புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரை ஏமாற்றுபவன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 4:33 pm

பெரிய மனிதனைப் போலத் தோற்றம் அளிக்கும் வீரமணிக்கு, புத்தி தான் சின்னப்புத்தி. ஓட்டலில் சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்காமல் வந்து விடுவான். அவனுடைய கம்பீரமான தோற்றத்தை பார்த்து, யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இப்படி மோசம் செய்தே நிறைய பணம் சம்பாதித்து விட்டான்.

ஒரு தடவை பலமான காற்று வீசியது. தெருவில் புழுதி பறந்தது. அந்தக் காற்றில் வீரமணி வீட்டிற்குள் ஒரு பத்து ரூபாய் நோட்டு பறந்து வந்து விழுந்தது.

நகை வாங்குவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த வீரமணி, அந்தப் பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

""எனக்கு அதிர்ஷ்டக் காற்று வீசுகிறது. அதனால் தான் இந்த நோட்டு பறந்து வந்து என் வீட்டிற்குள் விழுகிறது!'' என்று கூறிக் கொண்டே வீட்டை விட்டுப் புறப்பட்டான்.

தெருவில் போய்க் கொண்டு இருந்த பொழுது வீரமணி அருகே ஒரு கார் வந்து நின்றது.

""எங்கே சார் போகிறீர்கள்? காரில் ஏறிக் கொள்ளுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்தில் உங்களைக் கொண்டு போய் இறக்கி விடுகிறேன்,'' என்று காரோட்டி கூறினான்.

ஓசிச் சவாரி! வீரமணி மகிழ்ச்சியுடன் காரில் ஏறி <உட்கார்ந்தான். கார் புறப்பட்டது. வீரமணிக்கு கார் சவாரியை சீக்கிரம் முடித்துக் கொள்ள விருப்பம் இல்லை. அதனால் இறங்க வேண்டிய இடத்தைக் கூறாமல் மவுனமாக இருந்தான். நகரைக் கடந்து காட்டு சாலையில் போய் கொண்டிருந்த கார், திடீரென்று நின்றது.

காரோட்டி துப்பாக்கியுடன் கீழே இறங்கி வீரமணியை குறி வைத்து, ""மோதிரம், கடிகாரத்தை எல்லாம் மரியாதையாகக் கழற்று; பையில் இருக்கும் பணத்தை எடு,'' என்று அதட்டினான்.

வீரமணி வெலவெலத்துப் போனான். காரோட்டி மளமளவென்று காரியத்தில் இறங்கினான்

அவனே வீரமணி பையிலிருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டான். இதுவரை மோசம் செய்து சேர்த்த பத்தாயிர ரூபாய்க்கு ஏதாவது நகை வாங்கலாம் என்று நினைத்து எடுத்துக் கொண்டு வந்த பணம், இப்போது கொள்ளை போய்விட்டது. கூடவே, அவன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய மோதிரமும், கைக்கடிகாரமும் பறி போய் விட்டன. எல்லாவற்றையும் பறித்துக் கொண்ட பிறகு காரோட்டி வீரமணியை இறக்கி விட்டு விட்டு, காரைக் கிளப்பிக் கொண்டு பறந்தான்.

வீரமணி கார் நம்பரைக் கவனித்தான். அதில் நம்பரே இல்லை. அது திருட்டு கார் என்பதையும், அந்தக் காரில் வந்தவன் திருடன் என்பதையும் புரிந்துக் கொண்ட வீரமணி, நடந்தே வீடு வந்து சேர்ந்தான்.

"ஊரை ஏமாற்றுபவன் ஒரு நாள் ஏமாறுவான்' என்பதைப் புரிந்தக் கொண்ட வீரமணி, திருந்த முடிவு எடுத்தான். வீட்டிலிருந்த ஒரேயொரு திருட்டுப் பொருளான வெற்றிலைப் பெட்டியை வெளியே வீசி எறிந்தான். அவனுடைய செயலை புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தாள் அவன் மனைவி.

***

சிறுவர் மலர்



ஊரை ஏமாற்றுபவன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 09, 2012 4:37 pm

நல்ல நீதி கதை மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 09, 2012 4:39 pm

சிலருக்கு அனுபவம் மட்டுமே பாடம் புகட்டும்.
நல்ல கதை அண்ணா. அப்படியே சின்ன பிள்ளைகளுக்கு சொல்லுற மாதிரி இருக்கு. சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 09, 2012 4:42 pm

நல்ல கதை , தேங்க்ஸ் அங்கிள் ... மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 4:43 pm

நல்ல கதை சூப்பருங்க



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 09, 2012 5:06 pm

நல்ல கதை ஊரை ஏமாற்றுபவன்! 224747944

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 09, 2012 5:15 pm

நல்ல நீதிக் கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 5:16 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல நீதிக் கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நீங்க இன்று ஒரு கதையை போடுறது இல்லையா பாட்டி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக