புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - Page 3 Poll_c10நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - Page 3 Poll_m10நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - Page 3 Poll_c10நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - Page 3 Poll_m10நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - Page 3 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 8:14 pm

First topic message reminder :

அடிலெய்டு, பிப். 11-
இந்தியா, ஆஸ்திரேலிய இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 4 முறை மோத வேண்டும்.

புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். கடந்த 5-ந்தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 65 ரன்னில் இந்தியாவை தோற்கடித்தது.

8-ந்தேதி நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 ரன்னில் இலங்கையை தோற்கடித்தது. 4-வது “லீக்” ஆட்டம் அடிலெய்டில் நாளை நடக்கிறது. இதில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மீண்டும் மோதுகின்றன.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சரியான பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 4 டெஸ்டிலும் தோற்று இருந்தது. இரண்டு 20 ஓவர் போட்டியில் ஒரு தோல்வியை சந்தித்து இருந்தது.

பெர்த்தில் நடந்த முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 65 ரன்னில் தோற்றதால் அதற்கு பழி வாங்கும் வகையில் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய வீரர்களுக்கு உள்ளது.

இந்த 3 நாடுகள் போட்டியில் தொடக்க வீரர்கள் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷேவாக் நீக்கப்பட்டார். தெண்டுல்கர் - காம்பீர் தொடக்க வீரர்களாக ஆடினார்கள்.

இலங்கைக்கு எதிராக காம்பீர் நீக்கப்பட்டு தெண்டுல்கர்-ஷேவாக் தொடக்க வீரர்களாக விளையாடினார்கள். இந்த சுழற்சி முறைப்படி பார்த்தால் தெண்டுல்கருக்கு நாளை ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். சீனியர் வீரர் என்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது.

முன்னாள் கேப்டன் கவாஸ்கர் ஏற்கனவே சுழற்சி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதனால் காம்பீருக்கு நாளைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேக நிலை உள்ளது. அவர் இடம்பெற்றால் ரோகித் சர்மா கழற்றி விடப்படலாம்.

இலங்கைக்கு எதிராக வீராட் கோக்லி, தெண்டுல்கர், அஸ்வின், ஜாகீர் கான் ஆகியோர் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். அதே நேரத்தில் ஆஸ்தி ரேலிய அணி 'ஹாட்ரிக்' வெற்றியைப் பெறும் முனைப்பில் உள்ளது.

மைக்ஹஸ்சிக்கு நாளைய ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படுகிறது.

அடிலெய்டில் இரு அணிகளும் மோதிய 4 ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றது. பகல்-இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது. தூர்தர்சன், ஸ்டார்போர்ட்ஸ் கிரிக்கெட்டில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: டோனி (கேப்டன்), தெண்டுல்கர், ஷேவாக், காம்பீர், வீராட் கோக்லி, ரெய்னா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஜாகீர்கான், பிரவீண் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, உமேஷ் யாதவ், மனோஜ் திவாரி, இர்பான் பதான், பார்த்தீவ் பட்டேல்.

ஆஸ்திரேலியா: மைக்கேல் கிளார்க் (கேப்டன்), பாண்டிங், வார்னர், மைக் ஹஸ்சி, டேவிட் ஹஸ்சி, மேத்யூ வாடே, கிறிஸ்டியன், மைக்கேல் மார்ஷ், ஹாரிஸ், ஸ்டார்க், மெக் காய், ஹில்பென் ஹாஸ், டோகர்ட்டி, பீட்டர் பாரஸ்ட்.

இரு அணிகளும் நாளை மோதுவது 107-வது போட்டியாகும். இதுவரை நடந்த 106 போட்டியில் இந்தியா 36 ஆட்டத்திலும், ஆஸ்திரேலியா 62 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 8 ஆட்டம் முடிவு இல்லை.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - Page 3 Ila

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 12, 2012 2:14 pm

78/1 16 ஓவேஸ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Feb 12, 2012 2:26 pm

90/2 கொஹ்லி அவுட் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - Page 3 Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Feb 12, 2012 2:51 pm

வெற்றி பெறுமா இந்தியா?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 12, 2012 3:08 pm

155/2 - 30 overs
*Gautam Gambhir(lhb) 77Runs 96Balls
Rohit Sharma(rhb) 31Runs 35Balls

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 12, 2012 3:10 pm

மகா பிரபு wrote:வெற்றி பெறுமா இந்தியா?

வெற்றி பெரும் என்று நம்புவோம்... இது வரை நன்றாக தான் விளையாடுகிறார்கள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 12, 2012 3:17 pm

166/3 rohit அவுட் 33 runs

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 12, 2012 4:04 pm

Cricinfo Quote

Rajesh: "Dhoni' s inablity to milk around the ball for singles has created unnecessary pressure on the run chase. Hes responsible for turning a very gettable chase to a panicky one."

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 12, 2012 4:46 pm

இந்தியா வெற்றி பெற்றது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Feb 12, 2012 4:51 pm

இந்தியா அபார வெற்றி.
தோனியின் இமாலய சிக்ஸ் மற்றும் மெக்கேயின் நோபாலின் உதவியால் வெற்றி. தொடக்கத்தில் சொதப்பல் ஆட்டம் ஆடிய தோனி தம் பெயரை இந்த வெற்றியின் மூலம் காப்பாற்றிக் கொண்டார்.

ஜெய்கிந்த்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 12, 2012 5:05 pm

மகா பிரபு wrote:இந்தியா அபார வெற்றி.
தோனியின் இமாலய சிக்ஸ் மற்றும் மெக்கேயின் நோபாலின் உதவியால் வெற்றி. தொடக்கத்தில் சொதப்பல் ஆட்டம் ஆடிய தோனி தம் பெயரை இந்த வெற்றியின் மூலம் காப்பாற்றிக் கொண்டார்.

ஜெய்கிந்த்

இந்தியா வெற்றி பெற்றது - ஓ‌கே
அபார வெற்றி எல்லாம் ரொம்ப ஓவர்... இந்தியா தோற்றுவிடும் என்று எண்ணுவதற்கு காரணமே தோனியின் மோசமான ஆட்டம் தான் காரணம்... நாம் வெற்றி பெற கடைசி ஓவர் வரை விளையாட காரணமே தோனி தான்...

கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தது மட்டும் தான் தோனியின் ஆட்டதில் பார்க்க கூடியதாக இருந்தது....

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக