புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
49 Posts - 60%
heezulia
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
44 Posts - 60%
heezulia
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_m10 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி 5 இல் பரிசு பெற்ற கவிதைகள்

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:10 pm

முதல் பரிசு பி.ஜி .ராமன்

அசையாதா அரசியல் தேர்

பயனர் பெயர்: பிஜிராமன்

சாக்கடை என்பவர் சத்தியவான் ஆகிடார்
மாக்கடைச் செய்பவரும் மந்தையு மாகிடார்
பூக்கடை என்றுபல புத்தியற் சொல்லிட
வேக்கைதனைக் கொள்வர் பலர்

தர்மமதைக் காத்த தலைவர் பலரிருக்(க)
கர்மமதைக் கைவிடாது கையினிற் கொண்டிடுந்
துர்மணம் வீசுந் துரோகிகள் ஆண்டிடப்
புர்கூட மாய்ந் திடும்

இசையினை யொத்து இனிக்கும் மசோதா
இசைந்திடா தென்றும் இறங்காச் சபாவில்
அசையும் பணத்தின் அமைவிடம், என்றும்
அசையா தரசியல் தேர்

எக்காளங் கொள்பவர் எப்பொழுது மெண்ணிட
முக்கிய மாயிருந்து மூச்சில் வெறியுடன்
இக்கால வாலிபர்கள் ஆண்டிடவே நாட்டினை
நிக்கா தரசியல் தேர்

பன்னாட்டு வர்த்தகம் பாங்காக சென்றிடவே
என்நாட்டு மக்களிங்கு ஏமாந்து நின்றிடுவர்
தன்னரசின் உய்விற்கு தீயுதவி நல்கிடவே
துன்பமொன் றேத்தேரே ரும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 7:13 pm

முதல் பெரும் பிஜிராமானுக்கு வாழ்த்துகள்...

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  224747944

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Empty கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:13 pm

இரண்டாவது பரிசு பெற்ற கவிஞர்களும் கவிதைகளும்

1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?

முதலில் டாக்டர்.சுந்தராஜ் தயாளன் ஐயா அவர்களின் கவிதையாக

இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?
[இன்னிசை வெண்பா]
கங்கைதனைக் கொண்டவனாம் காடாரம் வென்றவனாம்
இங்குள்ள லங்கைதனை இங்ஙனமாய்ச் சேர்த்தவனாம்
என்றுபல தற்பெருமை எப்போதும் பேசுவதோ
நன்றல்ல நாமுணர்வோம் நன்கு
[இன்னிசைக் கலிவெண்பா]
சாதியென்ற சாக்கடையால் தாழ்ந்தோமே தட்டழிவு*
ஆதியிலே சாதியில்லை அன்பொன்றே நாமறிந்தோம்
பாதியிலே ஆரியர்தான் பாளுமிந்நோய் கொண்டுவந்தார்
மீதியுள்ள நற்குணமும் மேல்கீழாய்ப் மாறியதே
சாதிச்சண் டையோடு சார்சமயச் சண்டைகளும்
பாதிக்கு மேல்சாகப் பாத்திரமாய் உள்ளதென்றார்
மீதியாய்ச் சாகிறவர் மேல்வறுமை கொண்டவராம்
நீதிக்கும் நிற்பதில்லை நீங்காதிச் சாக்கடைகள்
எங்கெங்கு நோக்கிடினும் எல்லாமே ஊழல்தான்
தங்குதடை இல்லாமல் தாராளம் கைமாறும்
பங்குகளை வாங்குதலும் பாங்குடனே விற்பதிலும்
மங்காது மக்களிடம் மாறிடுமிக் கையூட்டே
சாராயச் சாக்கடைகள் சந்துபொந்தாய் ஓடுதுபார்
ஆராயத் தேவையில்லை ஐயமில்லா திக்கொடுமை
நேராக இச்சுரண்டல் நேர்கிறதே யாராலும்
சீராக்க லாகாதே சேர்ந்து

*தட்டழிவு = நிலைகுலைவு, தோல்வி, (சென்னைப் பேரகரமுதலி)

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Feb 11, 2012 7:15 pm

தயாளன் அய்யாவிற்கு வாழ்த்துகளும் வணக்கமும்...

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  224747944

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  A கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Empty கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  R கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:16 pm

2. பிரபு கிருஷ்ணஎவின் பழுது படதா பாசம்

பழுது படாத பாசம்

எட்டணாவுக்கு பத்துதான் என
பதினொரு மிட்டாய் தந்த
பலகாரக் கடை பாட்டி !

