புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
107 Posts - 49%
heezulia
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
9 Posts - 4%
prajai
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
234 Posts - 52%
heezulia
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
18 Posts - 4%
prajai
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
5 Posts - 1%
Barushree
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_m10சென்னை மாநகர் கண்ட ஈகரை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மாநகர் கண்ட ஈகரை!

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 13, 2012 11:17 am

ஈகரைத் திருவிழா
சென்னை நகர் கண்ட பெருவிழா!
அன்பின் விளிம்பில்
அனைவரையும் வரவேற்றார்
ஆதிரா எனும் உறவின் நல்லாள்!
தமிழிசை பாடி
அமுதுபடைத்தார்
ஆர்வலர் ஜெயாமீனாட்சி !
தமிழிசையில் தகைசான்ற
இசைபாடலில் சித்ரா மணி
இதயத்தை கொள்ளை கொண்டார்!
பேச்சு மொழி, கவிதைமொழி
செப்பலோசை ஆசிறப்பா முதல்
குற்றியலுகரம் வரை
இலக்கண இலக்கியத்தை
இன்தமிழ் வாசத்தோடு
பகிர்ந்தார் முகிலை இராச பாண்டியன்!
யதார்த்த பேச்சில்
நவீன கவிதையை சித்தர் பாடலுடன்
நன்றுரைத்தார் ஆறுமுகத் தமிழன்!
இஸ்லாமிய பள்ளித் தாலார்
இந்தமிழ் பேசி பகன்றார்!
காவியாவின் பரதம்
காண்போரின் கண்களுக்கு விருந்து!
ராஜலக்ஷ்மியின் பள்ளித்தமிழ் ஆசிரியை
அனுபவங்கள் அருமை!
ஈகரையின் இனிய உறவுகளின்
கவித்துவ பேச்சு மொழி
கருத்துக்களோடு களமிறங்கியது!
உறவுகள் உதயா, முரளிகிருஷ்ணன்
உன்னதப்பணிகள் காணொளி வழி
சரித்திரம் படைத்தனர்!

உறவுகளே......

காதலின் துயரம் நிரம்பிய ஆன்மா
காயம்பட்ட இதயத்திடம் சொன்னது....
அந்த ஊதாநிற வானத்தை பார்த்து
ஜன்னல் வழியே வெறித்து பார்க்கும்
உனது மனத்தூரிகைகளை எரித்து விடு!
நீ வரைந்த ஸ்னேக ஓவியங்கள்
வேறொரு வீட்டில் மாட்டப்பட்டுவிட்டன!
இந்த பூமி வெற்றிடமன்று ....
பயணித்தால் வாழ்க்கையில் ஓர் அங்கம்!
உடல் சிதலமாகும்முன்
அன்பின் தேடலை விடுத்து உனது
சிந்தனைப் பனிக்குடங்களை
உடைத்து கவிதைக் குழந்தைகளை பிரசவி!
உனது படயலுக்காக
இந்த கணனியுகம் காத்திருக்கிறது......
ஈகரை எனும் இணையதளத்துடன்!

........கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 13, 2012 11:22 am

அருமையான கவிதை .

விழாவில் பங்கு பெறாமல் போனதை என் துரதிஷ்டம் என்று எண்ணுகின்றேன் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 11:28 am

சூப்பருங்க சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 11:31 am

எனக்கு கிரிக்கெட் போட்டிகளை மைதானத்தில் நேரில் பார்ப்பதை விட தொலைகாட்சியில் பார்ப்பது தான் பிடிக்கும் , அப்போது தான் விளையாட்டின் அனைத்து அம்சங்களையும் ரசிக்க முடியும். அதுபோல கவிதை போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டவர்களை விட நாங்கள் தான் அதிகம் கொடுத்துவைத்தவர்கள்.

ராஜசேகரன் , ஐயா கா ந க போன்றோர்களின் கவிதை கட்டுரைகள் நேரில் பார்ப்பதை விட அதிகமாக விழாவினை அனுபவிக்க வைக்கிறது. நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 11:31 am

விழாவிற்கேற்ற அழகான கவிதை அண்ணா. உங்களது பேச்சும் ரசிக்கும் வகையில் இருந்தது.

கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நன்றி.

சென்னை மாநகர் கண்ட ஈகரை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 13, 2012 11:34 am

பயணித்தால் வாழ்க்கையில் ஓர் அங்கம்!
உடல் சிதலமாகும்முன்
அன்பின் தேடலை விடுத்து உனது
சிந்தனைப் பனிக்குடங்களை
உடைத்து கவிதைக் குழந்தைகளை பிரசவி!
உனது படயலுக்காக
இந்த கணனியுகம் காத்திருக்கிறது......
ஈகரை எனும் இணையதளத்துடன்!
நன்று ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பருங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சென்னை மாநகர் கண்ட ஈகரை! Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 13, 2012 11:47 pm

அழகிய கவிதையால் கிட்டத்தட்ட விழாவின் நிகழ்ச்சி நிரலைத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. தங்களது கவிதையால் பாராட்டப்படும் இந்த நல்ல வாய்ப்பை கொடுத்த இரு தலைகளுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன். அழகான கவிதைக்கு மீண்டும் நன்றி க.ந.க. அவர்களே.

சென்னை மாநகர் கண்ட ஈகரை! Aசென்னை மாநகர் கண்ட ஈகரை! Aசென்னை மாநகர் கண்ட ஈகரை! Tசென்னை மாநகர் கண்ட ஈகரை! Hசென்னை மாநகர் கண்ட ஈகரை! Iசென்னை மாநகர் கண்ட ஈகரை! Rசென்னை மாநகர் கண்ட ஈகரை! Aசென்னை மாநகர் கண்ட ஈகரை! Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 13, 2012 11:52 pm

நன்றாக எழுதியுள்ளீர்கள் அய்யா...
நன்றி-வாழ்த்து.

சென்னை மாநகர் கண்ட ஈகரை! 224747944

சென்னை மாநகர் கண்ட ஈகரை! Rசென்னை மாநகர் கண்ட ஈகரை! Aசென்னை மாநகர் கண்ட ஈகரை! Emptyசென்னை மாநகர் கண்ட ஈகரை! Rசென்னை மாநகர் கண்ட ஈகரை! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 14, 2012 6:56 am

கவிதை வடிவில் நிகழ்ச்சி தொகுப்பை வெளி இட்டதற்கு நன்றி, க.நா.சு. அன்பு மலர்
ரமணியன்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 14, 2012 8:45 am

கவிதையைப் பாராட்டிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக