ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்

ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Empty ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்

Post by shakthi Fri Jan 29, 2010 5:37 pm

(1)காலையில் சூரியன் உதிப்பதற்க்கு 2நாழிகைக்கு (48 நிமிடத்திற்கு) முன் படுக்கையிலிருந்துஎழும்ப வேண்டும்.


(2)காலைக்கடன்களை அவசரப்படாமல்,நிதானமாக செய்யவேண்டும்.(தம் பிடிக்கவோ,வேகம்காட்டவோ கூடாது)



(3)பல்,நாக்கை சுத்தம் செய்யவும்.குளிர்காலத்தில் இலேசான சுடுநீரிலும்,வெயில்காலத்தில் குளிர்ந்த நீரிலும் வாய்க்கொப்பளிக்கவும்.



(4)தினமும்
குளிக்கவும்.வாரத்தில் 3 முறை எண்ணெய்க் குளியல் எடுப்பது
நல்லது.இதன்மூலம் உடல்புஷ்டி,கண்ணுக்கு
குளிர்ச்சி,தோல்மிருதுத்தன்மை,சுகமான தூக்கம் கிடைக்கும்.உடலில் ஏற்படும்
சுளுக்கு,வாதம்,அலுப்பு இவைகள் மாறும்.சளித்தொல்லை உள்ளவர்கள் அதிக
எண்ணெய் தேய்க்கக்கூடாது.



(5)தினமும் அளவோடு சாப்பிடவும்.



(6)அதிகமாக தூக்கம் விழிப்பதையும்,சோம்பேறித்தனமாக தூங்குவதையும் தவிர்த்து விடவும்.



(7)எப்போதோ
நடந்து முடிந்தவைகளையோ,நடக்கப் போகிறது என்று நம்பப்படுவதையோ நினைத்து
கவலை கொள்ளவேண்டாம்.முடிந்தவரை மனதை அமைதியாக வைத்திருக்கவும்.



(8)சிரிக்கும் விஷயத்தில் பஞ்சம் காட்டாதீர்.வாய்விட்டு சிரியுங்கள்.



(9)இவைகளை மீறியும் நோய்கள் வந்தால் தாமதிக்காமல் டாக்டரிடம் செல்லுங்கள்.



(10)மன அமைதிக்காக யோகா,தியானம் செய்யலாம்.

shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Empty Re: ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்

Post by அப்புகுட்டி Fri Jan 29, 2010 5:52 pm

நன்றி சக்தி நல்ல தகவல் மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Empty Re: ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்

Post by சபீர் Sat Sep 25, 2010 9:08 pm

சிரிக்கும் விஷயத்தில் பஞ்சம் காட்டாதீர்.வாய்விட்டு சிரியுங்கள். ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Icon_smile ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Icon_smile ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Icon_smile ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Icon_smile ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Icon_smile ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Icon_smile ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Icon_smile ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Icon_smile ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Icon_smile ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Icon_smile

பகிர்வுக்கு நன்றி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Empty Re: ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்

Post by மனோஜ் Sat Sep 25, 2010 9:42 pm

ஹி ஹி ஹி ...... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Empty Re: ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்

Post by T.N.Balasubramanian Sun Sep 26, 2010 7:37 am

சக்தி,நல்ல பதிவு .ஆனால் வாரத்தில் மூன்று முறை எண்ணை குளியல், நடை முறைக்கு ஒவ்வாதது. மற்றவை ஓகே.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29564
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10543

Back to top Go down

ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Empty Re: ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்

Post by சிவா Sun Sep 26, 2010 8:06 am

@T.N.Balasubramanian wrote:சக்தி,நல்ல பதிவு .ஆனால் வாரத்தில் மூன்று முறை எண்ணை குளியல், நடை முறைக்கு ஒவ்வாதது. மற்றவை ஓகே.

ரமணீயன்.

எனக்கு வருடத்திற்கு மூன்று முறை எண்ணெய் குளியல் முடியும்! ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் 865843


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Empty Re: ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 8:51 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள் Empty Re: ஆரோக்கியமாக வாழ சில யோசனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை