புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? [68Vote ]
அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.
1421%குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.
2029%பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.
1522%முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!
1116%தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.
812%
First topic message reminder :
பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.

உங்கள் யாழ்பாவாணன்
ரா.ரா3275 wrote:ரேவதி wrote:ரா.ரா3275 wrote:
அப்படியெனில்...ஆட்டோகிராப்,சம்திங் சம்திங்,சந்தோஷ் சுப்பியமணியம்,எம் மகன்,எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி,தவமாய் தவமிருந்து ,மொழி போன்ற படங்கள் எல்லாம் என்னவாம்?...
அது யார் பார்க்கலாமாம்?...
ஒண்ணு புரிஞ்சிகொங்க நீங்க சினிமா துறையில் இருக்கீங்க அதனால உங்கள் துறையில் உங்களுக்கு அதில் இருக்கும் நிறைகள் அதிகம் தெரியுமே தவிர குறைகள் தெரியாது ..ஆனால் எங்களுக்கு அதுபோல் இல்லை நிறைகளுக்கும் அதைவிட குறைகளுக்கும் அதிகம் தெரியும் ..நீங்கள் சொல்கிற மாதிரி படங்களை விரல் விட்டு எண்ணிடலாம் ஆனால் பார்க்கவே சகிக்காத படங்களை எல்லாம் என்னணு சொல்லறது
கண்ணாடி வீட்டில் கல்லெறியும் பழக்கம் எனக்கில்லை...
அதேபோல நான் இருப்பது கண்ணாடி வீடென்பதும் என் சிற்றறிவிற்கும் தெரியும்...
உங்களை விட அதிகமாகப் பார்ப்பதும் பயமில்லாமல் விமர்சிப்பதும் எங்கள் துறையினரில் பெரும்பாலானோர் வழக்கம்...
எனவே குறைகளை உங்களைக் காட்டிலும் எங்களுக்கும் அதிகம் தெரியும்...
நான் முழுக்க முழுக்க சினிமாவிற்கு கண்மூடித் தனமாக ஜால்ரா அடிப்பவன் இல்லை...
அதற்காக அதை கண்மூடித் தானமாக யார் எதிர்த்தாலும் விளக்கம் சொல்லாமல் இருக்கவும் மாட்டேன்...
பெண்களை-சீல் வேளைகளில் ஆண்களையே கூட நெளிய வைக்கும் படங்கள் வருவதுண்டு...
உண்மைதான்...அதற்காக வருவதெல்லாம் குப்பை என்று கூறுவது முறையல்ல...
உங்கள் வருத்தம் நியாயமானது...புரிகிறது...
அதற்காக ஒட்டுமொத்தமாக இடது கையால் புறந்தள்ள வேண்டாம் என்பதே என் கருத்து...
கலைத் திறமை என்பது எல்லாரிடமும் இல்லை. அருமையான கலைத் திறமை உள்ளவர்களை மதிக்க வேண்டும். திரைப்படம் தனிமனிதச் சொத்தல்ல. பெரும் எண்ணிக்கையானோர் இணைந்து வெளிப்படுத்துவதே திரைப்படம். நல்லது, கெட்டது, குறை, நிறை எல்லாம் வாசகர் பார்வையிலே தான். திரைப்பட விமர்சனம் என்பது திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். அப்ப தான் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கலாம்.
உங்கள் யாழ்பாவாணன்
பிரசன்னா wrote:பொழுது போக்குக்கு மட்டுமே நான் சினிமா பார்க்கிறேன்...
இங்கே எதை டிக் செய்வது?
நீங்கள் "மற்ற காரணங்கள்" என்று வைத்து இருந்தால் டிக் செய்து இருப்பேன்...
பொழுது போக்குக்கு ஊடகமாகத் திரைப்படம் இருந்தாலும் கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்துகிறதே!
உங்கள் யாழ்பாவாணன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
yarlpavanan wrote:
கலைத் திறமை என்பது எல்லாரிடமும் இல்லை. அருமையான கலைத் திறமை உள்ளவர்களை மதிக்க வேண்டும். திரைப்படம் தனிமனிதச் சொத்தல்ல. பெரும் எண்ணிக்கையானோர் இணைந்து வெளிப்படுத்துவதே திரைப்படம். நல்லது, கெட்டது, குறை, நிறை எல்லாம் வாசகர் பார்வையிலே தான். திரைப்பட விமர்சனம் என்பது திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். அப்ப தான் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கலாம்.
நன்றிகள் உங்களுக்கு யார்ல்பவணன் அவர்களே...
2 குத்து டான்ஸ் 2 சண்டை 2 அரசியல் அடியாள் அல்லக்கைகள் போலீஸ் அடிதடி 1 காதல் 2 டூயட் 1 சோக கீதம் இது தானே இன்றைய ஃபார்முலா ..
