புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
113 Posts - 75%
heezulia
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
3 Posts - 2%
Pampu
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
278 Posts - 76%
heezulia
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_m10வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Feb 12, 2012 6:04 pm

வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்!


வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்! 11-perfume1-300
















பண்டைய காலங்களில் அத்தர்,
ஜவ்வாது போன்றவைதான் மணம் தரும் வாசனைப் பொருட்களாக இருந்தன. வியர்வை
வாசம் போக்குவதோடு மட்டுமல்லாது மனம் மயக்கும் பொருட்களாகவும் இருந்தன.
இன்றைக்கு மேல்தட்டு வர்கத்தினர் மட்டுமல்லாது அலுவலகம் செல்லும்
பெரும்பான்மையோர் பெர்ப்யூம் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். எந்த மாதிரியான
பெர்ப்யூம் உபயோகிப்பது என்று அழகுக்கலை நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்
உங்களுக்காக.








வாசனைப் பொருட்களை உபயோகிக்கும் போது முதலில்
மணிக்கட்டு, இதயத்தின் நடுப்பகுதி, முழங்கை, காது பின்பகுதி போன்ற
பகுதிகளில் லேசாக தடவலாம். வாசனை ஆளைத் தூக்கும்.

வறண்ட சருமம்,
எண்ணெய் பசை சருமம், போன்றவற்றிர்க்கு ஏற்ப பெர்ப்யூம் தேர்ந்தெடுக்கலாம்.
அதேபோல் கருப்பான சருமம் உள்ளவர்களும், சிவந்த நிறம் உள்ளவர்களும்
அதற்கேற்ப தனியான பெர்ப்யூம் தேர்ந்தெடுக்கவேண்டும்.

சிறு
பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான
இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம்
பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து
ஃபாலோ செய்தாலே போதும்.

அலர்ஜியில் கவனம்

எந்தவொரு
புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு
பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல்
அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை கவலைப்படாமல் உபயோகிக்கலாம்.

சிலருக்கு
அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில்
போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத,
அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது. சரிகை, ஜமிக்கி
போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை
கறுத்து விடும்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 6:15 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக