புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
First topic message reminder :
அடிலெய்டு, பிப். 11-
இந்தியா, ஆஸ்திரேலிய இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 4 முறை மோத வேண்டும்.
புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். கடந்த 5-ந்தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 65 ரன்னில் இந்தியாவை தோற்கடித்தது.
8-ந்தேதி நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 ரன்னில் இலங்கையை தோற்கடித்தது. 4-வது “லீக்” ஆட்டம் அடிலெய்டில் நாளை நடக்கிறது. இதில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மீண்டும் மோதுகின்றன.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சரியான பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 4 டெஸ்டிலும் தோற்று இருந்தது. இரண்டு 20 ஓவர் போட்டியில் ஒரு தோல்வியை சந்தித்து இருந்தது.
பெர்த்தில் நடந்த முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 65 ரன்னில் தோற்றதால் அதற்கு பழி வாங்கும் வகையில் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய வீரர்களுக்கு உள்ளது.
இந்த 3 நாடுகள் போட்டியில் தொடக்க வீரர்கள் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷேவாக் நீக்கப்பட்டார். தெண்டுல்கர் - காம்பீர் தொடக்க வீரர்களாக ஆடினார்கள்.
இலங்கைக்கு எதிராக காம்பீர் நீக்கப்பட்டு தெண்டுல்கர்-ஷேவாக் தொடக்க வீரர்களாக விளையாடினார்கள். இந்த சுழற்சி முறைப்படி பார்த்தால் தெண்டுல்கருக்கு நாளை ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். சீனியர் வீரர் என்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது.
முன்னாள் கேப்டன் கவாஸ்கர் ஏற்கனவே சுழற்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதனால் காம்பீருக்கு நாளைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேக நிலை உள்ளது. அவர் இடம்பெற்றால் ரோகித் சர்மா கழற்றி விடப்படலாம்.
இலங்கைக்கு எதிராக வீராட் கோக்லி, தெண்டுல்கர், அஸ்வின், ஜாகீர் கான் ஆகியோர் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். அதே நேரத்தில் ஆஸ்தி ரேலிய அணி 'ஹாட்ரிக்' வெற்றியைப் பெறும் முனைப்பில் உள்ளது.
மைக்ஹஸ்சிக்கு நாளைய ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படுகிறது.
அடிலெய்டில் இரு அணிகளும் மோதிய 4 ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றது. பகல்-இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்சன், ஸ்டார்போர்ட்ஸ் கிரிக்கெட்டில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: டோனி (கேப்டன்), தெண்டுல்கர், ஷேவாக், காம்பீர், வீராட் கோக்லி, ரெய்னா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஜாகீர்கான், பிரவீண் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, உமேஷ் யாதவ், மனோஜ் திவாரி, இர்பான் பதான், பார்த்தீவ் பட்டேல்.
ஆஸ்திரேலியா: மைக்கேல் கிளார்க் (கேப்டன்), பாண்டிங், வார்னர், மைக் ஹஸ்சி, டேவிட் ஹஸ்சி, மேத்யூ வாடே, கிறிஸ்டியன், மைக்கேல் மார்ஷ், ஹாரிஸ், ஸ்டார்க், மெக் காய், ஹில்பென் ஹாஸ், டோகர்ட்டி, பீட்டர் பாரஸ்ட்.
இரு அணிகளும் நாளை மோதுவது 107-வது போட்டியாகும். இதுவரை நடந்த 106 போட்டியில் இந்தியா 36 ஆட்டத்திலும், ஆஸ்திரேலியா 62 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 8 ஆட்டம் முடிவு இல்லை.
மாலைமலர்

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் பிரசன்னா. இப்பொழுதெல்லாம் இந்தியா வெற்றி பெற்றாலே அது அதிசயம் தான். அதனால் தான் அபார வெற்றி என்று போட்டேன்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மகா பிரபு wrote:ஆமாம் பிரசன்னா. இப்பொழுதெல்லாம் இந்தியா வெற்றி பெற்றாலே அது அதிசயம் தான். அதனால் தான் அபார வெற்றி என்று போட்டேன்.
அதுவும் சரி தான்...
உலகின் மிக பலம் பொருந்திய துடுப்பாட்ட வீரர்களை கொண்ட அணி என்பதை நீண்ட நாட்களுக்கு பிறகு நிரூபித்துக்காட்டிய இந்தியா......
CB Series, Match 04
INDIA Vs Australia
AUSTRALIA WON THE TOSS & CHOSE TO BAT FIRST
AUS 269/8 (50).
D Hussey 72. P Forrest 66.
Yadav 2 Wickets. Vinay 2 Wickets.
IND 270/6 (49.4)
GAMBHIR 92. DHONI 44* RAINA 38. ROHIT 33. SEHWAG 20.
Mckay 3 Wickets. Doherty 2 Wickets.
INDIA WON BY 4 WICKETS
முகநூல் செய்தி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஜடேஜா கடைசி நேரத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறார்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மகா பிரபு wrote:ஜடேஜா கடைசி நேரத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறார்.
ஆம் ஜடேஜா மற்றும் raina இருவரும் நன்றாக விளையாடினார்கள்...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
சென்ற இலங்கை ஆட்டத்திலும் ஜடேஜா அருமையாக விளையாடினார்.பிரசன்னா wrote:மகா பிரபு wrote:ஜடேஜா கடைசி நேரத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகிறார்.
ஆம் ஜடேஜா மற்றும் raina இருவரும் நன்றாக விளையாடினார்கள்...
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இந்தியா அணி வெற்றி பெற்று விட்டது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வளிக்கப்படுகிறது. அதனால் தான் இன்று சச்சின் இல்லை.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:உலகின் மிக பலம் பொருந்திய துடுப்பாட்ட வீரர்களை கொண்ட அணி என்பதை நீண்ட நாட்களுக்கு பிறகு நிரூபித்துக்காட்டிய இந்தியா......
CB Series, Match 04
INDIA Vs Australia
AUSTRALIA WON THE TOSS & CHOSE TO BAT FIRST
AUS 269/8 (50).
D Hussey 72. P Forrest 66.
Yadav 2 Wickets. Vinay 2 Wickets.
IND 270/6 (49.4)
GAMBHIR 92. DHONI 44* RAINA 38. ROHIT 33. SEHWAG 20.
Mckay 3 Wickets. Doherty 2 Wickets.
INDIA WON BY 4 WICKETS
முகநூல் செய்தி!
நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றி பாதையில் இந்தியா
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கம்பீர் ஆட்ட நாயகன்.
தோனி கடைசி ஓவரில் அடித்த சிக்ஸரை தவிர வேறெந்த பௌண்டரியும் அடிக்கவில்லை.
தோனி கடைசி ஓவரில் அடித்த சிக்ஸரை தவிர வேறெந்த பௌண்டரியும் அடிக்கவில்லை.
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஜிம்பாப்வே அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது
» சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2–வது ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது
» இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5