மேல கண்ட பார்முலா கொண்ட படங்கள் எல்லாம் இப்போ வெற்றி பெறுவது இல்லை .தமிழ் மக்களின் ரசனை நிச்சயம் மாறியுள்ளது . இதற்கு நிறைய உதாரணம் விஜய்யின் படங்கள் (குருவி , வேட்டைக்காரன், வில்லு இன்னும் நிறைய ) இராஜபாட்டை , கந்தசாமி , ஒஸ்தி இது போன்ற மசாலா படங்கள் .
மொழி , களவாணி , அழகிய தீயே , தவமாய் தவமிருந்து , மைனா ,பருத்திவீரன் இன்னும் நிறைய படங்கள் வெற்றி பெற்றது காரணம் யதார்த்தம் ..
ஆடுகளம் , வாகை சுடவா , ஆரண்ய காண்டம் போன்ற படங்க மிக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் படைப்பில் சிறந்த படம் ...
ரசிகனின் ரசனை மாற , தமிழ் சினிமாவின் ரசனையும் மாறும் .சிறந்த படங்கள் வெளிவரும் ..

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
yarlpavanan wrote:பிரசன்னா wrote:பொழுது போக்குக்கு மட்டுமே நான் சினிமா பார்க்கிறேன்...
இங்கே எதை டிக் செய்வது?
நீங்கள் "மற்ற காரணங்கள்" என்று வைத்து இருந்தால் டிக் செய்து இருப்பேன்...
பொழுது போக்குக்கு ஊடகமாகத் திரைப்படம் இருந்தாலும் கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்துகிறதே!
நான் சினிமா மட்டும் பார்ப்பதில்லை, அனைத்துவிதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கிறேன்... கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் அதிகமாகவே இருக்கிறது...
நான் சினிமா, கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்துகிறதே! என்ற உங்கள் கூற்றில் இருந்து மாறுபடுகிறேன் அய்யா... வெகு சில / சொற்ப சினிமாவில் அப்படி இருக்க வாய்ப்பு இருக்கலாம்....
பிரசன்னா wrote:yarlpavanan wrote:பிரசன்னா wrote:பொழுது போக்குக்கு மட்டுமே நான் சினிமா பார்க்கிறேன்...
இங்கே எதை டிக் செய்வது?
நீங்கள் "மற்ற காரணங்கள்" என்று வைத்து இருந்தால் டிக் செய்து இருப்பேன்...
பொழுது போக்குக்கு ஊடகமாகத் திரைப்படம் இருந்தாலும் கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்துகிறதே!
நான் சினிமா மட்டும் பார்ப்பதில்லை, அனைத்துவிதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கிறேன்... கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் அதிகமாகவே இருக்கிறது...
நான் சினிமா, கோடிக்கணக்கான அறிவை வெளிப்படுத்துகிறதே! என்ற உங்கள் கூற்றில் இருந்து மாறுபடுகிறேன் அய்யா... வெகு சில / சொற்ப சினிமாவில் அப்படி இருக்க வாய்ப்பு இருக்கலாம்....
வெவ்வேறு நடிகர்கள். நடிகைகள் நடித்த பத்துக்கு மேற்பட்ட படங்களைப் பார்த்தாலே ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு ஈடாகிறது. அதற்கேற்பத் திரைப்படங்களைப் பார்த்தால் புரியும்.
உங்கள் யாழ்பாவாணன்
வை.பாலாஜி wrote:2 குத்து டான்ஸ் 2 சண்டை 2 அரசியல் அடியாள் அல்லக்கைகள் போலீஸ் அடிதடி 1 காதல் 2 டூயட் 1 சோக கீதம் இது தானே இன்றைய ஃபார்முலா ..
மேல கண்ட பார்முலா கொண்ட படங்கள் எல்லாம் இப்போ வெற்றி பெறுவது இல்லை .தமிழ் மக்களின் ரசனை நிச்சயம் மாறியுள்ளது . இதற்கு நிறைய உதாரணம் விஜய்யின் படங்கள் (குருவி , வேட்டைக்காரன், வில்லு இன்னும் நிறைய ) இராஜபாட்டை , கந்தசாமி , ஒஸ்தி இது போன்ற மசாலா படங்கள் .
மொழி , களவாணி , அழகிய தீயே , தவமாய் தவமிருந்து , மைனா ,பருத்திவீரன் இன்னும் நிறைய படங்கள் வெற்றி பெற்றது காரணம் யதார்த்தம் ..
ஆடுகளம் , வாகை சுடவா , ஆரண்ய காண்டம் போன்ற படங்க மிக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் படைப்பில் சிறந்த படம் ...
ரசிகனின் ரசனை மாற , தமிழ் சினிமாவின் ரசனையும் மாறும் .சிறந்த படங்கள் வெளிவரும் ..
பார்வையாளர்(இரசிகர்)களின் சுவையறிந்து திரைப்படங்களைத் தருபவர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள். பார்வையாளர்(இரசிகர்)களின் சுவைக்கேற்ப திரைப்பட நுட்பங்கள் மாறுவதை வரவேற்போம்.
உங்கள் யாழ்பாவாணன்
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6