புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_c10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_m10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_c10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_m10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_c10 
94 Posts - 41%

88 Posts - 39%
i6appar

13 Posts - 6%
Anthony raj
ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_c10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_m10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_c10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_m10ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000) Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 12:22 am

ஆண்டுகள் இரண்டை தொடுகிறது
ஆனந்தமோ பன்மடங்காகிறது
அன்பாய் ஆயிரம் உறவுகள்
ஆனந்தமாய் எண்ணற்ற நிகழ்வுகள் - கொண்ட
ஈடில்லா ஈகரையே !!!!

வணக்கம் நண்பர்களே!
கணினியை கண்ணால் கூட காணாமல் இருந்த நான் , கால சூழ்நிலையால் கணினியே உலகமாகி இருக்கிறேன். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக நான் கணினி உபயோக படுத்துகிறேன். இந்த எட்டு ஆண்டுகளில் நான் இணைய வழியாக அதிகம் பயன்பட்டது, பன்பட்டது என்றால் அது இந்த ஆண்டு தான். காரணம் ஈகரை.

சென்ற பிப்ரவரி 16 ல் இன்பமாய் ஈகரையோடு இணைந்தேன். நான் ஈகரையில் இணைந்த போது எனக்கு எப்படி பதிவிடுவது என்று கூட தெரியவில்லை. அதனால்தான் எனக்கு முதல் பதிவையிட கூட இரண்டு வாரங்கள் ஆனது. இதோ இப்போது நான் இரண்டாம் ஆண்டில் ஆனந்தமாய் அடியெடுத்து வைக்கிறேன்.

இதோ நான் இங்கே பயணித்த முதலாண்டினை இனிமையோடு அசைபோடுகிறேன். இதில் எத்தனை இன்பங்கள் , எத்தனை நட்புகள். எத்தனை விவாதங்கள், எத்தனை அரட்டைகள், எவ்வளவு அறிவுசார் தகவல்கள்.

முதல் பதிவை நான் இட்டபோது அதற்கு முதலாவதாக வந்து பின்னூட்டம் இட்ட நிறுவனர் சிவா அண்ணன், மற்றும் பிற நண்பர்களின் பின்னூட்டங்களை பார்த்தபோது ஏற்பட்ட இன்பத்தை வார்த்தையால் என்னால் எழுத முடியவில்லை. உண்மையில் ஒரு தளத்தின் நிறுவனர் நம்மை வரவேற்கும் போது மகிழ்ச்சி எப்படி இருக்கும் பாருங்கள்.

எப்படியோ என்னால் இயன்ற சில கட்டுரைகளையும், கவிதைகளையும் நான் இங்கு பதிவிட்டு இருக்கிறேன். இந்த ஓராண்டில் 5000 பதிவுகளை இட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நண்பர்களையும் நம் தளத்தில் இணைத்துள்ளேன். நேரமின்மை மற்றும் இணைய வசதியின்மை காரணமாக பலர் வருவதில்லை என்றாலும் அவர்கள் ஈகரையை பற்றி என்னிடம் அடிக்கடி விசாரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

குறிகிய நாட்களில் என் மேல் நம்பிக்கை வைத்து சிறப்பு பதிவாளராகவும், பின்பு நிர்வாக குழுவினராகவும் சேவை செய்ய வாய்ப்பளித்த ஈகரையை நான் நன்றியோடு திரும்பி பார்க்கிறேன்.

நான் ஈகரையின் மூலமாக பல சகோதரர்களையும், சகோதரிகளையும், தோழர்களையும், தோழிகளையும், ஆசிரியர் பெருமக்களையும், கணினி வல்லுநர்களையும், கவிஞர்களையும், பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமையல் வல்லுனர்களையும், மொக்கை மன்னர்களையும், இன்னும் எத்தனையோ திறமைசாலிகலோடும் பழக வாய்ப்பளித்த ஈகரைக்கும் , சிவா அண்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதிலும் குறிப்பாக மாணிக் அவர்களை நேரில் சந்தித்தது, பாலா சார், அய்யம்பெருமாள், ந. கார்த்தி , ரா.ரமேஷ்குமார், கிட்சா ஆகியோருடன் அலைபேசியில் பேசிய அனுபவம் ஆகியவை மறக்க இயலாதவை.

நான் இங்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவோருக்கும் நன்றி சொல்ல ஆசைபடுகிறேன் . ஆனால் அதில் மறதியால் பெயர்கள் விடுபட்டு போனால் அவர்களின் மனம் புண்படும் என்பதால் நான் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் நான் யார் யாரையெல்லாம் இங்கே குறிப்பிடுவேன் என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரியும். அதில் நீங்களும் ஒருவர் தான் என்பதை மறக்க வேண்டாம்.

சென்ற ஆண்டு இங்கு இருந்த சிலர் இப்போது இங்கு வருவதில்லை. அவர்கள் மீண்டும் இங்கே இணைய நான் கடவுளை வேண்டி கொள்கிறேன்.

ஈகரை இவ்வளவு வெற்றி பெற காரணம் கூகுளில் எந்த தகவலை தமிழில் தேடினாலும் அதில் முதலாவதாக இருப்பது நம் ஈகரை தான். ஆனால் அதன் பின்னே நம் அனைத்து உறுப்பினர்களின் உழைப்பும் , பங்களிப்பும் இருப்பதை மறுக்க முடியாது. நண்பர்களே தயவு செய்து லேட்டஸ்ட் டாபிக்கை மட்டும் படிக்காதிர்கள். மாறாக சென்ற ஆண்டுகளில் உள்ள பல நல்ல கட்டுரைகளையும் படயுங்கள். குறிப்பாக தகவல் களஞ்சியம் என்ற பகுதியை படிக்க தவறாதீர்கள்.

அதுபோல உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வதில் ஈகரையை மிஞ்சிட வேறு எந்த தளமும் இருக்க முடியாது.

இங்கே பலவகையிலும் எனக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியை மீண்டும் பறைசாற்றி இதோ நான் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் உங்கள் துணையோடு.

ஈகரை ஒரு வலை (தளம்)
இங்கு சிக்கியதால் என்னால்
வெளியேற முடியவில்லை
வெளியேறும் எண்ணமும் இல்லை.
என்றென்றும் நட்புடன்......

மகா பிரபு,
நிர்வாக குழுவினர்,
ஈகரை.நெட்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 16, 2012 12:32 am

நான் ஈகரையின் மூலமாக பல சகோதரர்களையும், சகோதரிகளையும், தோழர்களையும், தோழிகளையும், ஆசிரியர் பெருமக்களையும், கணினி வல்லுநர்களையும், கவிஞர்களையும், பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமையல் வல்லுனர்களையும், மொக்கை மன்னர்களையும், இன்னும் எத்தனையோ திறமைசாளிகலோடும் பழக வாய்ப்பளித்த ஈகரைக்கும் , சிவா அண்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்களது ஓராண்டு அன்புவம் மிகவும் அழகாதான் இருக்கிறது
..நன்றி தங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Feb 16, 2012 12:42 am

உணா்வுபூா்வமான பகிா்வு சூப்பருங்க அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 12:54 am

அண்ணா உமது அருமையான இப்பதிவைக்
கண்டுநான் இன்பக் களிப்பில் மயங்கிட்டேன்
அண்ணனாய் தங்களை இங்கு இனிதாக
கொண்டதால் உள்ளே மகிழ்வு

வாழ்த்துகள் அண்ணா...........பெயற்குறிப்பிடாதவர்களில், நிச்சயம் நானும் ஒருவனாய் இருப்பேன் என்று எனக்கு தெரியும். நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 1:11 am

இளமாறன் wrote:
நான் ஈகரையின் மூலமாக பல சகோதரர்களையும், சகோதரிகளையும், தோழர்களையும், தோழிகளையும், ஆசிரியர் பெருமக்களையும், கணினி வல்லுநர்களையும், கவிஞர்களையும், பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமையல் வல்லுனர்களையும், மொக்கை மன்னர்களையும், இன்னும் எத்தனையோ திறமைசாளிகலோடும் பழக வாய்ப்பளித்த ஈகரைக்கும் , சிவா அண்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்களது ஓராண்டு அன்புவம் மிகவும் அழகாதான் இருக்கிறது
..நன்றி தங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி மாறன் அண்ணா. :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 1:14 am

சார்லஸ் mc wrote:உணா்வுபூா்வமான பகிா்வு சூப்பருங்க அன்பு மலர்
நன்றி சார் :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 1:17 am

பிஜிராமன் wrote:அண்ணா உமது அருமையான இப்பதிவைக்
கண்டுநான் இன்பக் களிப்பில் மயங்கிட்டேன்
அண்ணனாய் தங்களை இங்கு இனிதாக
கொண்டதால் உள்ளே மகிழ்வு

வாழ்த்துகள் அண்ணா...........பெயற்குறிப்பிடாதவர்களில், நிச்சயம் நானும் ஒருவனாய் இருப்பேன் என்று எனக்கு தெரியும். நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அற்புத கவியால்
அண்ணனை வாழ்த்தியவனே!!!
நன்றி நன்றி!!!!! :வணக்கம்:

உன் பெயர் இல்லாமலா ராமன். சூப்பருங்க
போடலன்னா மட்டும் விட்டுரவா போறே?? சிரி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 1:19 am

போடலன்னா மட்டும் விட்டுரவா போறே??

போடலைனா........ஆள் வச்சு உங்கள போற்றுவேணு.........உங்களுக்கு தெரியும்........அந்த பயம் எப்பவும் இருக்கணும்....... சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 16, 2012 1:22 am

பிஜிராமன் wrote:
போடலன்னா மட்டும் விட்டுரவா போறே??

போடலைனா........ஆள் வச்சு உங்கள போற்றுவேணு.........உங்களுக்கு தெரியும்........அந்த பயம் எப்பவும் இருக்கணும்....... சிரி சிரி
இந்த பொழப்புக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Thu Feb 16, 2012 1:25 am

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
போடலன்னா மட்டும் விட்டுரவா போறே??

போடலைனா........ஆள் வச்சு உங்கள போற்றுவேணு.........உங்களுக்கு தெரியும்........அந்த பயம் எப்பவும் இருக்கணும்....... சிரி சிரி
இந்த பொழப்புக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்த பொழப்புக்கு, உங்க கிட்ட ட்ரீட் ஆ ரெண்டு பிரியாணி பொட்டலம் கேட்கலாம் நு சொல்றீங்களா அண்ணா........ சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக