவன் யாரோடோ உள்ள நுழைஞ்சிக்கிட்டிருந்ததை பார்த்தேன்.

ஏன் இல்ல இல்லன்னு பதறறே. போனத்தான் என்ன இப்ப

போதும்டி... வீணா ஒரு தடவை போய்ட்டு வந்துட்டு ஒரு மாசம் வேலைக்கே வரலை..

இப்படி பல மாதிரி பேச்சுக்கள் கேபினுக்கு கேபின் ஒலித்தபடி இருந்தது.

செண்பக்குழல்வாய் மொழி மட்டும் எதுவும் பேசாமல் வேலையில் மும்முரமாக இருந்தாள். அதை அனுஜாவும் கவனித்தாள். மெல்ல அவளருக்கே சென்றாள்.
என்ன செண்பக்

அவளும்திரும்பினாள். ஓ நீ வழக்கம் போல இன்னிக்கு ம் சேரியா அதவும் நூல் புடவை.

வந்த விஷயத்தை சொல் அனுஜா.

நோட்டீஸ் போர்ட் பார்த்தியா?

என்ன விஷயம்?

சீனியர் மேனேஜர் அந்த காட்டு ஓணான் சதீஷ் தற்கொலை செய்துகிட்டானாம்.



உனக்கு அதிர்ச்சியா இல்லையா?

என்னத்தா சொல்றது... ஆபீஸே இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஒரு மனுஷனோட சாவுஎல்லாருக்கும் சந்தோஷத்த தருதுன்னா அவன் எவ்வளவு மோசமா இருக்கணும்?

அதுக்கு நாமாளும் இடம் கொடுக்கக்கூடாது இல்லையா?

செண்பகக்குழல்வாய் மொழி வெடுக்கென்று அப்படி திருப்பி கேட்பாள் என்று அனுஜா எதிர்பார்க்கவில்லை.

நீ என்ன சொல்றே செண்பக்

வேலையை சரியா பாக்காம அவன் கிட்ட வழிஞ்சத சொல்றேன். அவன் காபி சாப்பிட கூப்பினட்டான். சினிமாவுக்கு கூப்பிட்டன்னு போனதை சொல்றேன். இப்ப உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, யார் யொர் அவன் கூ;ட சுத்தினாளுகளோ அவளுகத்தான் ரொம் ப்ரீயா பீல் பண்றாங்க..

பாத்து... அடுத்து இன்னொரு சதீ÷ஷா, ரமே÷ஷா துண்டு தாடி ஸ்டாம்ப் சைஸ் ஸ்பெக்ஸ்னு வந்து அடுத்த ரவுண்டை தொடங்கிட போறாங்க.

உனக்கு ரொம்ப தைரியம் சென்பக். அந்த ஓணான் கிட்ட நீ தான் கடைசி வரை முரண்டு பிடிச்சுக்கிட்டிருந்தே அவன் ரூமுக்கு நீ தனியா போனதேயில்லைல்ல.

அதானல தான இந்த வருஷ பிரமோஷன் எனக்கு கட் ஆகியிருக்கு... அது மட்டுமா நான் ஒரு இல்லிட்ரேட். பட்டிக்காடு கம்ப்யூட்டரை அஞ்சரை பெட்டி மாதிரி நினைக்கறவள்னுல்லாம் என்னை பத்தி கம்ளைண்டும் டாப் மேனேஜ்மெண்ட்டுக்கு போயிருக்கு.

வீடு தொல்லை ஒழிஞ்சது. ஆமா இவன் எதனால தற்கொலை செய்துக்கிட்டிருப்பான்?

யாருக்கு தெரியும். ஒரு வேளை டைவர்ஸ் கேட்டுகோர்ட்டுக்கு போயிருக்கற அவன் மனைவியால இருக்கலாம்,

அட ஆமால்லல.. எனக்கு அவனுக்கு ஒரு பெண்டாட்டி இருக்கறதே மறந்துபேச்சு என்றபடி விலகி போன அனுஜா அதையே ஒவ்வொரு கேபின் பெண்களிடமும் பகிரந்து கொண்டாள். மாலைக்கள் அந்த செய்திக்கு ஒரு பக்கா ஷேப் கிடைத்து விட்டது.

சதீஷ் வைப் சாரதா சதீஷை போன்ல போட்டு பிச்சு எடுத்துட்டா போல இருக்கு. அதோட சாரதா அவ மாமா பையனையே மறுமணம் செய்துக்க போறதாவும் சொல்லியிருக்கா. அதுல தான் ஆள் அப்செட். இப்படி ஒரு வடிவம் ஏற்பட்டுவிட்டிருந்தது.

ஆறு மாதங்கள் சென்று விட்டன. செய்பக குழல்வாய் மொழிக்கு அன்று தான் திருமணம் முதல் இரவு.

கணவன் ஒரு ராணுவ மேஜர். பார்க்க கிண்ணென்று இருந்தான். நபிறைய பேசணும் செய்பகம் என்று அவனே பேச்சை தொடங்கினார்.

நானும் தான்.

அப்ப நீயே முதல்ல பேசு.

உங்களை நான்ஏன் தேர்வு செய்தேன்னு முதல்ல சொல்லிடறேன்.

சொல்லு சொல்லு.

