புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_c10கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_m10கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_c10கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_m10கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_c10 
3 Posts - 7%
heezulia
கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_c10கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_m10கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_c10கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_m10கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_c10கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_m10கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 9:34 pm

கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் :
30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்
ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு


கோவை,பிப்.11-

கோவையில் 8 மணிநேர மின்வெட்டை கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

11 மணி நேர மின்தடை

கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். இதை கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவையில் உள்ள வேலாண்டி பாளையம், ஆவாரம் பாளையம் பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, சின்ன வேடம்பட்டி, சிகோ, அரசூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் என்ஜினீயரிங், குறுந்தொழில் கூடங்கள், வார்ப்பட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

இது தவிர கோவையில் உள்ள காட்டூர், பழைïர், இடையர்பாளையம், ஒண்டிப்புதூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் பம்பு, உதிரிபாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு கிடந்தன.

ஆர்ப்பாட்டம்-
கஞ்சித்தொட்டி

இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு தொழில் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, பலர் கைகளில் கறுப்பு கொடிகள், சிம்னி விளக்குகளை பிடித்தபடி கலந்து கொண்டனர்.அப்போது அவர்கள் தடையில்லாமல் மின்சாரம் வழங்கு, பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் வழங்கு, உடலுக்குதேவை உயிரோட்டம், தொழிலுக்கு தேவை மின்னூட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கஞ்சி தொட்டிகளை திறந்து, தொழிலாளர்களுக்கு இலவச கஞ்சியை குடிக்க கொடுத்தனர்.

ரூ.300 கோடி உற்பத்தி இழப்பு

இது குறித்து போராட்டக்குழுவினர் சிலர் கூறுகையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொடிசியா, சீமா, இந்திய தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர் சங்கம், சிஸ்பா, காட்மா, டேக்ட் ஆகிய குறுந்தொழில் சங்கங்கள், கோவை சிறுமின் விசை பம்பு உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட வார்ப்பட சங்கம், சிறு வார்ப்பட ஆலை உரிமையாளர் சங்கம், கோப்மா, உள்ளிட்ட 36 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.

கோவையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரூ.300 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

முன்னதாக காந்திபுரம் பஸ் நிலையம் எதிரே திரண்ட தொழிலாளர்கள் இரண்டு சாலைகளிலும் நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்களை ஒரு புறமாக நிற்க வலியுறுத்தினர். அதற்குதொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒருவழியாக அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி ஒரு வழிச்சாலையில் நிற்க வைத்தனர். சாலைகள் தவிர அருகே இருந்த கட்டிடங்களிலும் தொழிலாளர்கள் ஏறிநின்று காணப்பட்டனர். மேலும் காந்திபுரம் பஸ் நிலைய சாலையில் நீண்ட தூரத்துக்கு ஆங்காங்கே, தொழிலாளர்கள் நின்ற வண்ணம் காணப்பட்டனர்.
தினத்தந்தி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 9:36 pm

கோவையில் கடும் மின்வெட்டு எதிரொலி:
வேலை இல்லாமல் சொந்த ஊர்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள்


கோவை,பிப்.11-

கடும் மின்வெட்டு ஏற்படுவதால், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வந்து வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்து வருவதால் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.

கடும் மின்வெட்டு

கோவையில் நாள்தோறும் 8 மணி நேரத்திற்கும் மேலாக கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. எந்த எந்த நேரத்தில் மின்சாரம் வரும். எந்த நேரத்தில் மின் தடை ஏற்படும் என்று தெரிந்து கொள்ள முடியாத சூழல்நிலை ஏற்பட்டு விட்டது. எந்த நாள், எந்த நேரங்களில் மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்தாலும், அறிவிக்காமல் பல நேரங்கள் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.

கோவை போன்ற பெருநகரங்களில் மின்தடை என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மின்சாரம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்ய முடியாத நிலை உள்ளது. அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

தொழில் நிறுவனங்கள்

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் செய்முறை தேர்வுகளை கூட முறையாக குறித்த நேரத்தில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மின்சாரம் இருக்கும் நேரத்தில் ஆய்வகங்களை பயன்படுத்தி செய்முறை தேர்வுகளை மாணவர்களை செய்து வருகிறார்கள். 12-ம் வகுப்பு பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களோ மாலையிலும், இரவு நேரங்களிலும் படிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். தேர்வுக்கு முன் தயாரிப்பு செய்து கொள்ள முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

வணிக நிறுவனங்கள், அலுவலங்களில் ஜெனரேட் டர், ï.பி.எஸ். போன்றவற்றை பயன்படுத்தி மின்தடையை சமாளித்து கொள்ளலாம். என்றாலும் தொழில் நிறுவனங்களின் நிலைதான் பரிதாபத்தை ஏற்படுத்தியுள் ளது. நாள் தோறும் கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்து வருகின்றன. மின்சாரம் இருந்தால் மட்டுமே உற்பத்தியை முழுமையாக செய்ய முடியும்.

தொழிலாளர்கள்

முழுமையாக உற்பத்தியை தொடர முடியாவிட்டாலும், தொழில் நிறுவனங்களின் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு, நிறுவனத்தினர் கூலியை வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடும் மின்வெட்டால் முழுமையாக உற்பத்தி செய்ய முடியாமலும், தொழிலாளர்களுக்கு வேலைக்கு அழைத்து முழுமையாக வேலை மற்றும் கூலி கொடுக்க முடியாமலும், தொழில் நிறுவனங்கள் திணறி வருகின்றன.

இதனால் தொழில் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார்கள். தற்போது கடும் மின்வெட்டால் பெரும் இழப்பை சந்தித்து வரும் தொழில் நிறுவனங்கள், வரும் காலங்களில் வேலை ஆட்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Feb 11, 2012 11:13 pm

“30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு”

ஆஹா... ஒரே நாளில் 300 மெகாவாட் மின்சாரம் மீதியாயிற்றே... என்ன ஒரு நன்மை?!! - என்று ஆட்சியாளா்கள் மகிழப் போகிறாா்கள்.



கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு 154550கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு 154550கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு 154550கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு 154550கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக