புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித் Poll_c10தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித் Poll_m10தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித் Poll_c10தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித் Poll_m10தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித் Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 11:02 am

பரூக்காபாத்:""தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் தொங்கவிட்டாலும், முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக, தொடர்ந்து குரல் கொடுப்பேன்' என, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூசி, உ.பி., சட்டசபைத் தேர்தலில் பரூக்காபாத் தொகுதியில் காங்., வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கடந்த மாதம் இவரை ஆதரித்து, சல்மான் குர்ஷித் பிரசாரம் செய்தபோது, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்த தேர்தல் கமிஷன்," சட்ட அமைச்சரே, இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக் கூடாது' என தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று பரூக்காபாத்தில் சல்மான் குர்ஷித் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, "தேர்தல் கமிஷன் என்னைத் தூக்கில் தொங்க விட்டாலும் சரி, வேறு என்ன செய்தாலும் சரி. முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன். உ.பி.,யில், 22 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்' என்றார்.

குர்ஷித்துக்கு தடை விதிக்க பா.ஜ., வலியுறுத்தல் : சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பேச்சு குறித்து, பா.ஜ., சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறக் கூடாது என சல்மான் குர்ஷித்துக்கு, தேர்தல் கமிஷன் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு கட்டுப்படாமல், மதத்தை அடிப்படையாக வைத்து, அவர் மீண்டும் ஓட்டு சேகரித்து வருகிறார். எனவே, சட்டசபை தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், உ.பி.,க்குள், அவர் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Feb 12, 2012 1:25 pm

ஓட்டுப்பிச்சைக்காரர்கள் உளறுவதைப் பொருட்படுத்தலாகாது..
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கபாலி

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 1:28 pm

கபாலி wrote:ஓட்டுப்பிச்சைக்காரர்கள் உளறுவதைப் பொருட்படுத்தலாகாது..

சரியாகக் கூறினீர்கள்! சூப்பருங்க

தூக்கில் தொங்க விட்டாலும் கூட முஸ்லிம்கள் உரிமைக்காக பாடுபடுவேன்: குர்ஷித் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 2:14 pm

இது போண்ர சில உளறல்கள் பல சமயங்களில் பெரிய கலவரங்களை தூண்டிவிடுகிந்த்ரான , மக்கள் இவர்களை இன்னும் சரியாக புரிந்து கொள்ள மாடுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக