புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீன் வயல்!
Page 1 of 1 •
கெய்ரோ நகரில் கோஹா என்பவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவனுக்குத் திடீரென தோட்ட வேலை செய்ய ஆசை ஏற்பட்டது. அதனால் தன் வீட்டுக் கொல்லைப்புறத்தைச் சமப்படுத்திப் பாத்திகள் கட்டி, செடிகளுக்கு நீர் பாய்ச்சலானான்.
இதைக்கண்ட அவனது நண்பர்கள் பலவிதமான செடிகளை நட்டு வளர்க்க யோசனை கூறினர். ஒரு சிலர் விதைகளையும், வேறு சிலர் நாற்றுகளையும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தனர். இதனால் அவனது வீட்டுத் தோட்டத்தில், அழகிய பூச்செடிகள் வளர்ந்து வண்ண மலர்களைக் கொண்டு மிளிர்ந்தன.
ஒருநாள் ஒரு பணக்காரன் கோஹாவைக் கண்டு, ""கோஹா! என் நண்பன் ஒருவன் வெளிநாட்டிலிருந்து ஏதோ ஒரு புதுவித விதைகளை அனுப்பி இருக்கிறான். அவற்றை விதைத்தால், அபூர்வமான செடிகள் வளரும். இந்தா அந்த விதைகள்,'' எனக்கூறி ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான்.
கோஹாவுக்கு அந்தப் பணக்காரணை அவ்வளவாகப் பிடிக்காது. எனவே, பணக்காரன் ஏதோ உள் நோக்கத்துடன் அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று அவன் நினைத்து, அதை வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு சென்று, அந்தப் பொட்டலத்தைப் பரீட்சித்துப் பார்த்தபோது, அவை உலர்ந்த மீன் முட்டைகள் என்பது தெரிந்தது.
அவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான் கோஹா.
ஒருவாரம் சென்றது-
ஒருநாள் கோஹாவை அந்தப் பணக்காரன் கடைத் தெருவில் சந்தித்தான். அப்போது அவன் கோஹாவிடம், ""நான் கொடுத்த விதைகள் எப்படி? ஏதாவது செடி முளைத்து வந்ததா?'' என்று சிரித்தவாறே கேட்டான்.
கோஹாவும், ""ஆகா! அருமையான விதைகள்! எதையும் நன்கு தெரிந்து அதற்கு இப்பாத்தி கட்டி அவற்றை விதைத்து தக்க விதத்தில் உரம் போட்டு நீர் விட்டால் விதைகள் முளைக்காமலா போய்விடும்? உங்கள் நண்பர் கொடுத்த விதைகள் அதிசயமானவை. அவை எப்படி முளை விட்டு வந்துள்ளன என்பதை நீங்களே நாளைக் காலையில் என் வீட்டுத் தோட்டத்திற்கு வந்து பாருங்கள்,'' என்றான்.
பணக்காரனும், ""ஆகா! வருகிறேன்,'' என்றான்.
அவன் தன் மனதில், "நான் மீன் முட்டையல்லவா கொடுத்தேன்! இந்த கோஹா கூறியப்படி தக்க உரம் போட்டு நீர் பாய்ச்சினால் உண்மையாகவே முளை விடுமோ? நாளை போய் எப்படிப்பட்ட முளைகள் வந்திருக்கின்றன என்று பார்க்கிறேன்,'' என்று நினைத்துக் கொண்டான்.
வீடு திரும்பிய கோஹா தன் மகனிடம், ""நீ இன்று மாலை கடைத் தெருவிலிருந்து சிறு மீன் குஞ்சுகளாக வாங்கிவா, பிறகு நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பாத்தி போட்டு, அதில் இந்த மீன் குஞ்சுகளின் உடல்கள் கால்பாகம் வெளியே தெரியும்படி நட்டு விட்டு, லேசாக நீரைத் தெளி,'' என்றான்.
அவனும், கோஹா கூறியபடி செய்து வைத்தான்.
மறுநாள் பணக்காரன் வந்த போது கோஹா அவனை அழைத்துப் போய் தன் மகன் தயாரித்து வைத்திருந்த பாத்தியைக் காட்டினான். அதில் மீன்கள் முளைத்து வந்திருப்பது கண்டு பணக்காரன் ஆச்சரியப்பட்டான்.
""நான்தான் சொன்னேனே, எந்த விதையையும் விதைத்துத் தக்கபடி உரம் போட்டு நீர் பாய்ச்சினால், நன்றாக முளைக்கும் என்று இதோ, பார்த்தீர்களா? உங்கள் நண்பர் கொடுத்த மீன் முட்டைகள். அவற்றை தக்க விதத்தில் வளர்த்ததால் இப்படி மீன்கள் வளர்ந்தன. நீங்கள் கூட உங்கள் வயல்களில் மீன் முட்டைகளை விதைத்து நான் கூறியபடி உரம் போட்டு, நீர் பாய்ச்சினால் ஏராளமான மீன்கள் முளைக்கும். அவற்றை விற்றால் நல்ல லாபமும் கிடைக்கும்,'' என்றான்.
பணக்காரனும், ""என் பத்து ஏக்கர் நிலத்தில் இந்தத் தடவை மீன் முட்டைகளையே விதைத்து நீங்கள் கூறியபடி உரம் போட்டு நீர் பாய்ச்சுகிறேன். இந்தத் தடவை என் வயல்களில் மீன் பயிர்தான். வேறு எதையும் நான் பயிர் செய்யப்போவதில்லை,'' எனக் கூறினான்.
பிறகு உரத்தின் அளவு, நீர் பாய்ச்சுவது போன்ற விவரங்களை பணக்காரன் கோஹாவிடம் கேட்டான்.
கோஹாவும் பொறுமையுடன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, விவரமாகக் கூறினான்.
பணக்காரன் தன் பத்து ஏக்கர் நிலத்தில் மீன் விதைத்து, கோஹா கூறியது போல உரம் போட்டு நீர் பாய்ச்சினான். ஆனால், எவ்வளவு நாட்களாகியும் மீன்கள் முளைத்து வராதது கண்டு கோஹா தன்னை ஏமாற்றிப் பழி வாங்கி விட்டான் என்பதை அவன் புரிந்துக் கொண்டான்.
ஊராருக்கு விஷயம் தெரியவே, அந்தப் பணக்காரன் தெருவில் வந்த பொதெல்லாம், "மீன் வளர்ப்பவர் போகிறார்' என்று கேலியாகக் கூறி நகைத்தனர். பணக்காரனுக்கோ அவமானமாய் போய் விட்டது.
பொறாமைக் கொண்டு பிறரை அழிக்க நினைத்தால் நாம்தான் அழிந்து போவோம்.
சிறுவர் மலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1