புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிஞர் திருநாள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஈகரை கவிஞர் திருநாள்.
தமிழ்தனை வளர்க்க
தளமொன்று அமைத்து,
வளம் பல பெற்று,
வலம் வர
களம் பல அமைத்து,
கரு தரும்
அரு முத்துக்களை
கண்டெடுத்து , அவர்தம்
விண்டிடும் விடயங்களை
மற்றவர்
அண்டிட,
அமைந்ததோர்
அருந்தளம்
இத்தளம்.
ஈகரை என அறிவோம்.
கவிஞர்களைப் போற்ற
அறிஞர்களை நாடி ,
கவிஞர்கள் நாடி பிடித்து,
கவிதைகளை தரம் பிரித்து
தரமானதை
நிரந்தரமாக்கிய ,
தகையோர்களை
வாழ்த்திடும் தளம்
ஈகரை என அறிவோம்.
கற்பனையை கண்டபடி
விற்பனை செய்யாது,
கவின் சொட்ட
கருத்துக்கள் ஊஞ்சலாட,
கருவில் உதித்த விதைகளை,
கரு விதைகளை ,
கவிதைகளாக்கிய
கவிஞர் அனையோரையும்
அணைத்திடும் தளம்
இத்தளம்
ஈகரை என அறிவோம்.
அக்கரையில் ஒருவர் நினைக்க,
இக்கரையில் பலர்,
அக்கரையுடன்,
அக்கறையுடன்,
அதை முடிக்கும்,
பத்தரை மாற்றுகள்,
இத்திரையில்,
ஆதிராவாகவும்
உதயாவாகவும்
உண்டென்பதை ,
உணர்த்தும் ஓர் தளம்
இத்தளம்
ஈகரை என அறிவோம்.
மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.
ரமணியன்.
பி.கு :நிகழ்ச்சிக்குமுன் போட்ட பதிவு, நிகழ்ச்சியை நல்முறை நடத்தியதற்கு, நன்றி தெரிவிக்க ஆதிரா அக்கா / சகோ.உதயா பெயர் சேர்ப்பு.
ஈகரை கவிஞர் திருநாள்.
தமிழ்தனை வளர்க்க
தளமொன்று அமைத்து,
வளம் பல பெற்று,
வலம் வர
களம் பல அமைத்து,
கரு தரும்
அரு முத்துக்களை
கண்டெடுத்து , அவர்தம்
விண்டிடும் விடயங்களை
மற்றவர்
அண்டிட,
அமைந்ததோர்
அருந்தளம்
இத்தளம்.
ஈகரை என அறிவோம்.
கவிஞர்களைப் போற்ற
அறிஞர்களை நாடி ,
கவிஞர்கள் நாடி பிடித்து,
கவிதைகளை தரம் பிரித்து
தரமானதை
நிரந்தரமாக்கிய ,
தகையோர்களை
வாழ்த்திடும் தளம்
ஈகரை என அறிவோம்.
கற்பனையை கண்டபடி
விற்பனை செய்யாது,
கவின் சொட்ட
கருத்துக்கள் ஊஞ்சலாட,
கருவில் உதித்த விதைகளை,
கரு விதைகளை ,
கவிதைகளாக்கிய
கவிஞர் அனையோரையும்
அணைத்திடும் தளம்
இத்தளம்
ஈகரை என அறிவோம்.
அக்கரையில் ஒருவர் நினைக்க,
இக்கரையில் பலர்,
அக்கரையுடன்,
அக்கறையுடன்,
அதை முடிக்கும்,
பத்தரை மாற்றுகள்,
இத்திரையில்,
ஆதிராவாகவும்
உதயாவாகவும்
உண்டென்பதை ,
உணர்த்தும் ஓர் தளம்
இத்தளம்
ஈகரை என அறிவோம்.
மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" க்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.
ரமணியன்.
பி.கு :நிகழ்ச்சிக்குமுன் போட்ட பதிவு, நிகழ்ச்சியை நல்முறை நடத்தியதற்கு, நன்றி தெரிவிக்க ஆதிரா அக்கா / சகோ.உதயா பெயர் சேர்ப்பு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி, பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட போது இருந்த கலகலப்பு நேற்று காணமுடியவில்லையே. உடல் நலம் இல்லையா?ஜாஹீதாபானு wrote:கவிதை வெகு பொருத்தம்
ரமணியன் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Kaa Na Kalyanasundaram wrote:சிறப்பான உங்களது கவிதை பாராட்டுக்குரியது. உங்களை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி.
நன்றி க.நா.சு. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எனக்கும். பதிவர் மாநாட்டில் மழை விளயாடியதால் சந்திக்க முடியவில்லை. நீண்ட நாள் விருப்பம்.
ரமணியன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ந.கார்த்தி wrote:மிகவும் அருமையாக உள்ளது ஐயா!
நன்றி கார்த்தி.
ரமணியன்.
மிக்க நன்றி இரமணியன் ஐயா. உங்கள் அனைவரின் அன்பு ஒன்றுக்காக இது போல இன்னும் எத்தனை விழா வேண்டுமானாலும் நடத்தலாம். உதயாவின் சேவைக்கு அருகில் என்னது ஒன்றும் இல்லை. இத்தரு\ணத்தில் உங்களுடன் சேர்ந்து நானும் உதயாவுக்கும் அவருடன் வந்திருந்த முரளி கிருஷ்ணா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருவருக்கும் நன்றி.
T.N.Balasubramanian wrote:ஈகரை கவிஞர் திருநாள்.
மூவெழுத்து "ஈகரை" தளத்திற்கு
ஈரெழுத்து "தல" களுக்கு
ஒரேழுத்து " ஒ " போடுவோம்.
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கேட்கிறதா தலகளே (சிவா & ராஜா)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
"தலகளே "
இலக்கண மரபாயினும் நிர்வாக மரபாயினும்.அதுதானே சரி.
திருத்தியமைக்கு நன்றி.
"அக்கா " னா அப்படிதான் இருக்கணும்.
ரமணியன்
இலக்கண மரபாயினும் நிர்வாக மரபாயினும்.அதுதானே சரி.
திருத்தியமைக்கு நன்றி.
"அக்கா " னா அப்படிதான் இருக்கணும்.
ரமணியன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று ரமணியன் அவர்களே. உங்களையும், கா நா கா வையும் நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. அவ்வாறே ஆதிராவையும் உதயாவையும் மற்ற இளைய தலை முறைகளையும் பார்த்ததில் ஆனந்தம்.
- kalidasan காளிதாசன்பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011
நல்லா இருக்கு ஈகரை திறமைகளுக்கு மதிப்பு அளிக்கும் தளம் இது உண்மை
- subhajothiபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012
{கற்பனையை கண்டபடி
விற்பனை செய்யாது,
கவின் சொட்ட
கருத்துக்கள் ஊஞ்சலாட,
கருவில் உதித்த விதைகளை,
கரு விதைகளை ,
கவிதைகளாக்கிய
கவிஞர் அனையோரையும்
அணைத்திடும் தளம்
இத்தளம் }
அருமை அய்யா நல்ல பதிவு
விற்பனை செய்யாது,
கவின் சொட்ட
கருத்துக்கள் ஊஞ்சலாட,
கருவில் உதித்த விதைகளை,
கரு விதைகளை ,
கவிதைகளாக்கிய
கவிஞர் அனையோரையும்
அணைத்திடும் தளம்
இத்தளம் }
அருமை அய்யா நல்ல பதிவு
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3