புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் கொலை செய்வது அதிகரித்துள்ளது.
Page 1 of 1 •
தமிழகத்தில், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நடக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், பெண்கள் தினசரி தங்கள் பாதுகாப்பிற்கான தேவைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது குறித்து, ஒட்டுமொத்த அணுகுமுறையை போலீஸ் துறை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. சென்னையை சேர்ந்த சந்தானம்,23, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை சேர்ந்தவன். இளங்கோவன்,27, வாணியம்பாடியை சேர்ந்த காமராஜ்,32. இவர்கள் மூவரும், கடந்த ஜனவரி 18ம் தேதி, நாமக்கல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்கள். வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த மூவரும், வெவ்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மூவரும், சிறையில் அமர்ந்து கொண்டே, தங்கள் எதிர்கால திட்டத்தை வகுத்துள்ளனர். இதன் பலனாக, போனது ஐந்து வயது குழந்தை உள்ளிட்ட, ஆறு பேரது உயிர்.இவர்கள் திட்டத்தில், முதலில் டாக்டர் சிந்து,33,வின் வீடு, அவர்கள் கண்ணில் பட்டது. ஆண்கள் வெளியில் சென்றுவிடுவதையும், பெண்கள் மட்டும் வீட்டில் இருப்பதையும் அறிந்தபின், கடந்த அக்டோபர் 13ம் தேதி, இவர்கள் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, மூவரையும் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, 28 சவரன் நகையுடன் தப்பினர்.அடுத்த இரண்டு மாதங்களில், அதாவது டிசம்பர் 28ம் தேதி, கரூரில் அதே போல் வீட்டில் தனியாக இருந்த கல்யாணி,80, கலையரசி,22, தாரணிகா,5 ஆகிய மூவரும், கழுத்தறுத்துக் கொல்லப்பட்டு, 60 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவங்களில், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். நாமக்கல் எஸ்.பி., சத்தியப்பிரியா விசாரணை மேற்கொண்டு, இறுதியில் சந்தானம், இளங்கோவன், காமராஜ் மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலைகளை செய்ததை ஒப்புக் கொண்டனர். சென்னையில், கடந்த மே மாதம் முதல், இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில், ஒரு கொலையில் தான், தற்போது குற்றவாளி சிக்கியுள்ளான். புத்தாண்டு துவக்கத்தில், நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் தனியாக வசித்து வந்த சீதாலட்சுமி,52, என்ற பெண் வங்கி அதிகாரி, 2ம் தேதி அதிகாலையில் கொல்லப்பட்டார். சம்பவத்தில் ஈடுபட்ட, ரமேஷ் ஆரோக்கியசாமி என்பவன், கடந்த சில தினங்களுக்கு முன் பிடிபட்டான். முன்னதாக, கடந்தாண்டு மே மாதம் மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த விஜயலட்சுமி, காமாட்சி சகோதரிகள்,அதன்பின் அடுத்த மாதம் கோடம்பாக்கத்தில் தனியாக இருந்த பரமேஷ்வரி,70, நவம்பரில் நெசப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதம், இந்தாண்டு ஜனவரி 30ம் தேதி, ஓசூரில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியை நாகரத்தினம்,72, என்ற மூதாட்டி கொல்லப்பட்டு, 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
அதேபோல், இம்மாதம், மறைமலை நகரில், வீட்டில் தனியாக இருந்த, ஓய்வு பெற்ற துணை கலெக்டர் பிச்சம்மாள், கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதவிர, பரமக்குடியில், கடந்த மாதம் 27ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சாந்தி என்ற பெண்ணிடம், கொள்ளையடிக்க முயன்ற ரமேஷ் என்பவனை, அப்பெண்ணே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.அடகுக்கடைக்காரர்களில் குறிப்பிட்ட சிலர், தாங்கள் வாங்கும் நகை திருட்டு நகை என்று தெரிந்திருந்தும், அவர்கள் அதை பற்றியெல்லாம் கவலைபடாமல், குறிப்பிட்ட தொகையை கொடுத்து வாங்குவதும், தங்கம் அபரிமித விலை விற்பதால், பழகிப்போன விஷயமாகி விட்டது. சென்னையில், தற்போது தனியாக வசிக்கும் பெண்கள், மூத்த குடிமக்கள் பற்றிய விவரங்களை, போலீசார் சேகரித்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகள், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் அமல்படுத்தினால் நல்லது. அத்துடன், வேற்று மாநிலத்தவர் பணி செய்யும்
இடங்களில், அவர்களை பற்றிய அடிப்படை ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சேகரிப்பதும், குற்றங்கள் குறைய உதவிடும். பெண்களே உஷார்! வருமுன் காப்பது எப்படி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், வயதானவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் இருந்து தங்களையும், தங்கள் உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ""அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், தங்களை பற்றிய விவரங்கள், வீட்டில் இருப்பவர்கள், தொலை பேசி எண்களை பதிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில், தங்கள் பகுதி போலீஸ் நிலைய அதிகாரிகள் மொபைல் எண், போலீஸ் நிலைய எண் ஆகியவற்றையும் தெரிந்திருக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் கதவுக்கு வெளியில் கிரில் கதவுகள் இல்லை. பொருத்தப்படும் பட்சத்தில், யாராவது வீட்டிற்கு வந்தால், கதவை திறந்து பேசினால் மட்டும் போதுமானது. இதன் மூலம், தேவையில்லாத பிரச்னைகள் வருவதை தவிர்க்கலாம்'' என்றார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
யாராவது வீட்டிற்கு வந்தால், கதவை திறந்து பேசினால் மட்டும் போதுமானது. இதன் மூலம், தேவையில்லாத பிரச்னைகள் வருவதை தவிர்க்கலாம்
அதிக திருடர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தான்
Similar topics
» வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...
» குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை
» வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
» பெண்கள் தனியாக இருக்கும் போது தற்காப்பு...........
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் கூறும் 12 அறிவுரைகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|