அஞ்சு ரூபாய் அதிகம்
அப்புறம் வாங்கிக்கலாம் என
சிரித்த மளிகைக்கடை தாத்தா !

ஒண்ணே கால்கிலோ வருமென
ஒரு கிலோக்கு காசு வாங்கிய
காய்கறி விற்கும் ஆச்சி !

அடுத்தமுறை வருவேன் என
பனிரெண்டுக்கு பத்து வாங்கிய
முடி வெட்டும் கிழவன் !

தாகத்துக்கு நீர் கேட்டால்
வெயிலுக்கு மோர் தந்த
என் வெள்ளந்தி அப்பாயி !

பழுது படாத பாசம்
பகிர்ந்த தலைமுறை இன்று
படங்களில் மட்டும் சிரிக்கிறது.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:20 pm

3செல்வி /திருமதி கண்ணம்மா அவர்களின் இந்தக் காதல் எது வரை?
இந்தக் காதல் எது வரை?

பார்த்ததும் நேசிக்கும் காதல்
நீண்ட நாள் பார்க்கா விடில்
யோசிக்க வைக்கிறதே..

காதல் எது வரை?

கன்னியின் கருவறை
நிரப்பும் வரையா..
காதலனை கல்லறை
அனுப்பும் வரையா..

வார்த்தை ஜாலம்
கவி வர்ணம்
பரிசின் எச்சம்
காமத்தின் உச்சம்
இது தான் காதலா..

வண்டி இழுப்பவன்
வலிகளால் சொல்கிறானே..
மூட்டை தூக்கு பவன்
வியர்வையால் காட்டுகிறானே..
இது தான் காதல்..

காதலின் எல்லை எது?

மரணிக்காத காதல் தான்
நம் மண்ணிற்கு சொந்தம்..
நம்பிக்கை எனும் நரம்பு தான்
காதலின் சந்தம்..

மணவாளனை மண்ணைக் காக்க
அனுப்பி விட்டு மனதோடு
அவன் நம்பிக்கை காப்பாற்ற
வாழ்ந்து கொண்டிருப்பாளே
அந்த காதலுக்கு எல்லை உண்டோ..

காதல் என்பது அன்பெனும்
அகராதிக்கே சொந்தம் எனில்

உளன் மட்டும் நேசிக்கும்
நட்பு கூட காதல் தான்..

உதிரம் தந்து அன்பை மட்டும்
யாசிக்கும் தாய்மை கூட
காதல் தான்..

எதுவரை காதல் என்பது
கேள்வியாகவே களைந்து போகட்டும்

பூலோகம் அழிந்தாலும்
புதைக்கப்படும் காதல்
எல்லோர் மனதிலும் வாழட்டும்.....

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:23 pm

மூன்றாவது பரிசை வென்றவர்கள்
1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்

மூன்றாவது பிரிவில் முதல் இடமாக திரு ரா ரா அவர்களின் ஈழமா இருளும்?

ஈழமா இருளும்?
**************************

வெடித்த குண்டின் சில்லுகள் பொறுக்கி
விளையா டும்பார் சிறுவர் கூட்டம்!
அடித்த சிங்களன் இடுப்பை முறித்து
கடிக்கத் தருவோம் தெருநாய் களுக்கு!
இடிந்த சுவர்கள் இனியெழும் பிநிற்கும்!
இழந்த செல்வம் இல்லம் திரும்பும்!
பள்ளிகள் திறக்கும்! பிள்ளைகள் சிரிக்கும்!
பறவைகள் வானின் பரப்பை மறைக்கும்!
தங்கத் தைநெருப் பிலிட்டால் தண்ணீர்
ஆகிடு மா?தறி கெட்டமூ டர்களே!
சுத்த சூரியன் சுருங்கியா போகும்?
இடக்கு மடக்காய் கேட்கும் எவர்க்கும்
சொடக்குப் போட்டுக் கேட்போம் நாங்கள்:
ஈனப் பிறவியே... ஈழமா இருளும்?
காடும லைக்கடும் பாறைக் கிழித்து
கொட்டும் இடத்தில் குழிகள் குடித்து
நெட்ட நெடுவாய் 'விழுந்து நிற்கும்'
அருவிஓர் ஆச்சர் யக்குறி என்றால்
இயற்கை செய்யும் இன்னொரு விந்தையாய்
எங்கள் தலைவன் காலில்
எழுந்து நிற்கும் ஈழம்! ஈழமே!

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:26 pm

2. ஒட்டக்கூத்தன் அவர்களின்

இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

பார்த்தாகி விட்டது...
தினம் தினம் ஒரு வேளை
கஞ்சிக்காக உணர்வுகளை விலை கொடுத்து
வயிறு நிரப்பியவர்களை!

தன் மகன் இன்னிக்காவது சாப்பாடு போட்டு
மனதார பேசுவான் என எதிர் பார்த்தே...உயிரை விட்ட
பக்கத்து வீட்டு கிழவி!

கையில் பட்டத்தை வைத்துக் கொண்டு
வேலை தேடி போகும்போது...
"எல்லாம் சரி...தம்பி...நீ என்ன சாதி ?" என கேட்கும்..
சாதிய மனிதர்கள்...

வறுமையில் வாழும் மக்களுக்கு தரும்
நிவாரண உதவி கேட்க
அரசு அலுவலகம் போகும் போது...
'பண்ணிடலாம்...ஒரு ஆயிரம் ருபாய்..கொடுத்திங்கன்னா ...."
என இழுக்கும் மானம் கெட்ட அலுவலர்....

பெற்ற மகளையே..காமத்தில்
நிலை மறந்து ... கற்ற்பழிக்கும் தந்தை..
.
"ச்சே...என்ன இது...என் புருஷன் வந்தர போறான்.."
வெறும் உடலுக்காக...குடும்பத்தை மறந்து...
கள்ள காதல் செய்யும் மனைவி...

"அப்பா..ரமேஷ் கார்ல அடிபட்டுடானாம்,
ஆஸ்பத்திரி செலவுக்கு...
"எவன் கெட்டா நமக்கென்ன.."
ஒழுங்கா போய்...வேலையை பாரு.."
மனிதாபிமானமற்ற கல் மனிதர்கள்...

"என் மவன் மாதிரி இருக்கீங்க...
கொஞ்சம் சேர்த்து கொடுங்களேன்.."
வயிற்றுக்காக படுக்கையை பகிர்ந்து கொண்ட...
பாவப் பட்ட தாய்...

"ஜஸ்ட் ...டைம் பாஸ் க்காக தான்...
ப்ளீஸ் என்னை மறந்துரு...."
காசுக்காக...பழகி...
கட்டிய மனக்கோட்டையை
மனதே இல்லாமல் இடித்து விடும்...
நாகரீக பொட்டை நாய்கள் .

இப்படி...எத்தனையோ...உருவங்கள்....
இந்த ஜென்மத்தில்...

பார்த்தாகி விட்டது...
சமுதாய களத்தை சுற்றிலும்
நாற்றமெடுத்து ஓடும்
நாகரிக சாக்கடைகள்....

போதும்...இந்த பிறவி....
இப்போது...நான் ஏங்குவது ......
எப்போது...முடியும்....இந்த பிறவி....

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:28 pm

3.திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - ஐயா அவர்களின்

நடக்க முடியாத நதிகள்
பலவீனத்தின் குறியீட்டில் ஒரு பாலின மனிதம்!
அது பெண்மையெனும் மலரினையொத்த
மெல்லிய பூங்காற்று! - ஆம் நிலமதில்
ஒரு நூல்கண்டு வேலியில்
ஓடி விளையாடும் நூலறுந்த பட்டங்கள்!
பெண்ணியம் பேசுகின்ற பெண்டிரெல்லாம்
புரிதலான வாழ்வுக்கொரு வழி தந்தால்
பாரத மண் மீது பெண்மைக்கொரு பெருமைதான்!
உளவியலை ஆராயாமல் உடலியலில்
ஆவல் கொண்டு மணம்புரியும் மாந்தரெல்லாம்
நல்லதொரு வீணையை நலங்கெட புழுதியில்
எரிவதைக் காணுகின்றோம்!
விலைகேட்டுப் போனார்கள் திரும்பவில்லை - என்
வினைக்கூர்றின் மணநாளும் அரும்பவில்லையென
முதிர்கன்னியாய் முகமழியும் மகளிரைக் காணுகிறோம்!
பாரினில் பெண்கள் சட்டங்கள் ஆளினும்
வரதட்சணை நவீனமாய் உருவெடுத்து ஆள்கிறதே!
கலியுக இளைய தலைமுறையே......
நல்லதோர் முடிவெடுங்கள் இனிமேலும்
நடக்க முடியாத நதிகள்
பூகோள நிலப்பரப்பில் வேண்டாம்!
புதியதோர் உலகு செய்வோம்!

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 11, 2012 7:29 pm

பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :

1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 கவிதை போட்டி  5 இல் பரிசு பெற்ற  கவிதைகள்  Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக