புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? [68Vote ]
அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.
1421%குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.
2029%பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.
1522%முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!
1116%தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.
812%
First topic message reminder :
பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.
பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.
உங்கள் யாழ்பாவாணன்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:திரைப்படங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே! அது ஒரு கனவுத் தொழிற்சாலை என்றுதானே கூறுகிறார்கள். அதை நனவில் நாம் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது.
எனக்குப் பிடித்தது காமெடிகள் அதிகம் உள்ள திரைப்படங்களே! இன்னும் சுந்தரா டிராவல்ஸ், வின்னர் படங்களை முதலில் பார்ப்பது போல் பார்த்து ரசிப்பேன். அந்த அளவிற்கு மன அழுத்தங்களைக் குறைக்கும் நகைச்சுவைகள் நிறந்த படங்கள் அவை.
சினிமா நிழல், அதை நிஜம் என நம்பினால் வாழ்வு சீரழியும்.
நிழல்கள் என்றுமே நிஜங்கள் ஆவது இல்லை
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிவா wrote:
சினிமா நிழல், அதை நிஜம் என நம்பினால் வாழ்வு சீரழியும்.
ஒரு சாலை வழியாக நடு இரவில் தினமும் நாம் செல்கிறோம். ஒருநாள் நம்மிடம் நண்பர் ஒருவர் அந்த சாலைவழியே சென்ற ஒருவரை பேய் அடித்துவிட்டது என்று கொளுத்திப்போடுகிறார். அடுத்த நாள் நாம் சகஜமாக அந்த சாலை வழியே செல்வோமா? அதேபோல தான் சினிமா நிழல் பொழுதுபோக்கு என்றாலும் அதை விட்டுவிட்டு வீடு வந்தாலும் அதன் தாக்கம் மனதுக்குள் இருந்துக்கொண்டே இருக்கும் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள். நம்மால் முடியாததை மற்றவர்கள் செய்கிறார்கள் என மனம் அதை நினைத்து புளங்காகிதம் அடைந்துக்கொள்கிறது. சிலநேரம் நமக்கு அந்த வாய்ப்பு ஏற்படும்போது அதை நனவாக்க முயன்று தோல்வியில் முடிகிறது. அதனால் சினிமாவை நிஜம் என நம்பாவிட்டாலும் பாதிப்பு ஏற்படுவது உறுதி.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இளமாறன் wrote:RaRa3275 wrote:போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...
கவலை படாதீர்கள் நண்பா அடுத்த முறை நல்ல படம் வந்தால் படம் நன்று என்று சொல்கிறோம்
படங்களை விமர்சிப்பது எப்போதும் ஆரோக்கியமே...அதில் இரண்டாம் கருத்து இல்லை...ஆனால் சினிமாவை தாறுமாறாக சொல்வதுதான் வேண்டாம் என்பது என் கருத்து....
மற்றபடி அது ஓர் ஊடகம்...அனைவருக்கும் பொது....
கல்வி அறிவு உள்ளவன் ஒரு பெண்ணை ரசிக்கும்போது பெண்ணை,rajarun wrote:அகிலன் wrote:படித்தவன் ஒரு பெண்ணை ரசிப்பதற்கும்.ரோட் ல அழகா ஒரு பொண்ணு போய்ட்டுஇருக்கும் போது ,படிக்காதவன் ரசிக்கமாட்டான், படிச்சவன் தான் ரசிப்பானா?
இதுல கல்வியறிவுக்கு என்ன சம்பந்தம் ?
(பொன்னு மட்டுமில்ல சில அழகான விஷயங்கள் கூட வச்சிக்கலாமே )
படிக்காதவன் அதே பெண்ணை ரசிப்பதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நண்பனே ராஜாருண்.
இப்படிதான் ரசிப்பார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாதே நண்பா
பெண்மையை மதித்து போற்றி ரசிப்பான். மற்றவன் அவமதித்து, அசிங்கப்படுத்தி ரசிப்பான். அதுதான் வித்தியாசம்.
இளமாறன் wrote:நல்ல படங்களும் வருகிறது ... ஆனால் பெயர் தெரியாமலே போய்விடுகிறது ...
இப்பொழுதெல்லாம் சினிமா என்பது சில்லறைக்காகவே எடுக்க படுக்கபடுகிறது அது கலை என்னும் அந்தஸ்து இழந்து வியாபாரம் என்ற ஒரே நோக்கோடு செயல்பட தொடங்கி ரொம்ப காலம் ஆகிவிட்டதே
நன்றி.
உங்கள் யாழ்பாவாணன்
அகிலன் wrote:தமிழ் சமுதாயத்தில் பெரும்பாலானவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக அல்லது கல்வியறிவு குறைந்தவர்களாக காணப்படுகிறார்கள் .எமது சமுதாயத்தை நான் இப்படிச் சொல்ல்வதர்க்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். கல்வியறிவு இன்மையே மட்டமான ரசனைக்குக் காரணம். மட்டமான ரசனை உள்ள மக்களுக்கு தரம் குறைந்த படங்களை கொடுத்தால்தான் தயாரிப்பாளர்களின் பிழைப்பு நடக்கும். நல்ல படங்களைக் கொடுத்தால் நீண்டநாள் ஓடாது . ஆகவே அடிப்படையில் எமதுமக்கள் நல்ல கல்வியறிவு பெறவேண்டும். நல்ல தரமான ரசிகர்களாக உயரவேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் வெளிவரும். இதுதான் உண்மைநிலை தயாரிப்பாளர்களை குறைசொல்வதால் எந்தப்பிரயோசனமும் இல்லை.
"அடிப்படையில் எமதுமக்கள் நல்ல கல்வியறிவு பெறவேண்டும். நல்ல தரமான ரசிகர்களாக உயரவேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் வெளிவரும்." என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்
"சினிமாவில் இருந்து மக்கள் கற்று கொண்டது அதிகம்" என்று தெரிவித்த நண்பர்களுக்கும் அவர்கள் கருத்துக்கு ஆதரவு வழங்கிய நண்பர்களுக்கும் நன்றி.
எழுத, வாசிக்கத் தெரியாதவர்களும் தத்துவம் பேசுவார்கள் என்றால் அவர்களுக்கு அதனைத் திரைப்படங்களே கற்றுக்கொடுத்தது.
உங்கள் யாழ்பாவாணன்
ரா.ரா3275 wrote:ரசனை உயர்விற்கும் கல்வியறிவிற்கும் நிறையவே தொடர்பு உண்டு என்பதே என் கருத்து...
அது படிப்பறிவு-நூலறிவு இரண்டில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
மிகவும் சரியான பதில் என்றே கூறுவேன்.
ஒன்றைப் பற்றிக் கற்றால் மாத்திரமே அந்த ஒன்றை இரசிக்க முடியும்.
உங்கள் யாழ்பாவாணன்
ரா.ரா3275 wrote:இளமாறன் wrote:RaRa3275 wrote:போதும் நண்பர்களே...சினிமாவை 'கருமம்' என்றெல்லாம் கடுமையாகச் சாடவேண்டாம்...எங்களுக்கு சோறு போடும் தொழில் என்பதாலும் சொல்கிறேன்...அது என் கடமை...
மோசமாகத் திட்டும்போது ஜீரணிப்பதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது...
இது என் கருத்து...
கவலை படாதீர்கள் நண்பா அடுத்த முறை நல்ல படம் வந்தால் படம் நன்று என்று சொல்கிறோம்
படங்களை விமர்சிப்பது எப்போதும் ஆரோக்கியமே...அதில் இரண்டாம் கருத்து இல்லை...ஆனால் சினிமாவை தாறுமாறாக சொல்வதுதான் வேண்டாம் என்பது என் கருத்து....
மற்றபடி அது ஓர் ஊடகம்...அனைவருக்கும் பொது....
மதிப்புக்குரிய ரா.ரா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6