நீங்க போர்க்களத்துல எதிரிகள சுட்டு கொன்னுருக்கீங்களா? சுத்தி வளைக்காம நேரா பதில் சொல்லுங்க

கார்கில் போரில் கொன்னுருக்கேன்பா.

அது நாட்டுக்காக செய்த கொலை தானே?

சந்தேகமென்ன.. அதே தான்.

நானும் ஒரு கொலை செய்துருக்கேன்.

சென்பககுழல்வாய்மொழி சொன்னதை கேட்டு அதிர்ந்தார் மேஜர்.

என்ன செண்பகம்...ஜோக் அடிக்கிறியா?

இல்லைங்க. இந்த சென்போன்ல இருக்கற போட்டோக்களை பாருங்களேன்.

ஒரு செல்போனை எடுத்து அவனை பார்க்க வைத்தாள். வரிசையாக பல பெண்கள் அவரை முக்கால் கால் நிர்வாணங்களில் அவள்வளவு பெண்களும் மயக்கத்தில் இருப்பது பளிச்சென்று தெரிந்தது. அதில் செய்பக குழல் வாய் மொழி படமும் இருந்தது.

சென்பகம் இதுநீயா?

ஆமாம் பெங்களூர்ல ஆபீஸ்ல என் கூட வேலை பார்க்கற பெண்கள் தான் இவங்கல்லாம். சதீஸ்னு எங்க மேலதிகாரி தான் இதை எடுத்தவர். ஒவ்வொருத்தரையும் எதேதோ காரணம் சொல்லி வீட்டு வர வைச்சு சிரிச்சு பேசி, கூல்டிரிங்ஸ மயக்க முருந்தை கலந்து கொடுத்து அவங்கள நிர்வாணமாக்கி இப்படி படம் பிடிச்சுக்கான். அப்புறம் இதை காட்டியே பல தøவை அனுபவிக்கவும் செய்துருக்கான்.

ஆபீஸ்லேயே என்கிட்ட தவளா நடந்துக்க அவன் முயற்சி செய்தான். ஆனவா நான் இடம் கொடுக்கல . பெரும்பாலும் அவன் அறைக்கே போக மாட்டேன். அவனுக்கு படியாததால என்னை பத்தி தப்பு தப்பா ரிப்போர்ட் பண்ணான். இதனால என் ப்ரமோஷனும் பாதிக்கபப்ட்டது.என்னால ஒரு அளவுக்கு மேல பொறுக்க முடியல. ஆவேசத்தோடு நான் ஒரு நாள் அவன் வீட்டுக்கே நியாயம் கேட்க போனேன். மயக்க ஸ்ப்ரேவால என்னையும் விழ வெச்சு இப்படி படம் எடுத்துட்டான்.

நானும் தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்தேன்., வைரத்தை வைரத்தால அறுக்கறதுன்னு அவன் வலைல விழற மாதிரி நடிச்சேன். அவன் குடிச்ச பால்ல விஷத்த கலந்து கொடுத்துட்டு இந்த செல்போனையமு“ எடுத்துக்கிட்டு வந்துட்னே.“ எனக்குள்ள ஒரு வதம் செய்த சந்தோஷம். அவன் மனைவி கூட அவன் பெரிய சண்டை போட்ட நிலையில இருந்ததால அந்த கொலை கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடம் தரலை. ஆறு மாசமும் ஓடிப்பேச்சு.

சட்டபூர்வமா அவனை எதிர்க்கொண்டிருக்கலாம். அப்போது சாட்சியா இந்த நிர்வாண படங்கள் எல்÷ லாராலயும் பார்க்கபப்டட்டு இந்த இழிவு பதிவாகும். வதம் தான் சரியாத தீர்வு இதை உங்களைபோல ஒரு மிலிட்டெரி மேனால நல்ல விதமா புரிஞ்சுக்க முடியும். என் உயிர்லயும் வாழ்க்கையிலும் சரிபாதியா இணைப்போகிற நுங்க கிட்ட உண்மையாவும், நேர்மையாவும் இருக்கணும்கற காரணத்தால இதை எல்லாம் சொல்லிட்டேன். என்னை ஒரு கொலைக்காரியாவேடா இல்லை வேறு விதமாவோ பார்க்கறது இனி உங்க விருப்பம் ஒருபடி மேல போய் என்னை சட்டத்தின் முன்னால் கூட நிறுத்தலாம். எனக்கு ஆட்சேபனையில்øலூசெய்பகக்கழுல்வாய் மொழி பேசி முடிக்கவும். மேஜரிடம் ஒருவித ஸ்தம்பிப்பு முதல் இரவு கட்டில் இருந்து எழுந்து நின்ற மேஜர் தன் பட்டு வேட்டியை சீராக கட்டிக்கொண்டு விரைப்பாக நின்று அவளுக்க ஒரு சல்யூட் அடித்தார்.





வதம் - இந்திரா செளந்தர்ராஜன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Feb 13, 2012 3:21 pm

குட்



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 5:56 pm

அண்ணா உண்மையான சம்பவமா?

ரட்சகா
ரட்சகா
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Postரட்சகா Mon Feb 13, 2012 6:00 pm

நல்ல கதை....
சூப்பருங்க



மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Feb 13, 2012 6:19 pm

அருமையான கதை... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக