புதிய பதிவுகள்
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
53 Posts - 77%
heezulia
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
10 Posts - 14%
E KUMARAN
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
4 Posts - 6%
mohamed nizamudeen
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
389 Posts - 78%
heezulia
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_lcapஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_voting_barஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat 11 Feb 2012 - 18:09

First topic message reminder :


இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது



இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Photo.php?fbid=367149163314520&set=a.184798581549580.49431


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 13 Feb 2012 - 16:25

muthu86 wrote:யெப்பா
முத்து அண்ணா ஏன் இந்த பெருமூச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 13 Feb 2012 - 17:14

எங்க கிடைக்கிற அந்த ஒரு ரோஜா பூவும் கிடைக்காம போய்டுமே என்று நினைத்து பயந்துகிட்டே உள்ளே வந்தேன்.

எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?
யோசிக்கிறதை தவிர வேற வேலையே இருக்காதோ



இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Uஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Dஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Aஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Yஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Aஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Sஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Uஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Dஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Hஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 A
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon 13 Feb 2012 - 17:18

உதயசுதா wrote:எங்க கிடைக்கிற அந்த ஒரு ரோஜா பூவும் கிடைக்காம போய்டுமே என்று நினைத்து பயந்துகிட்டே உள்ளே வந்தேன்.

எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?
யோசிக்கிறதை தவிர வேற வேலையே இருக்காதோ

அடப்பாவமே ! நீங்க ரோஜாப்பூ பிரியரா அக்கா !

நல்ல அழகான ரோஜா பூ கிடைக்கட்டும் வாழ்த்துகள் !



இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Thank-you015
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon 13 Feb 2012 - 17:19

இது தேவையற்ற தினம்.

உண்மைக் காதலா்கள் இதை நிச்சயம் கொண்டாட மாட்டாா்கள்.

மேலும் இது ஒரு கலாச்சார சீரழிவென்றே இதை கூற வேண்டும்.

இந்நாளை புறக்கணிப்பது நன்று.

உண்மைதான் சார்லஸ்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 13 Feb 2012 - 17:20

அய்யம் பெருமாள் .நா wrote:
உதயசுதா wrote:எங்க கிடைக்கிற அந்த ஒரு ரோஜா பூவும் கிடைக்காம போய்டுமே என்று நினைத்து பயந்துகிட்டே உள்ளே வந்தேன்.

எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?
யோசிக்கிறதை தவிர வேற வேலையே இருக்காதோ

அடப்பாவமே ! நீங்க ரோஜாப்பூ பிரியரா அக்கா !

நல்ல அழகான ரோஜா பூ கிடைக்கட்டும் வாழ்த்துகள் !
ரோஜா பூ பிரியர் என்பது எல்லாம் இல்லை பெருமாள்.என்னோட மாமா காதலர் தினத்துக்கு என்று வாங்கி தருவதால் அப்படி சொன்னேன்.
எத்தனை தடவை பூ வாங்கி கொடுத்தாலும் காதலர் தினம் அன்னிக்கு தரும் பூ கூடுதல் ஸ்பெஷல் தானே



இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Uஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Dஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Aஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Yஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Aஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Sஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Uஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Dஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Hஇந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 A
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon 13 Feb 2012 - 18:05

காதலர் தினம் ரத்தானதே

வருத்ததுடன் கூறினான் .....

விவாகரத்தில் அவனது மனைவி!



..........................கா.ந.கல்யாணசுந்தரம்...........................



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 13 Feb 2012 - 18:17

Kaa Na Kalyanasundaram wrote:காதலர் தினம் ரத்தானதே

வருத்ததுடன் கூறினான் .....

விவாகரத்தில் அவனது மனைவி!



..........................கா.ந.கல்யாணசுந்தரம்...........................

சூப்பர் அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 13 Feb 2012 - 18:25

சார்லஸ் mc wrote:இது தேவையற்ற தினம்.

உண்மைக் காதலா்கள் இதை நிச்சயம் கொண்டாட மாட்டாா்கள்.

மேலும் இது ஒரு கலாச்சார சீரழிவென்றே இதை கூற வேண்டும்.

இந்நாளை புறக்கணிப்பது நன்று.

இது காதலர்களுக்கு மட்டும் தினம் அல்ல ..

நல்ல அன்புள்ள இதயங்கள் மட்டுமே கொண்டாட வேண்டிய தினம்

நல்ல கணவன் மனைவி அன்பையும் வெளிபடுத்தும் நாள் இது தான் ..
நல்ல நண்பர்கள் ஆண் பெண் எல்லோருமே அன்பின் தினத்தை கொண்டாடலாமே ... பாசிடிவே அ பாருங்க அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 13 Feb 2012 - 20:01

தினம் தினம் அன்பு காட்டுவது நல்லது. அன்று ஒரு நாள் மட்டும் காட்டுவது ...??!!

இந்த தினத்தை பெரும்பாலும் கள்ளக் காதலா்கள்தான் அதிகம் கொண்டாடுவதாக தொிகிறது.

எத்தனை கணவன் மனைவி இதை கொண்டாட முன் வருகிறாா்கள்?!

சில காாியங்களை பாசிடிவ்வாக எடுத்துக் கொள்ள இயலாது. ம‌ேற்கத்திய கலாச்சாரம் இங்கு பரவாமலிருப்பது நமது தமிழ் கலாச்சாரத்திற்கு நல்லது.

நாகாீகம் என்ற பெயாில் பொது இடங்களில் (பூங்கா, பீச், சுற்றுலாதலங்களில்)அநாகாீகமாக நடந்து கொள்வது, டிஸ்கொதாவில்
ஜோடிகளை மாற்றும் நிகழ்வுகள் இதெல்லாம் தமிழ் கலாச்சாரத்தின் சீரழிவுகளே.

வெளி நாடுகளில் இது சகஜமாக இருக்கலாம். நம் நாட்டிற்கு இந்த தினம் தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து



இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 154550இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 154550இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 154550இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 154550இந்த வருட காதலர் தினம் ரத்தாகிறது - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக